Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 6

Advertisement

மித்ரா பரணி

Well-known member
Member
வணக்கம் தோழமைகளே :love:

உங்களது அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி ?:love:

இதோ அடுத்த பதிவு.... ?


மனதோடு மண்வாசம் - 6.1



மனதோடு மண்வாசம் - 6.2


836

This is our cutie boy ? இவரு யாருன்னு எபிக்குள்ள பார்த்து தெரிஞ்சுக்கோங்க

Do share ur thoughts... eagerly waiting to hear from u all :love: ?


வாழ்க வளமுடன்...
 
???

இந்த வேலாத்தாவுக்கு என்னவாம்.. மரகதம்மா வைக்கிற கோழியை தின்னுட்டு அவங்களையே திட்டிகிட்டு இருக்கு..
குண்ன்ல .. ?? கட்டக்காரி, அந்த முத ஊசியை அத்தக்கருப்பனுக்கு குத்து.. ??

நாய்சேகர்.. ?? பளபளன்னு பாலிஷா வரும்னு பார்த்தா இப்படி பட்டைய போட்டு ட்டு இல்ல வந்திருக்கு..??
 
Last edited:
Nice ud dears:love: :love:

Story romba etharthama iruku!! Oru oru ud different characters!!! Nice to read!!!

Arumbu aapatha ku ena than prob??? Pavam marakatham!! Velayan was nice?

Analum arasi ya vachu ipdi comedy paniruka vendam!! Pavam doctor pulla!!:LOL::LOL:
 
Last edited:
First page???
Superb update Mithra Bharani sisters.??
பாவம் மரகதவள்ளி??. வேலாத்தாவை பற்றி படிக்கும்போது கோபமாக வந்தது ??.
இந்த வேலாத்தா தான் குலசேகரன் இவர்கள் வீட்டோடு பேசாமல் இருக்க காரணமா ???. தேவராஜனுக்கும் அரும்புக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும் பார்க்கிறார்களா?????.Tooo bad.??

சேகரும் அரும்பும் பேசிக்கொண்டது அருமை.
"நான் இந்த வீட்டுக்கு வரத எந்த நாய் சேகராலும் தடுக்க முடியாது". சந்தடி சாக்குல அரும்பு அவள் மாமாவை கலாய்ச்சிடாலே?????.
வெள்ளையன் சோ க்யூட். ????.

லண்டன் - குண்டன்????
அப்பாவுக்காக பட்டய போட்டு இப்போ எல்லாரும் கலாய்க்கிற நிலைமைக்கு வந்துட்டாலே எங்க அரசி ????????.

"லட்சுமி-முத்துலட்சுமி"??????. மதில் சுவரை இன்னும் ஹைட்டா கட்டணுமா??அப்புறம் அவ எப்படி பா ஏறி குதிச்சி சினிமாவுக்குப் போவா??????. விக்ரமனும் நல்லா அரசிய வச்சி செய்யறான்???.

ரங்கநாயகியின் உதவும் குணம் அற்புதம் ???????.

I miss நன்மாறன் and அருந்தமிழ்தேவி??. அடுத்த பதிவுல வருவாங்களா ??

அட்டகாசமான பதிவு அக்காஸ்???????.
Eagerly waiting for next update. ??
 
Last edited:
Top