Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mister Rascal 14

Advertisement

அதாவது ஏற்கனவே வெச்ச போட்டிக்கே புக் க காணோம்
மறுபடியும் ஒன்னா அப்படின்னு உங்க மைன்ட் வாய்ஸ் கேட்குது
எவ்வளவு லேட் தானாலும் புக் கை அனுப்பிவிடுவோம் என்று சொல்லிக் கொண்டு


இந்த mister ராஸ்கல் எழுதிய ராஸ்கல் யார் என்று கண்டு பிடியுங்கள்

final எபி நாளை இரவு எட்டு மணிக்கு

அதுக்கு கீழ பதில் குடுங்க

CLUE இதோ இதோ.....


1. நம்ம site exclusive writer
2. Thriller and antihero genre இவங்களுக்கு புதுசு



எப்போதும் போல முதல் வரும் மூன்று பேருக்கு மல்லிகா மணிவண்ணன் பதிப்பகத்தின் புத்தகங்கள்


மிஸ்டர் ராஸ்கல் pre final


:) :) :)
Priya Mohan
 
Dialogues nakkal adikaradhu ellam paatha saranya hema mam(vasudevan, vishwa for example) madhiri iruku. Aana police kadhai ezhudhi irukaanga aana thriller ezhudinadhu illa. And item songs vandaalum dialogues humorous aavum intimate aavum daan iruku vulgarah illa. Pavi pilla thriller ezhudhiruke illena konjam doubt vandurukum.

Edhu epdiyo naalaiku therinjurum yen senjaan nu. Mr. Rascal - sweet rascal.
 
ஹைவேஸ் பெண்ணிடம் சட்டை பெல்ட் எல்லாம் கழட்டி விசாரித்து எங்களையும் ஏமாத்திட்டே திருட்டு ராஸ்கல்..என்னமா ஆக்டீங் போலீஸ் ராஸ்கல்.. கடைசியாக மிஸ்டர் ராஸ்கல் ஊருக்கு உழைப்பவனா...
ஆத்தர் ராஸ்கல் பிரியா மோகன் ?
 
Top