Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முதல் காதல் ( first love ) ep - 5

Advertisement

இரவு வணக்கம் நண்பர்களே உடல் நிலை சரி இல்லாத காரணத்தினால் என்னால் நேற்று பதிவிட படவேண்டிய பகுதி 5 பதிவிட முடியாமல் போனது அதற்கு தன்னை மன்னித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்

நான் உங்கள் நண்பன் ராஜ் குமார்

ஷாலினி : சொல்லுங்க ராஜ் உங்க மூணு பேரோட flash back'um

ராஜ் : நான் சொன்ன நல்ல இருக்காது ராம் சொல்லுவான்

ஷாலினி : சரி அவரையாச்சும் சொல்ல சொல்லுங்க

ராஜ் : மச்சான் இவ flash back'லாம் கேட்டு கடுப்பேத்துறா டா நீயே வந்து சொல்லு மச்சான்

ராம் : என்ன ஏன்டா கோத்து விட்ர சரி சொல்றன் நீ எங்க போற

ராஜ் : நான் கேன்டீன் க்கு போய் soft drinnks எதாச்சி வாங்கிட்டு வரன்

ராம் : சரி ஓகே

ஷாலினி : சொல்லுங்க ராம் சீக்ரம்

ராம் : நான் ராஜ் அப்றம் கலை மூணு பேரும் 11th ல இருந்து ஒண்ணா தான் படிச்சிட்டு இருதோம் அதுக்கு முன்னாடி ராஜ் யாரு னு எனக்கு தெரியாது ஏன் 'ஆஹ் ராஜ் வந்து சிட்டி ல படிச்சிட்டு இருந்தான் கலை'ய முன்னாடியே தெரியும் பட் வேற வேற கிளாஸ் நாங்க கலை ரொம்ப அமைதியான பயன் சின்ன வயசுலயே அவங்க அப்பா தவறிட்டாரு

ஷாலினி : எப்புடி

ராம் : ஓவர் ட்ரிங்கிங் சோ lungs failure ( alcohol injurieus to health )

ஷாலினி : சரி ராஜ் மட்டும் எப்ப பாரு jolly'யா இருக்காரு எப்படி அது கவலையே இல்லாம சந்தோஷமா

ராம் : அதுவா அவன் ஒரு பொண்ண ஸ்கூல் படிக்கும்போது ஒரு பொண்ண உண்மையா லவ் பண்ணான் பட் அது கடைசிவரைக்கும் செட் ஆகல யார் கேட்டாலும் அது ஒரு one side love தாண்ட புடிக்கலான விட்டுட்டு வந்துடனும் அவங்கள கஷ்ட பட கூடாதுனு நெனைப்பான் அதே சமயம் கூட இருக்கவங்க எல்லாரும் அவன் கூட இருக்கும்போது சந்தோஷமா இருக்கணும் நினைப்பான் அதுனால அவன் கஷ்ட பட்டாலும் யாருக்கும் தெரியாது அவன் அந்த first லவ் failure க்கு அப்றம் அப்டி ஜாலி யா இருக்க காத்துக்கிட்டான்

ஷாலினி : அந்த பொண்ணு கடைசி வரைக்கும் லவ் பன்லயா

ராம் : அத யாருக்கும் தெரிய கூடாதுனு என்கிட்ட அவன் பிராமிஸ் வாங்கிட்டான்
சரி நீ சொல்லு நீ அவனை லவ் பண்ணுவியா

ஷாலினி : ப்ரோ அவர் நல்ல friend ப்ரோ அவளோ தான்

ராம் : ஏன் friend னு சொல்லுறனு நான் சொல்லட்டுமா

ஷாலினி : சொல்லுங்க

ராம் : ஏன் நா அவன் life ல எந்த ஒரு serieousness இல்லாம ஜாலி யா இருக்கான் சோ இந்த மாறி பசங்க கூட லைப் ah ஷேர் பண்ணா உனக்கு resposiblity அதிகமா இருக்கும் வழக்கம் போல அவன் ஜாலி யா இருப்பான் நீ கஷ்ட படனும் கரெக்டா

ஷாலினி : எப்படி ப்ரோ இப்டிலாம் யோகாசிக்கிறிங்க

ராம் : அதெல்லாம் அப்டி தான் பொண்ணுகளுக்கு அவங்க லைப் safe as side ல இருக்கணும் னு தான ஆசை படுவாங்க அது தப்பில்லை

ஷாலினி : ஒகே எப்படி அந்த பொண்ண மறந்துட்டு ஜாலி யா இருக்காரு

ராம் : அவன் மறந்துட்டான் உனக்கு தெரியுமா வெளிய சிரிச்சிட்டு இருந்தா அவங்க சந்தோஷமா இருக்காங்க னு அர்த்தம் இல்ல அவன் இந்த நொடி வரைக்கும் அந்த பொண்ண அவன் மறக்கல அது எங்களுக்கு மட்டும் தான் தெரியும்

ஷாலினி : சரி அவங்களுக்கு என்னாச்சி அவங்க name என்ன

ராம் : அவளுக்கு கல்யாயணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு

ஷாலினி : அப்றம் அவர் யாரையும் லவ் பணலயா

ராம் : அப்றம் அவன் பாக்கிற எல்லா பொண்ணையும் லவ் பன்றன் சொல்லுவான் ஆனா அது உண்மை இல்லனு எங்களுக்கு நல்லா தெரியும் இப்போ கூட ஏன் தெரியுமா உன்கிட்ட எதை பத்தியும் சொல்லாம போனான் அவன் கஷ்ட பட்டதை பத்தி சொல்லி யாரும் பீல் பண்ண கூடாதுனு

ஷாலினி : விடுங்க ப்ரோ இவரை மிஸ் பண்ணதுக்கு அந்த பொண்ணு தான் கஷ்ட படுவா

ராம் : நல்ல வேலை நீ அவன் இருக்கும்போது இதை சொல்லல இல்லனா கண்ணம் வீங்கிருக்கும் உனக்கு அவன் எப்பயும் அவ சந்தோஷமா இருக்கணும் தான் நினைப்பான்

ஷாலினி : ஏன் ப்ரோ பொண்ணுக புடிக்கல சொல்லிட்டா ஒன்னு அந்த பொண்ண தப்பா சொல்றது அப்றம் அந்த பொண்ணு மூஞ்சில ஆசிட் அடிக்கறது அப்றம் கொலை பண்றது இத தான பசங்க பண்ணுவானுங்க ப்ரோ


ராம் : உனக்கு லவ் னா first என்னனு சொல்றன் இரு ஒரு பொண்ணை உண்மையாவெய் லவ் பண்ணான் வச்சிக்கோ அவன் கஷ்ட படுத்த மாட்டான் அப்டி கஷ்ட படுத்துனான் வச்சிக்கோ அது லவ் இல்ல வெறும் ஆசை இத தான் புத்தரும் சொல்லிருக்காரு காதலுக்கும் ஆசைக்கும் உள்ள வித்யாசம் என்ன னு ஒரு பூ உனக்கு பாத்த ஒடனே புடிச்சிருக்கு னு வச்சிக்கோ அத செடில இருந்து பறிச்சிட்டனா அதுக்கு பேரு தான் ஆசை அதே பூ செடிக்கு தண்ணி ஊத்தி வழக்குரைனா அதுக்கு பெயர் தான் காதல் னு

ஷாலினி : ஐயோ சாமி ஆள விடுங்க நான் வேலைய பாக்கிறேன் மீதி அப்றம் சொல்லுங்க

ராஜ் : என்ன மச்சான் சொல்லி முடிச்சிட்டியா என்ன ஷாலினி கழுவி ஊத்திருப்பானே என்ன பத்தி

ராம் : ஆமாம் மச்சான் எல்லாத்தையும் சொல்லிட்டேன் உன்ன பத்தி கலைய பத்தி அப்றம் சொல்றன் சொல்லிட்டேன்

ராஜ் : சரி பரவலா ஊத்திட்டு போ பழக்க பட்டது தான ??

ராம் : அப்றம் யாருக்கு mango ஜூஸ்

ராஜ் : உனக்கும் ஷாலினி க்கும் தாண்டா

ராம் : சரி குடு குடிப்போம்


To be continued

வழக்கம் ஒரு கவிதையுடன் விடை பெறுகிறேன்

(வறுமையிலும் நேர்மை)
உடல் முழுவதும் பசி மயக்கம் அடுத்தவரிடம் கையேந்த தயக்கம்
அவ்வழியே சென்ற மூதாட்டி தவறி விட்டுச் சென்ற நூறு ரூபாய் தாழ்
அழைத்தேன் மூதாட்டியை முகம் சுழித்ததால் நூறு ரூபாய் தாழை
நீட்டினேன் புன்னகைத்தாள்
அவள் புன்னகைத்து சென்றது
என் நிலையை கண்டா அல்லது என் செயலை கண்டா என்பதறியாமல் கடந்து சென்றேன் வழி போக்கில்...
 
Epi nalla irruku.
Raj (I mean charecter in the story ) unique piece. Have all the qualifications for a boy bestie.
Love kum aasaiku yidaiye ulla explanation super.
Who said girls dont like jovial persons for marriage? we dont like moms pet only. They can't be firm anywhere. And girls don't like anyone between she and her man(especially his mom).
 
Epi nalla irruku.
Raj (I mean charecter in the story ) unique piece. Have all the qualifications for a boy bestie.
Love kum aasaiku yidaiye ulla explanation super.
Who said girls dont like jovial persons for marriage? we dont like moms pet only. They can't be firm anywhere. And girls don't like anyone between she and her man(especially his mom).
ஐயோ மேடம் நீங்க வேற மேடம் அங்க reason வந்து லவ் க்கு cast தான் broblem நான் தான் அங்க அத சொல்ல வேணாம் னு avoid பண்ணிட்டேன் கதைல cast பத்திலாம் வர கூடாதுனு
 
ஐயோ மேடம் நீங்க வேற மேடம் அங்க reason வந்து லவ் க்கு cast தான் broblem நான் தான் அங்க அத சொல்ல வேணாம் னு avoid பண்ணிட்டேன் கதைல cast பத்திலாம் வர கூடாதுனு
உங்களுக்கு ஒரு பயன் பொறந்து அவன் அம்மா பெட் ah இல்லாம wife pet ah மாறும்போது உங்களுக்கு அது எவளோ பெரிய தப்பு னு புரியும்
 
Top