Padma Subramanian Well-known member Member Mar 22, 2025 #12 தேனு கையில் வச்சி இருந்தது என்னனு சொல்லாம போயிட்டீங்க. மாமனா சடங்குக்கு அவன் தந்த பரிசா?
Angels laddus2 Well-known member Member Mar 22, 2025 #14 Super apdi enna thinks ah irukum malar vaschu irunthathu
Angels laddus2 Well-known member Member Mar 22, 2025 #16 Super apdi enna thinks ah irukum malar vaschu irunthathu
Mathy Well-known member Member Mar 22, 2025 #17 அமுதன் குடுத்த பொருளா இருக்குமோ அப்போ தேனுக்கும் அமுதன் மேல லவ்ஸ் ஆ..... கடலை மிட்டாய் திங்க விடலைன்னு கோபத்துல பிரேக் அப் பண்ணிட்டாளோ
அமுதன் குடுத்த பொருளா இருக்குமோ அப்போ தேனுக்கும் அமுதன் மேல லவ்ஸ் ஆ..... கடலை மிட்டாய் திங்க விடலைன்னு கோபத்துல பிரேக் அப் பண்ணிட்டாளோ
V vidyaram Well-known member Member Mar 22, 2025 #18 மலருக்கு முன்னதாகவே அவன் மீது காதலா???? யாரிடம் வெறுப்பு அதிகமோ அங்க காதலும் வந்து விடும்.