Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மயில் தோகையாய் பல கனவுகள் - 1

Banumathi jayaraman

Well-known member
Member
உங்களுடைய "மயில் தோகையாய்
பல கனவுகள்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ரியாராஜ் டியர்
 




Last edited:

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
உங்களுடைய "மயில் தோகையாய்
பல கனவுகள்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ரியாராஜ் டியர்
அக்கா வாங்க.. என்னடா ஆளை காணோமேன்னு நினைச்சேன்... வந்துட்டீங்க...

தேங்க்ஸ் அக்கா....:love::love::love::love::love:
 




Banumathi jayaraman

Well-known member
Member
அக்கா வாங்க.. என்னடா ஆளை காணோமேன்னு நினைச்சேன்... வந்துட்டீங்க...

தேங்க்ஸ் அக்கா....:love::love::love::love::love:
பொங்கல்னாலே கொஞ்சம் வேலை ஜாஸ்திப்பா
உங்களுடைய ஸ்டோரியை லேட்டாத்தான் பார்த்தேன், ரியா டியர்
 




Umasundaram

Well-known member
Member
ஃபைலை வச்சிடுங்க
முன்னாடி நீ கொடுத்த ஐடியாஸ்
ஒருமை பன்மை மாத்தி வருது பா
நானா வழிய வந்து பேசினாலும்
எனக்கு தெரிந்த வரை 'வலிய ' தான் வரணும் ....இப்போ எழுதறவங்க 'ழி ' தான்
போடறாங்க .....
தப்பா எடுத்துக்காதீங்க .... எழுத்து பிழை இலக்கண பிழைக்கு மார்க் குறையுன்னு
நினைக்குறேன் ..... அதான் சொன்னேன் ....
 




Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
ஒருமை பன்மை மாத்தி வருது பா

எனக்கு தெரிந்த வரை 'வலிய ' தான் வரணும் ....இப்போ எழுதறவங்க 'ழி ' தான்
போடறாங்க .....
தப்பா எடுத்துக்காதீங்க .... எழுத்து பிழை இலக்கண பிழைக்கு மார்க் குறையுன்னு
நினைக்குறேன் ..... அதான் சொன்னேன் ....
தேங்க்ஸ் ஃபார் இன்பார்மிங்... மாத்திடுறேன் சிஸ்..
 








Top