Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழையோடு ஓர் நாள் - 5

Devi Manogaran

Well-known member
Member
நல்லா இருக்கு பதிவு
எங்க வீட்டில என் சின்ன
பொண்ண ஊட்டில
இருந்து வாங்கிட்டு வந்தோம்னு
சொல்லி அழவைப்பாங்க
😃😀😜

டேய் தேவா என்னடா பேசற
பல்லவியை இன்னொருத்தன்
பார்த்த பார்வையே
பிடிக்குமா தான்
அண்ணங்காரன் கிட்ட அவள கேட்ட
இது காதல் தானடா
லூசு பயலே இவனுக்கு தோதா
படிப்ப கூட படிக்க வச்சு
புரிஞ்சது புரியலனு
குழப்பிட்டு இருக்கான்
குழந்தை டாக்டர்
ஊட்டில இருந்து வாங்கிட்டு 😂😂முதல் தடவையா கேள்வி படுறேன். ஆனாலும் இதெல்லாம் அநியாயம் 😄😄😄. பிள்ளைகளை டிசைன் டிசைனா சொல்லி அழ வைக்கறாங்க மா 🤭

நன்றி நன்றி சரோஜா மா ❤❤❤❤
 




Geethazhagan

Well-known member
Member
அடேய் தேவா சூர்யா உனக்கு நண்பன் என்றாலும் அவளுக்கு அண்ணன்றத மறந்துட்டியே
 








Top