ஹலோ ஃபிரண்ட்ஸ்,
என்னடா நாலு நாளா ஆளக் காணுமேன்னு நினைச்சு இருப்பீங்க. ஒரு ஃபங்சன் போய் வர வேண்டி இருந்தது. அப்படியும் எபிசொட் போட்டுடலாம்ன்னு நினைச்சேன். முடியலை. மன்னிக்கவும்.
சென்ற அத்தியாயங்களுக்குக் கிடைத்த கருத்துக்கள் படித்து மிகவும் மகிழ்ச்சியா இருந்தது. இந்த ஆதரவையும், வாழ்த்துக்களையும் வரும் அத்தியாயங்களிலும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
உங்கள் மேலான ஆதரவோடு இதோ பதிமூன்றாம் அத்தியாத்திற்கான லிங்க்
மற்றொன்றினைக் காணாவே - அத்தியாயம் பதிமூன்று
உங்கள் கருத்துகளுக்காகக் காத்து இருக்கிறேன்.
அடுத்த அத்தியாயம் நாளைக் காலையில் பதிவிடப்படும் நண்பர்களே ,
நன்றிகளுடன்
#086