Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 20

Advertisement

Love you toooooo toooooo much
Enna kannadila parkkarathu pola irrukku
Same feel
Innaikku oru problem discuss panna pothu naan sonnen silaroda mistakes
Maraikkappadum
Marrukkapadum( thappu illa nu)
Mannikkappadum
Silarkku mattum
Kai kotti sirrikkappadum
Kalandhu vimarsikkappadum
Ooru mucchoodum parappi vaikkappadum
Nalla nalla bad words lam solla muddiyama ithai appadi ye parthuttu vandhen
En mela enakku romba kopam
Athan ungha msg kku reply pannen
Nijamave love you ma

தப்பு செய்ய ஒருத்தருக்கு உரிமை இருக்குன்னா தட்டி கேட்க நமக்கும் உரிமை இருக்குதே...
அவங்க மறக்கட்டும்... மறுக்கட்டும்... மன்னிக்கட்டும்...
நாம ஏன் விடணும்??? இது என்னோட பாலிஸி...

அவங்க சொல் செயல்ல நாம பாதிக்கப்படுறது பெருசு இல்லை பட் நாம சொல்ற வார்த்தைல அவங்க பாதிக்கப்படுறது தான் பெருசா சொல்வாங்க... இப்படித்தான் இருக்காங்க இப்போ...
 
மான்சி க்கு தெரியாதுனு
சொல்றாங்க
ஆனா அவளுக்கு ஏன்
அவங்கள பாத்து பயம்
 
Top