Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 18

Advertisement

Lovely ud da!! :love: :love: :love:

Arasi is really amazing???? enaku mothalaye intha doubt irunthuchu!!! Oru ud la oru lady ya nayagi patti car la kutitu poka solrapa iva amaithiya irupa!! Iva doctor thana en ethum panala nu ninachen!!! But iva Vetneary doctor anathuku ipdi oru flashback ethir pakalam!!!

Inum 2 more uds elam seri akirumnu solirukinga!!! Eagerly waiting how you gals are going to take through the flow!! :) :)
 
Last edited:
இன்றைய எபிய எப்பிடி சொல்றதுன்னு தெரியல அக்காஸ் ???

வேலுச்சாமி & மாடுகள் பற்றிய இன்றைய பதிவ படிக்கும் போதே மனசு ரொம்ப கனத்துப் போச்சி???

மாறா உன்னோட காதலும், பொறுமையும் அவ்வளவு அழகு டா ♥️♥️♥️

வேலுச்சாமி பற்றிய ஆறுச்சாமி யோட மனநிலை & கிராமத்தில் மாடுகளுடனான மக்களின் வாழ்க்கை பிணைப்பு பற்றி அருமையா விளக்கிருக்கிங்க ???

இனி இங்க எந்தப் பிரச்சினையையும் நடக்க நான் அனுமதிக்க மாட்டேன்...
வாவ் வாவ் செம்ம ????

அரசிம்மா உண்மையாவே நீ உன் பேருக்கு ஏற்ற மாதிரி வேங்கை அரசியே தான் ???????

3 ஜோடிக்கும் ஒரே நாள்ல கல்யாணமா அக்காஸ் ?
 
Last edited:
Top