Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மயங்குது தயங்குது நெஞ்சம் 12

Advertisement

😍😍😍 ஹர்ஷா நீதான் அவன் ப்ரண்டை கல்யாணம் செஞ்சு இருக்க 😍😍😍😍😍

அவன் ஜாமூன் என்று கூப்பிட்டா நீ வேணா அவளை ஹனிமூன் என்று கூப்பிடு 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪

உத்ரா முதல்ல யார் கூட சண்டை போடலாம் என்று டாஸ் போட்டு முடிவு பண்ணிட்டு 🤗🤗🤗 அப்புறம் சண்டைய ஆரம்பி 😝😝😝😝 இரண்டு பக்கமும் பல்ப் வாங்காத 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

நான் பத்ரியோட ஜோடி ஷர்மி என்று தான் நினைச்சேன் 😝😆😆😆 இப்படி இந்த பேய் கிட்ட பிடிச்சு கொடுப்பீங்க என்று எதிர் பார்க்கல 🤗🤗🤗🤗
 
Last edited:
உத்ராவிடம் மாட்டி எவன் உதைப்படுகிறானோ என்று நினைத்தேன் ஆனால்
பத்ரி வந்து இடையில் மாட்டுவான் என்று நினைக்கவில்லை😂😂😂😂😂....
ஜாமூன் ___ நினைச்சேன் நம்மாளு possesive ஆகுவார் என்று 🤩🤩🤩....
 
Super ஜோடி தான் உத்ராவும் பத்ரியும். நான் கூட சமத்து ஷர்மிளா தான் பத்ரிக்கு
pair-ன்னு நெனச்சேன்.

அப்ப காலம் தான் அவங்களுக்கு முடிச்சு போடப்போகுதா காதல் இல்லையா?
So முடிச்சு விழுந்த பின் தான் உத்தராக்கு காதல் பிறக்குமோ?
இவங்க part-ம் interesting-ஆ காரசாரமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்👍🏻
 
Top