Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 6

Advertisement

:love: :love: :love:

பசங்க எல்லாம் நல்லா நச்சுன்னு போடுறாங்க தான்......
எப்போ உங்க மச்சான் அங்கு போனாரோ அப்போவே குப்பை கோபுரத்தில் அமர்ந்தாச்சு பெரியப்பா.....

இந்த வனிதா ஏன் இடையில குடைஞ்சுட்டு இருக்கா???
'பத்து நீ சொல்லி தான்....' உங்க அம்மா தான் அப்பா துளசியோட சேர காரணம் போல....
உங்க அம்மா தான் கேள்வி கேட்கலை உங்க அப்பாவை...... நீங்க ரெண்டு பேரும் கேள்வி கேட்டிருக்கலாமே...... ஏன் கேட்கலைமா???
சரி அப்பா தான் இன்னொரு பொண்ணு பின்னால் போய்ட்டார்..... அவர் இல்லைனாலும் நாமளாச்சும் நல்லா இருக்கணும்.... அம்மாவையும் பார்த்துக்கணும் இனி அவர் தேவையில்லை நமக்கு னு ஏன் தோணலை உங்க ரெண்டு பேருக்கும்???
மாமா ரெண்டு பேர் துணையிருக்காங்க தானே???
ஒழுக்கமா இருந்தால் சர்வா இப்படி பேசுவானா உங்களை???
துளசி எப்படி உங்கப்பாவை ஒதுக்குறா..... உங்களுக்கு ஏன் தோணலை அது???
வீட்டுல எதிர்ப்பு இருந்தால் தான் செய்த தவறை உணர்வாங்க யாரா இருந்தாலும்..... என்ன நடந்தாலும் வாயை பொத்திகிட்டு இருந்தால் செய்றதெல்லாம் சரியா தான் தோணும் தப்பு செய்றவங்களுக்கு......

துளசி சூர்யா எப்படி அறிமுகமானங்க???


வைதேகியும் பேச ஆரம்பிச்சுட்டாங்க......
மாமாமார் ரெண்டு பேரும் சர்வேஷரனுக்கு சப்போர்ட்.....
அப்பா துளசி வீட்டுக்கு போயாச்சு......
இப்போ யார் தனிமையானது??? பத்மாவும் ரெண்டு பொண்ணுங்களும் தான்.....
ஆண்கள் தப்பு செய்றப்போ அடங்கிப்போனால் இதான் கதி..... தப்பு செஞ்ச அவனே தலைநிமிர்ந்து நிக்குறப்போ தப்பே செய்யாமல் என்ன வந்தாலும் பார்க்கலாம் னு துணிந்து நிக்குறதுக்கு என்ன???
இங்கே பத்மா தான் காரணம் போல...... அதன் எல்லாம் அடங்கி ஒடுங்கி நியாயத்தின் பின்னல் போறாங்க......

இவன் என்ன புதுசா காதல் னு ரீல் ஓட்டுறான்.....
வனிதாவை ஏன் பெண்ணெடுத்தோம் னு சொன்னா பார்த்தியா ஒரு நல்ல காரணம்......
காலேஜ் function ல பார்த்திருப்பானோ???
 
Last edited:
Top