Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழையோடு ஓர் நாள் - 5

இப்ப இவன் என்ன சொல்ல வரான்...லவ் இருக்குன்றானா இல்லேனு சொல்றானா🙄...ஆனா ஃபீலிங் இல்லேனு சொல்றான்...இப்படி சொன்னா எப்படி தங்கச்சிய கட்டிக் கொடுப்பான்...என்ன தான் ஆச்சு டாக்டருக்கு😮
 




Nirmala senthilkumar

Well-known member
Member
N
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கதையை தொடர்ந்து வாசித்து கருத்து பகிரும் தோழிகளுக்கு நன்றிகள்.

இதோ அடுத்த அத்தியாயம்.

மழை மேகம் - 5(1)
மழை மேகம் - 5(2)

படித்து விட்டு உங்களது கருத்துக்களை பகிருங்கள்.
Nirmala vandhachu 😍😍😍
 




saroja

Well-known member
Member
நல்லா இருக்கு பதிவு
எங்க வீட்டில என் சின்ன
பொண்ண ஊட்டில
இருந்து வாங்கிட்டு வந்தோம்னு
சொல்லி அழவைப்பாங்க
😃😀😜

டேய் தேவா என்னடா பேசற
பல்லவியை இன்னொருத்தன்
பார்த்த பார்வையே
பிடிக்குமா தான்
அண்ணங்காரன் கிட்ட அவள கேட்ட
இது காதல் தானடா
லூசு பயலே இவனுக்கு தோதா
படிப்ப கூட படிக்க வச்சு
புரிஞ்சது புரியலனு
குழப்பிட்டு இருக்கான்
குழந்தை டாக்டர்
 




Devi Manogaran

Well-known member
Member
:love::love::love:

அட பீலிங் இல்லாத டாக்டர்... சூர்யாக்கு வெளக்கமெல்லாம் ஏன் குடுத்தீங்க வெளக்கெண்ண டாக்டரே....
பாரு உன் friend இந்த 'பட்டே' விட அதிகமா வெட்கப்படவைக்கிறான்...
நீ என்னடானா பீலிங்கே இல்லை னு சொல்லிட்டியே :rolleyes::rolleyes::rolleyes:
இவனுக்கு அளவுக்கு மீறி affection தான் இருக்குது...
இதுக்கே பல்லவி உனக்கு பீலிங் வர வைப்பா பாரேன்...

இந்த தவுட்டுக்கு வாங்குனது... ஆஸ்பிட்டல்ல மாத்தி கொடுத்துட்டாங்க... இதெல்லாம் ரொம்ப காமனாச்சே...
என் தம்பி என் சின்ன பையனெல்லாம் இப்படி தான் கலாய்ப்போம்... அவங்களும் கண்ணுல தண்ணியோட எங்கம்மா கிட்ட கேட்பாங்க...

அப்போ ஏற்கெனவே காதல் டயலாக் எல்லாம் flow ல சொல்லியிருக்கானா???
அப்போ நியாபகப்படுத்தணுமே இந்த அம்னீஷியா டாக்டருக்கு...

நம்ம காதல் இளவரசன் கமலோட 80ஸ் படங்கள் பார்க்க சொல்லுங்கப்பா :p:p:p
கமல் அம்பிகா கமல் ஸ்ரீதேவி கமல் மாதவி movies பார்த்து போடுங்க...

பல்லவி பாடுவா பாரு :p:p:p
டாக்டருக்கு ரெண்டு கமல் படம் பார்சல் 😄😄😄

நன்றி நன்றி joher sis ❤❤❤
 








Top