Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 22 2

Advertisement

இரண்டு விடயங்கள் எனக்கு தோன்றுகிறது...
அங்கை படித்த பெண்ணாக இங்கு நடக்கவில்லை (எல்லோருக்கும் கேட்க்கும்படி சண்டை போடுவது, காரணங்கள் இவள் பக்கம் சரியாக இருந்தாலும்).
ராஜராஜன் அங்கையை தன் சரி பாதியாக நினைக்கவில்லை (எப்பொழுதும் அவன் அப்பா, பெரியப்பா, அண்ணன்கள், அக்காக்கள் எல்லோருக்கும் கொடுக்கும் மதிப்பு மனைவிக்கும் கொடுக்க வேண்டும். அவளுக்கு இவனை பார்த்தவுடன் கவலையும் அவன் உடல்நிலை பற்றி யோசனையும் வர அவள் கேட்க்கும் கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் சொல்லி இருந்தால் இவ்வளவிற்கு வந்திருக்காது. அப்பவும் அவனுக்கு அவன் அப்பாவையும் பெரியப்பாவையம் நினைத்து தான் பயம்).
நல்ல பதிவு.
அவன் வளர்ந்த விதம் அது. பயம்னு இல்ல அவ அவங்கள பேசுறது வேற யாரும் கேட்டாலோ இல்ல அவங்களே கேட்டா கூட பிரச்சினை தான்.
 
மல்லி pls make someone show Angai what she is doing and how it has hurt Rajan from then to now.
She has always been quick with words and judgements.
 
அங்கை அப்பா வீட்டுக்கு போனது பிரச்சனைக்காக மட்டுமில்ல.. உனக்காக கூட இருக்கலாம் ராஜன்.. பொறுமையா ரெண்டு பேரும் பேசலாமே.... அவளோட பிடிவாதம் தெரிஞ்ச நீ அதுக்கு தக்க பேச வேணாமா... அங்கைக்கு ஆனாலும் வாய் ஓவர் தான்... பொதுவுல எப்படி நடக்கணுமின்னு இன்னும் தெரியல....

குட்டிம்மா அப்பாவ தூக்கத்துல கூட கண்டுக்கறாங்க.. அழகு... அத்தைக்கு எப்பவும் பாடிகார்ட் வேலை பார்க்கறது விகாஷ் ஸ்ருஷ்டி....
எப்பவுமே அங்கைய புரிஞ்சுகிட்டு அவன் தான் போகணுமா
 
மல்லி pls make someone show Angai what she is doing and how it has hurt Rajan from then to now.
She has always been quick with words and judgements.
Though Angai's words are bitter her judgments are correct. Her accusations on Rajan's dad and periappa are true. They just keep hold of their false pride and never think about his life.
 
நாச்சியம்மா நியாயமா கேட்டாங்க (y)
சாமிநாதன் சரி இல்ல நடந்துக்கறது :mad:
பெரியவங்க ,பெரியவங்களா நடந்துகிட்டா இந்த பிரச்சனைக்கு வாய்ப்பே இல்ல
ஆனா நாமெல்லாம் இப்படி பிச்சு பிச்சு மேய வாய்ப்பு இருந்திருக்காது :p
 
எப்பவுமே அங்கைய புரிஞ்சுகிட்டு அவன் தான் போகணுமா
இப்ப அவனுக்கு ஒண்ணுன்னா அவங்க அப்பாகிட்ட சண்டைக்கு போக போனதும் அவ தான்... சிவன் கோவில் தீபம் முடியும் வரை விலகி இருக்க நினச்சு கூட அம்மா வீட்டுக்கு அவ போயிருக்கலாமே... பக்கத்துல இருந்து அவன கஷ்டப்படுத்த வேணாமின்னு....
 
Naachi un pasamgaluku innum nalla kekanum ponnu na avlo elakarama, en da vandale Ava un Mela kovathula pesura nee um ippadi pesuviya, Ava ellana Ava vandila suthuriya super, Ava nalla azhaga eruka nee patient pola agita, kudumbam mukkiyam Dan Ade pola pondatti rumba mukkiyam adai terimjiko mudalla, srishti, vikas aththai na yuir ah erukamga pa, nice update Malli mam thanks.
 
:love:
hi MM,
சூப்பரா போகுது இதுவும் இப்படியும் இருக்குது என்று வாழ்வில் பல பல நிலைகள் கதைகள்
ஆக மொத்தத்தில் ஓடோடி வந்தவளை திரும்பவும் தன் கோபம் இயலாமையால் விரட்டிட்டான் அவளுக்கான சப்போர்ட்டை வழங்காமல்
செய் ராசா செய் உன் வீடு வாசல்னு நீ போர்த்தி கிட்டு இரு அவங்களும் அவங்க வாழ்க்கையை வாழட்டும் ஆஃட்ரால் நீ தமிழ்செல்வன் மகன்தான் நீ அவரை போல் நீயும் ஜிங்குஜன் போடு கொஞ்சம் ஜோசிக்கிறியே அதையும் நிறுத்திவிடு உன் வயதும் கடந்துவிடும்
பல பெண்கள் இப்படித்தான் தன் புருஷனுக்கு தன் பிள்ளைகளுக்கு ஒன்னு என்றால் பொங்கிடுவாங்க இடம் பொருள் எல்லாம் கண்ணில் படாது தான் யார் என்பதை ஸ்டேட்டஸ் என்ன என்பது எல்லாம் .....
பாசமும் நேசமும் அறிவுக்கண்ணை மறைத்துவிடும்
பாட்டியூன் வார்த்தைக்கும் மனதிற்கும் இவ்வளவுதான் வேல்யூ தில்லைக்கும் நாளை அங்கைக்கு வர கூடாது இது போல்
 
Last edited:
Top