Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 22 1

Advertisement

ஏன்ப்பா சர்வா இதை துளசி கேட்டு இருக்க வேண்டும். மனைவி இருக்கும் போது இரண்டாவதாக கட்டுற தாலிக்கு மதிப்பு இருக்கா. படிக்காதவர்கள் போல பேசுகிறாய்.
வேலைக்காரியாக கஷ்டப்பட்டவள்க்கு இந்த வசதியான வாழ்க்கையை பெரிதாக இருந்து இருக்கும். பத்மா இடத்தில் உன் அம்மா இருந்தால் அப்பவும் நீ உன் அப்பாவை தாலி கட்டச் சொல்லி இருப்பியா. கணவனை இழந்த துளசிக்கு அதன் வலி என்ன எனறு தெரியாதா.அதே வலியை தான இவ பத்மாக்கு கொடுத்தால். கணவன் செத்துப் போவது என்பது வேறு ஆனால் உயிரோடு தன் கண் எதிரே இன்னொருத்திக்கு தூக்கிப் கொடுப்பது என்பது நரகம். அதுவும் சூரி துளசி வீட்டிற்கு போகிறேன் என்று சொல்லிக் போகும் போது பத்மா மனது எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும். பத்மா வனிதா அனிதா சொந்தமான சூரியனை தான் துளசி மானசி நவீன் பங்கு போட்டுக்கொண்டார்கள். துளசி என்ன சின்ன குழந்தையா இவள் க்கு எங்கே போச்சு புத்தி.
 
Cha thulasi ma ku ipdya aganum...kadaisi varaikum umaiyave poitangale... Well done sarva...kadaisila black sheep sarva periya appavum,sarva appavum ah..Ada pavingala
 
சர்வா சொன்ன மாதிரி மொத்த தப்பும் செய்தது பெரியவர்கள் தான்...பத்மாவதி உடல்நிலை தெரிந்து மருத்துவ ஆலோசனையோடு கல்யாணம் பண்ணிருக்கலாம்...சூர்யநாராயணன் துளசி கழுத்தில தாலியாது கட்டிருக்கலாம்...அந்தம்மா கடைசி வரை பழிச்சொல் சுமந்திட்டே போய்ட்டாங்க
 
Top