Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மற்றொன்றினைக் காணாவே - 14, 15

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ நட்புகளே ,

சென்ற அத்தியாயத்திற்கு கருத்துக்கள் பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள் பல. படித்து, விருப்பம் தெரிவித்தவர்களுக்கும் நன்றிகள்.

போட்டி முடிவடையும் நாள் நெருங்குவதால், உங்கள் கமெண்ட்ஸ்களுக்குப் பதில் அளிக்க இயலவில்லை. நேரம் கிடைக்கும் போது பதில் கொடுக்கிறேன். அல்லது கதை போஸ்ட் பண்ணி முடித்தப் பின் பதில் அளிக்கிறேன். உங்களின் தொடர் ஆதரவு ஒன்றே என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்குப் பலம்.

இதோ அடுத்த இரு அத்தியாயங்கள் லிங்க் . உங்கள் கருத்துக்களுக்காகக் காத்து இருக்கிறேன்.

மற்றொன்றினைக் காணாவே - அத்தியாயம் 14

மற்றொன்றினைக் காணாவே - அத்தியாயம் 15

நன்றிகளுடன்

#086
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu 😍😍😍
 
Dharani

Well-known member
Member
உத்ரா மாமியார் சொன்ன நடிப்பு விஷயம் ரொம்ப சீரியஸ்யா எடுத்துக்க போன்ற
 
Priya mani

Member
Member
Epi 14
Uthra, in laws very nice persons.
Akila kooda sema ya comedy panra.
Epi 15
Abi ,mani sir kita sollu uthra va vara vaithu irupan nu ninaichen. So sad.
Sundhara vilasam ,name la ye appa vai marakalai nu hero kaatitaar.
Aarathi edukanumaa? Hero start panittar.
Coffee vishathil ,thaane vaaya vitu maatikitaale?
 
ரெம்ப கலகலப்பான எபி. உத்ரா அபிய பாக்க யோசிச்சு அகிலாவ கோத்து விட பாக்க அதுக்கு அகிலா நேக்கா நழுவுறது செம. மட்டையடி உற்சவம் அதோட விளக்கம் சூப்பர் படிக்குற எல்லோரும் அபிதான் உத்ராவை வரவச்சிருப்பான்னு நினைச்சிருக்க ஆடு தானா போய் சிக்கியிருக்கு. அபியோட வீட்டோட பேர் சுந்தர விலாசம் அவன் அப்பா என் பையன் நல்லா இருக்கனுன்னு பூஜை பண்ணுறாரு வடிவேலுவோட என்னடா நடக்கு இங்க மொமண்ட் உத்ரா அபிக்கு முறைப்பெண்ணா எல்லாத்துக்கும் முறைச்சு பாக்கா ரெண்டு பேரும் வீட்டுக்குள்ள போகும் போது ஆரத்தி எடுக்கனுமாம் அபி உன்னோட அப்பா சுந்தரத்த வரச்சொல்லுவோமா
 
Advertisement

Advertisement

Top