Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக. 6

Advertisement

ஹா ஹா ???சர்வா ????? உனக்கே உயிர் பயம் காட்டிட்டா நம்ம சிவானி.
பாவம் சிவா அவ மனசு எவ்வளவு கஷ்டமா இருந்ததோ அதான் பொங்கிட்டா...
 
ஹா !ஹா! ஹா! நம்ம சிவாக்குட்டி திடீருன்னு 2.0 வா மாறிட்டா.சர்வாவோட கழுத்துலையே கத்தி வச்சிட்டாளே. சிவா சொல்றதுல என்ன தப்பு. அவளை யார் வாயி இருக்குதுன்னு என்ன வேணாலும் பேசலாமா? செமடா குட்டி.
 
Top