Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 29 Pre Final

Advertisement

மித்ரா பரணி

Well-known member
Member
வணக்கம் தோழமைகளே ?

இதோ அடுத்த பதிவு


மனதோடு மண்வாசம் - 29 Pre Final

1180


மனதோடு மண்வாசத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் மித்ரா பரணியின் நெஞ்சார்ந்த நன்றிகள். :love:?:love:?

வாழ்க வளமுடன்..
 
மிகவும் அருமையான பதிவு மித்ரா பரணி☺☺☺.பாதுகாப்புன்ற பேர்ல பாரம்பரிய விளையாட்டை எல்லாம் அழிச்சிட்டு வந்தா அழியறது நாட்டுமாடு மட்டுமில்லை நம்ம பாரம்பரியமும், ஆரோக்கியமும் தான் உண்மைதான்,நாட்டுமாட்டு பால் உபயோகிக்கும் போது இருந்த ஆரோக்கியம் இப்போது இல்லை??.
கலாச்சாரமும்,பராம்பரியமும் தான் மக்களை உயிர்ப்போடு வைத்திருக்கிறது,அதுவே
மற்றநாடுகள் முன் நம்நாட்டை உயர்வாக எண்ண செய்கிறது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நேரில் கலந்து கொண்ட உணர்வைக் கொடுத்து விட்டீர்கள்???.
 
Last edited:
அழகான கொங்குத் தமிழ் உரையாடல்கள். உண்மையில் இந்தப் பகுதியில் வாழ்பவர்களுக்குத் தெரியும் இதில் கையாளப்பட்ட கொங்குத் தமிழின் அழகு. பொள்ளாச்சி ரேக்ளா பந்தயம் பார்த்தவர்களுக்குத் தெரியும் அதன் வேகம். அருமை ?.
 
Top