Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 8

Advertisement

மித்ரா பரணி

Well-known member
Member
வணக்கம் தோழமைகளே :love:

இதோ அடுத்த பதிவு...



மனதோடு மண்வாசம் - 8.1


மனதோடு மண்வாசம் - 8.2



காங்கேயம்

853

855

உம்பளச்சேரி

856

புலிக்குளம்

857


இக்கதையைப் படிப்பவர்கள் ஓரிரு வார்த்தைகளில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்தால் மிக்க மகிழ்ச்சி :love::love: நீங்கள் பகிர்வீர்களா???? ?


வாழ்க வளமுடன்
 
???

கட்டக்காரியோட ஆட்டம் அதிகமா இருக்கே.. அடக்க வேண்டி வருமோ?? ??
ஒருதடவை லிப்ட் கொடுத்ததுக்கு இப்படியா வச்சு செய்வாங்க.. ??

மாறன் கட்டவண்டியா??? ??அதுமட்டுமில்லாம டிரைவரா??
 
Last edited:
வாவ்... செம எபி... ஹாஹா எனக்கு சிரிச்சு முடியலை க்கா.. எதை சொல்லுவேன் எதை விடுவேன் ????????

எனக்கு ரொம்ப பிடிச்சது விக்ரமன் மதில் ஏறி பார்த்தது ???? ராக்ஸ் அரசி ??

நன்மாறன் ஒருவழியா உன்னை பத்தி தெரிஞ்சிருச்சி டொய் ? ஹாப்பியா
 
Last edited:
காளைகள பத்துன விவரம்
மதிலு மேல ஏறும் தீரம்
அரசி அம்மணி
விக்ரமன் விசயத்தில். காட்டும்
கலாட்டா
தேவி மாறன் சந்திப்பு
அருமைங்கோ
 
Top