Etha nan solliye aganum... unga comments parthutu story pogalam pola... avalavu pudikum unga comments... Keep rocking...
நம்ம தளபதி சூர்யா & தேவாராஜன்
நாளைக்கு உன்னை உண்டு இல்லை பண்ணப்போறான் தேவா.......
போன் பண்ணின பொண்ணு தான் லவ்வரா???
தேவாவை பார்த்ததும் ஓடுறாளே.....
இவ தான் ஊத்திவிட்டிருக்காளோ???
என்னங்கடா பிட் போடுற என் காதலுக்கு ஹெல்ப் பண்ணுவியான்னு??? அவளுக்கு வந்த ப்ரோபோசல் எல்லாம் துரத்திவிட்டது நீதானாமே...
இப்போ லவ்வர் பேர் சொல்லுடா... அப்புறம் சேர்க்கணுமா பிரிக்கணுமா முடிக்கணுமா னு முடிவு பண்ணுவா பல்லவி...