Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ Final

Advertisement

விஜி நீங்க முதலில் கதையை ஒரு மாதிரி கொண்டு போனிங்க. சில குறிப்புகள் கொடுத்திங்க. ஆனால் முடிக்கும் போது அவசர அவசரமாக வேறு மாதிரி கொண்டு போனிங்க. பத்மா தான் இறந்து விடுவாள் என்பது போலவும் சர்வாவை விட்டு மானசி பிரிவுப் போல குறிப்பு கொடுத்திங்க. ஆனால் துளசி மேல பரிதாபம் வருவதற்காக துளசி இறப்பதும் போல காண்பித்து இருக்கிங்க. ஆனாலும் கடைசி வரை துளசி மேல பரிதாபம் வரவில்லை. அவள் இதை தவிர்த்து மானத்துடன் வாழ்ந்து இருக்கலாம்.பெண் பாதுகாப்புக்கு சின்ன வீடாக போவது தான் தீர்வா. மானசிக்கு நடப்பது போல நிறைய பேர்க்கு நடந்துக் கொண்டு தான் இருக்கு. அப்பா அம்மா இருக்கிற பசங்களும் இதற்கு விதிவிலக்கு இல்லை. டிவி சீரியலில் தான் கதாநாயகியை நல்லவள் என்று காட்டுவதற்கு எல்லாரையும் கெட்டவளாகவும் சுயநலவாதியாகவும் காட்டுவார்கள் இதிலும் அப்படித்தான். டிவி சீரியல் போல பெண்டாட்டி ஒன்று வைப்பாட்டி ஒன்று. பத்மா சூரி துளசிக்கு மட்டும் தெரிந்தது தீடீரென்று வீட்டில் எல்லோருக்கும் தெரியும் என்பதுப்போல அவர்களை எல்லாம் மோசமாக காட்டி விட்டு அடுத்த udயில் அவர்கள் எல்லாரும் திருந்துவதுப்போல காட்டுவது நம்ப முடியவில்லை.
 
Endha kadhai la neriya gap irrukara madiri oru feel irrukku. Viji ma munnadi neenga Mansi sarva vittu pora madiri clue kudutheenga padma oda health condition ana adallam nadakalaye. Ade madiri andha vanitha and anitha avanga accept panna madiri solli irrukeenga adu seri kedaiyadhu la ennoda anumanan edhu soori avar thappai kadaisi varai unarndha madiri theriyalai. Kadisiyala tulasi nallavanga madiri agitanga. Endha kadhai la illegal affair complete aga adarikara madiri irrukku. Namma andha madiri society la vazhalai. Mansi and Naveen eppo nalla irrukardhu seri thaan ana ava avanga en rendu perume soori and tulasi edirkalai adhu enakku oru kurai . Ana endha madiri periya status family evalavu perume sakadaigalaga irrundirkanga. . . . Thank you and waiting for another story.
 
ரொம்ப சரி ஹரிணி. துளசி ஒண்ணும் தியாகி கிடையாது. அவளும் சூரி கூட
நகை நட்டோட ஊரை சுத்தி இருக்கா. மகள்க்காக சொல்லி பசங்க இவக்கிட்ட பேசவில்லை என்றாலும் அந்த வாழ்க்கையை விட்டு வரவில்லை. மானசியும் கடைசி வரை சூரியைத்தான் குறை சொல்றா. தப்பு இரண்டு பேரும் தான் செய்கிறார்கள். சூரியும் முதலில் சொந்த மகளை விட இவங்க மேல பாசமாக இருக்கான். அதற்கு பிறகு அவரைப் பற்றி நிறைய இடைவெளி வருது. என்னமோ டக் என்று முடிந்ததுப் போல இருக்கு.
 
விஜி நீங்க முதலில் கதையை ஒரு மாதிரி கொண்டு போனிங்க. சில குறிப்புகள் கொடுத்திங்க. ஆனால் முடிக்கும் போது அவசர அவசரமாக வேறு மாதிரி கொண்டு போனிங்க. பத்மா தான் இறந்து விடுவாள் என்பது போலவும் சர்வாவை விட்டு மானசி பிரிவுப் போல குறிப்பு கொடுத்திங்க. ஆனால் துளசி மேல பரிதாபம் வருவதற்காக துளசி இறப்பதும் போல காண்பித்து இருக்கிங்க. ஆனாலும் கடைசி வரை துளசி மேல பரிதாபம் வரவில்லை. அவள் இதை தவிர்த்து மானத்துடன் வாழ்ந்து இருக்கலாம்.பெண் பாதுகாப்புக்கு சின்ன வீடாக போவது தான் தீர்வா. மானசிக்கு நடப்பது போல நிறைய பேர்க்கு நடந்துக் கொண்டு தான் இருக்கு. அப்பா அம்மா இருக்கிற பசங்களும் இதற்கு விதிவிலக்கு இல்லை. டிவி சீரியலில் தான் கதாநாயகியை நல்லவள் என்று காட்டுவதற்கு எல்லாரையும் கெட்டவளாகவும் சுயநலவாதியாகவும் காட்டுவார்கள் இதிலும் அப்படித்தான். டிவி சீரியல் போல பெண்டாட்டி ஒன்று வைப்பாட்டி ஒன்று. பத்மா சூரி துளசிக்கு மட்டும் தெரிந்தது தீடீரென்று வீட்டில் எல்லோருக்கும் தெரியும் என்பதுப்போல அவர்களை எல்லாம் மோசமாக காட்டி விட்டு அடுத்த udயில் அவர்கள் எல்லாரும் திருந்துவதுப்போல காட்டுவது நம்ப முடியவில்லை.
மன்னிக்கவும்.. இந்த கதை முதலில் பாதி கதை எழுதி விட்டு.. பின் நெகிழ்ந்த நெஞ்சம் தளத்தில் பதிவு செய்தேன்.. இந்த கதையும் இடையே பதிவு செய்தேன்..
அதனால் சிலது தொடர்பு விட்டு இருக்கலாம்.. மன்னிக்கவும்.நான் இதை புத்தகமாக வெளியிடும் போது திருத்தி கொள்ள நீங்கள் சொன்னது எனக்கு மிகவும் உதவும்.. மீண்டும் நன்றி .. மீண்டும் மன்னிக்கவும்..இனி இது போன்ற தவறு நடவாமல் பார்த்து கொள்கிறேன்..
நன்றி
 
ரொம்ப சரி ஹரிணி. துளசி ஒண்ணும் தியாகி கிடையாது. அவளும் சூரி கூட
நகை நட்டோட ஊரை சுத்தி இருக்கா. மகள்க்காக சொல்லி பசங்க இவக்கிட்ட பேசவில்லை என்றாலும் அந்த வாழ்க்கையை விட்டு வரவில்லை. மானசியும் கடைசி வரை சூரியைத்தான் குறை சொல்றா. தப்பு இரண்டு பேரும் தான் செய்கிறார்கள். சூரியும் முதலில் சொந்த மகளை விட இவங்க மேல பாசமாக இருக்கான். அதற்கு பிறகு அவரைப் பற்றி நிறைய இடைவெளி வருது. என்னமோ டக் என்று முடிந்ததுப் போல இருக்கு.
நீங்கள் சொன்ன கருத்தை கருத்தில் கொள்கிறேன் பா
 
Top