Thank you so much Sarala sisVery nice...i think Pallavi oda love deva oda kadhalai unaravaikum....Suriya enna panaporan theriliyae....waiting for your next ud....
நன்றி நன்றி சரண்யா மாடேய் தேவா என்னடா இது.. இருக்கு ஆனா இல்லை அப்படிங்கிற மாதிரி மண்டையை குழப்புற...
கதைக்கு நடுவில் வருகிற அந்த குட்டி குட்டி பிளாஷ்பேக் அழகா இருக்கு...
அடுத்த யூடிக்கு வெயிட்டிங் கா...![]()
SJ surya fanஎன்னடா sj சூர்யா fan யா நீ தேவா.... இருக்கு ஆனா இல்ல.....
லவ் dialogue பேசி இருக்க ஆனா அது தான் லவ் dialogue னு தெரியாம பேசி இருக்க.... நீ எப்படி mbbs படிச்ச....
ஓவர் படிப்ஸ் கொஞ்சம் இப்படி தான் இருக்கும் போல.....
அடேய் சூர்யா பாரதி கிட்ட கொஞ்சம் உஷார்யா இரு...
என் வீட்டில் என்ன இப்படி சொல்லி தான் அழுக வைப்பாங்க என் அம்மாவும் அண்ணனும்
Thank you so much Sangeetha sisDevi, i think something happened to Doctor who forget his previous love proposal with Deva![]()
இப்ப இவன் என்ன சொல்ல வரான்...லவ் இருக்குன்றானா இல்லேனு சொல்றானா...ஆனா ஃபீலிங் இல்லேனு சொல்றான்...இப்படி சொன்னா எப்படி தங்கச்சிய கட்டிக் கொடுப்பான்...என்ன தான் ஆச்சு டாக்டருக்கு
![]()
He will realise soon Poorani sis. Thank yousweet flashbacks.
Barathi sounds like nosy.
Deva is a matured doctor/person, why this confusion?