Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழையோடு ஓர் நாள் - 6

Devi Manogaran

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கதையை தொடர்ந்து வாசித்து கருத்து பகிரும் தோழிகளுக்கு நன்றிகள்.

இதோ அடுத்த அத்தியாயம்.

மழை மேகம் - 6(1)
மழை மேகம் - 6(2)

படித்து விட்டு உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள்
 




Joher

Well-known member
Member
:love::love::love:

என்னங்கடா இந்த ராஜா ஓய்வெடுத்த மாதிரி மழையும் அப்பப்போ ஓய்வெடுத்துக்குதே...

சூர்யாக்கு இன்னுமா அவ்ளோ கோபம்... தங்கையோட விருப்பம் முக்கியமில்லையா???
சூர்யா சிரிக்கிற அளவுக்கு யார் அடிச்சிருப்பாங்க...
இது தான் முதல் ராத்திரி னு போனவனை பாரதி வெளுத்துட்டாளோ :p

டாக்டர் இப்போவும் உங்க காதல் பிரிஞ்சிதான் போயிருக்கு பல்லவி அண்ணனால...
பல்லவி எங்கே??? காதல் பார்வையோடு போய்ட்டாளா???
அந்த ஒத்த பார்வைக்கே இங்கே காதல் பீலிங் கொட்டுது போல...

 




Last edited:

Dharani

Well-known member
Member
அட அடிச்சது பாரதி யா.... sorry மா உன்னை தப்பா நினைச்சிட்டேன் ....

கிடேய் சூர்யா நீ என்ன பண்ணி வச்சி இருக்க.... பல்லவி கிட்ட கேட்காமலே இப்படி சொல்லலாமா
 




Last edited:

Nirmala senthilkumar

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கதையை தொடர்ந்து வாசித்து கருத்து பகிரும் தோழிகளுக்கு நன்றிகள்.

இதோ அடுத்த அத்தியாயம்.

மழை மேகம் - 6(1)
மழை மேகம் - 6(2)

படித்து விட்டு உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள்
Nirmala vandhachu 😍😍😍
 




SaranyaGeetha

Member
Member
டேய் தேவா கடைசியல உன் வாயே உனக்கு பெரிய ஆப்பா வைச்சிடுச்சே டா... 🤣🤣🤣

ஆனாலும் தேவா கண் கலங்கின சீன் என் மனசும் கலங்கிடுச்சு...🥺🥺🥺

சூப்பர் யூடி கா...😍😍😍😍Waiting for Deva romance actions...😁😁😁😁
 








Top