Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 30 Final

Advertisement

மித்ரா பரணி

Well-known member
Member
வணக்கம் தோழமைகளே :love::love:

இத்துடன் MB’s MM நிறைவு பெறுகிறது. ??

மனதோடு மண்வாசத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மித்ரா பரணியின் நெஞ்சார்ந்த நன்றிகள். :love::love:???

யாரை நம்பி முதல் அத்தியாயத்தை துவங்கினோமோ அவர் எங்களை கைவிடாது இறுதி அத்தியாயம் வரை கொண்டு வந்து சேர்த்துவிட்டார். ????


மண்வாசத்தை நேசிக்கும் சுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இக்கதை அர்ப்பணம். ???


மனதோடு மண்வாசம் - 30.1


மனதோடு மண்வாசம் - 30.2


1185



வாழ்க வளமுடன்...
 
தொடங்கிய அதே இடத்தில் முடியும்போது அதுக்குள்ள முடியுதே பீலிங் வருதுக்கா எவ்ளோ நடந்துருச்சு நடுல ??❤❤ செம நாவல்... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சி போச்சு அக்காஸ்

பார்ட் 2 தாராளமா எழுதலாம் தனியா அதான் மூணு குட்டிஸ் இருக்கே பேர்லயே பட்டைய கிளப்புறீங்க வாவ் அந்த பேர் பயன்படுத்தாம போகலாமா ?? கூட்டிட்டு வாங்க அக்காஸ் அடுத்த பார்ட்ல

வில்லன் வில்லி எல்லாம் கதை போக்குல மாறி அப்படியே மனதெல்லாம் மண்வாசம் தான் மறக்க முடியாதுக்கா இந்த கதையை... ❤❤❤❤

thanks a lot for such a lovely novel... no words to appreciate it ??? simply excellent narration and concept .. congratulations to both of you ???
 
Last edited:
Lovely story dears!!!???

First of all the slang through out the story is fantastic!!! Super ah carry panirukinga!!! And as usual I love ur way of writing!! Especially tamil words that you use!!! ❤❤❤

Ithula neraya characters and you gals have done justification to all the characters beautifully!!! Each are unique & there is no lag anywhere!!!?

All pairs are very lovely and entirely different from each other!!!!

And the details about native breeds are informative!!! Beautifully portrayed the village life culture & love!!!! Good work!!!

Best wishes for the competition!! ??? Keep rocking gals!!! ???
 
Last edited:
???

கிராமிய மணத்தோட அழகாக வாசம் வீசியது இந்த மனதோடு மண்வாசம் கதை.. கதையில் வந்த மூன்று ஜோடியும் நம் மனதையும் கொள்ளை கொண்டாரகள்...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. ???

 
Last edited:
அருமையான பதிவு மித்ரா பரணி சிஸ்டர்ஸ்? நான் உங்களை ரொம்ப மிஸ் பன்னுவேன் ?அடுத்த நாவல் சீக்கிரமே ரெடி பன்னுங்க லீவ் எல்லாம் இல்லை ஒகே வா
 
மண் வாசம் மயக்குது ????
குழந்தைகள் பெயர் எல்லாம் அருமை ???
3 ஜோடியுமே அருமையான ஜோடி, ????
விக்ரம், அரசி அடி தூள் ஜோடி ??????????
 
Top