

அட பீலிங் இல்லாத டாக்டர்... சூர்யாக்கு வெளக்கமெல்லாம் ஏன் குடுத்தீங்க வெளக்கெண்ண டாக்டரே....
பாரு உன் friend இந்த 'பட்டே' விட அதிகமா வெட்கப்படவைக்கிறான்...
நீ என்னடானா பீலிங்கே இல்லை னு சொல்லிட்டியே


இவனுக்கு அளவுக்கு மீறி affection தான் இருக்குது...
இதுக்கே பல்லவி உனக்கு பீலிங் வர வைப்பா பாரேன்...
இந்த தவுட்டுக்கு வாங்குனது... ஆஸ்பிட்டல்ல மாத்தி கொடுத்துட்டாங்க... இதெல்லாம் ரொம்ப காமனாச்சே...
என் தம்பி என் சின்ன பையனெல்லாம் இப்படி தான் கலாய்ப்போம்... அவங்களும் கண்ணுல தண்ணியோட எங்கம்மா கிட்ட கேட்பாங்க...
அப்போ ஏற்கெனவே காதல் டயலாக் எல்லாம் flow ல சொல்லியிருக்கானா???
அப்போ நியாபகப்படுத்தணுமே இந்த அம்னீஷியா டாக்டருக்கு...
நம்ம காதல் இளவரசன் கமலோட 80ஸ் படங்கள் பார்க்க சொல்லுங்கப்பா



கமல் அம்பிகா கமல் ஸ்ரீதேவி கமல் மாதவி movies பார்த்து போடுங்க...
பல்லவி பாடுவா பாரு

