Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முதல் காதல் (first love) episode - 2

Advertisement

இனிய மாலை வணக்கம்...
நான் உங்கள் நண்பன் ராஜ்குமார்.
சரி இந்த எபிசொட்'ஆஹ் ஒரு காதல் கவிதையோடு தொடங்குவோம்...
( முதல் காதல் )

ஒவ்வொரு நாழிகையும் உன் நினைவுகள் !
கடக்கம் முடியாமல் தவிக்கும்
இரவுகள் !
அறை எங்கும் உன் குரலின்
ஓசைகள் !
சட்டென்று விழித்தேன்
என் உடல் கல்லறையில் !
உன் முதல் பிள்ளை வகுப்பறையில்...
கதைக்குள் செல்வோம்

ராம் : சரி டா போலாம்

கலை : மச்சான் என்ன திடிர்னு அந்த பொண்ணு உன்ன இவளோ டிஸ்ட்ராக்ட் பண்ணிட்டா இவளோ நாள் எந்த பொண்ணையும் நீ பாத்தது கூட இல்லை ஒரே ஆச்சர்யமா இருக்குடா எனக்கே

ராம் : என்ன'னு தெரில மச்சான் ஏதோ திடிர்னு ஒரு மாறி பீல் ஆய்டிச்சி இந்த பொண்ணு நம்ப லைப் ல இருந்தா நல்லா இருக்கும்'னு தோணுது

ராஜ் : தோணும்பா தோணும் இவரு திடிர்னு ஒரு பொண்ண பாப்பாரம் 5 நிமிஷத்துல லவ் வந்துடுச்சான்

ராம் : டேய் லவ்'னா என்னனு தெரியுமா உனக்கு

ராஜ் : தெரியாதுபா நீயே சொல்லு

ராம் : நீ ஸ்கூல் படிக்கும் போது ஒரு பொண்ண லவ் பண்ண அப்றம் காலேஜ் படிக்கும்போது ஒரு பொண்ணை லவ் பண்ண அப்றம் இப்போ ஆபீஸ் ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டு இருக்க அது இல்லடா லவ் ஒரு பொண்ணை பாத்தஒடனே இவ தான்டா நம்ப உலகம் இவளுக்காக என்ன வேணாம் செய்யலாம்'னு தோணனும் அதுக்கு பேர் தான்டா லவ் என்னவோ தெரில இத்தனை வருஷம் எந்த பொண்ணையும் பாக்கணும்'னு கூட தோணல ஆனா இவளை பாக்கணும்'னு தோணுது

ராஜ் : டேய் எப்பா முடியல நமக்கு இதெல்லாம் செட் ஆகாது

ராம் : உனக்கு எதுமே செட் ஆகாதுடா அது எங்களுக்கு ஸ்கூல் படிக்கும்போதே தெரியும் இல்லை மச்சான் கலை

கலை : ஆமாம்???

ராஜ் : இன்னா தெரியும் எப்படி தெரியும் உங்களுக்கு

ராம் : நீ ஸ்கூல் படிக்கும்போது ஒரு பொண்ணை லவ் பண்ணியே அந்த பெண்ணுக்காக கூட எங்களை கழட்டி விட்டு ஓடுவியே அந்த பொண்ணு கூட உன் மூஞ்சில காரி துப்புச்சி ல
???
அந்த பொண்ணு எங்க கிட்ட கூட வந்து பேசுச்சே நீ கூட என்ன சொன்னானு எங்க கிட்ட வந்து கேட்டுட்டேய் இருந்தியே

ராஜ் : ஆமாம் இப்போ எதுக்கு அதெல்லாம் சொல்லிட்டு இருக்க

ராம் : அந்த பொண்ணு என்ன சொல்லுச்சினு கலை கிட்ட கேளு

ராஜ் : இன்னா டா சொல்லிட்டா அப்டி ஒரே பில்டப்பா குடுக்குறீங்க

கலை : அது ஒன்னும் இல்லை மச்சான் அந்த பொண்ணு எங்க கிட்ட வந்து அண்ணா அவர் உங்க பிரண்ட் தானா அந்த அண்ணன கொஞ்சம் பின்னாடிலாம் வர வேணாம் னு சொல்லுங்கன்னா பாத்தாலே பயமா இருக்குனு சொல்லிட்டு போன மச்சான் வேற ஒன்னும் இல்லை???

ராஜ் : இவளோ தானா

ராம் : ஏன்டா இவளோ பல்ப் வாங்கியும் எப்படிடா சூடு சொரணையே இல்லாம சுத்துற

ராஜ் : அதெல்லாம் ஒரு தொழில் ரகசியம் டா

கலை : இதே ஒரு தொழிலா தான் வச்சிட்டு சுத்திட்டு இருக்கியா

ராம் : ஆமாம் இவனுக்கு வேற வேலை என்ன இருக்கு, நானே அந்த பொண்ண மறுபடியும் பாப்பனா பாக்க மாட்டானானு தெரியாம கொழம்பிட்டு இருக்கன்

ராஜ் : ஏதோ ட்ரெயின் ல ஒரு நாள் வண்டா அதுக்காக அந்த பொண்ணையே நெனச்சி டைம் வேஸ்ட் பண்ணாத

ராம் : டேய் போடா எனக்கு அந்த பொண்ண மறுபடியும் பாக்கணும் அவ பேரு ஊரு எல்லாம் தெரியணும் ஹெல்ப் பண்ணுவியா மாட்டியா

ராஜ் : சரி முதல் தடவ ஒரு பொண்ண பாத்து புடிச்சிருக்குனு சொல்லிட்ட பண்ணி தொலைக்குறன்

கலை : அப்றம் என்ன மச்சான் ராஜ் கூட ஹெல்ப் பன்றன் சொல்லிட்டான் அப்றம் உன் லவ்க்கு உதிட வேண்டி தான் ??

ராம் : டேய் ?

கலை : நாதஸ்வரம்'டா ??

ராம் : ??? சரி அந்த பட்டர் பிஸ்கட் மண்டையன் திட்ட போராண்ட சீக்ரம் போகலாம்

கலை : பட்டர் பிஸ்கட் மண்டையானா யார அது

ராம் : மேனேஜர் தாண்ட ராஜ் தான் நிக் நேம் வச்சான்

கலை :???

மேனேஜர் : வாங்கப்பா என்ன இவளோ சீக்ரம் வண்டிங்க

ராஜ் : சரி சார் போயிட்டு அப்றம் வேணும்னா வரட்டுமா

மேனேஜர் : போப்பா ஆனா திருப்பிலாம் வர வேணாம் அப்டியே வீட்லயே இருந்துடு

ராஜ் : சாரி சார் ??

ராம் : டேய் வாய வச்சிட்டு சும்மா இருக்க மாட்டிய அவனே நம்ப டெய்லி லேட்டா வரும்னு கடுப்புல இருக்கான்

ராஜ் : இல்லனா மட்டும் உன்ன மடில உட்கார வச்சி கொஞ்சுவான்ல

கலை : ஏன்டா எப்ப பாரு நம்பள மட்டுமே டார்கெட் பண்ணி திட்டிட்டு இருக்கான்

ராம் : எப்போயுமே ஒண்ணா இருக்கும்ல அதான் காண்டு டா

கலை : நல்ல வேலை இவன் இருக்கும்போது இன்டெர்வியூ அட்டெண்ட் பன்ல இல்லனா மூணு பேரையும் ரிஜெக்ட் பண்ணிருப்பான்

ராஜ் : அது என்னவோ கரெக்ட் தாண்ட
மேனேஜர் : சரி போய் வேலைய பாருங்க

ராம் : ஒகே சார்

ராஜ் : சரி வா மச்சான் வேலைய பாப்போம்

கலை : வேலை பாக்க போறியா என்னவொரு அதிசயம்

ராம் : அந்த நாய் வேலைனு சொன்னது அதோ இருக்கேய் அந்த பொண்ணு கிட்ட போய் கடலை போடணும் அதான

ராஜ் : நீ அல்லவா என் உயிர் நண்பன் ஒடனே புரிஞ்சிக்கிட்ட???

கலை : அப்போ நான் யார

ராஜ் : தெர்லயே யார் நீங்க?

கலை : சரிப்பா?

ராஜ் : ??? மூஞ்ச அப்டி வைக்காதடா சிரிப்பு வருது சும்மா விளையாட்டுக்கு சொன்னன்டா

ராம் : டேய் அவன் சின்ன விஷயத்துக்கு கூட கோச்சுப்பான் தெரியாத உனக்கு ஆமா யாரு சார் நீங்க ???

கலை : போடா நான் வேலைய பாக்ரன்

ராஜ் : மச்சான் போர் அடிக்குது எனக்கும் நான் போய் ஷாலினி கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கன்

ராம் : ஹ்ம்ம் போ நானும் நெறய பெண்டிங் ஒர்க் இருக்கு முடிக்க பாக்ரன்.

ஷாலினி : என்ன ராஜ் இந்த பக்கம்

ராஜ் : ஒன்னும் இல்லை இந்த பீச் இருக்குல்ல ஏலத்துல விட்றாங்களாம் அதான் வாங்கிட்டு போலாம்னு

ஷாலினி : ஓ அப்டியா சரி போங்க நானும் அப்டியே ஏர்போர்ட் விலைக்கு வருதாம் வாங்கிட்டு வந்துட்றன்

ராஜ் : என்ன ரிவென்ஜ்'அஹ உன்கிட்ட தான் பேச வந்தன் ஒரு முக்கியமான விஷயம்

ஷாலினி : என்ன விஷயம் ராம் இருக்கான்ல அவன் இன்னைக்கு ஒரு பொண்ண பாத்து இம்ப்ரெஸ் ஆயிட்டான் இப்போ அந்த பொண்ணு டீடெயில்ஸ்லாம் தேவ படுது ஹெல்ப் பன்றியா

ஷாலினி : அவர் ஒரு பொண்ண பாத்தாறா நம்புறா மாறி இல்லையே
டேய் நீ எதாச்சி பொண்ண பாத்துட்டு என்கிட்ட அவருக்கு'னு பொய் சொல்றியா

ராஜ் : ஐய நல்ல கண்டுப்புடிப்பு எனக்கா இருந்தா உன்கிட்ட லாம் வந்து கேட்பானா சொல்லு

ஷாலினி : சரி நம்புறேன் என்ன பண்ணணும்

ராஜ் : ஈவினிங் ரயில்வே ஸ்டேஷன்க்கு வா அங்க சொல்றன் பாய்

கலை : மொக்க போட்டது போதும் வாடா வேலைய பாரா

ஷாலினி : சரி நீங்க கிளம்புங்க உங்க friend டென்ஷன் ஆகுறாரு பாய்

ராஜ் : ஒகே பாய்
to be contineued













 
Last edited:
Nice epi.
Ballimittai konjam valanthu alla.tq author ji.
Raj sample piece.
Love ku author ji oru definition koduthu irrukingo,super super.totally today's epi jolly lollipop.
Aduthu eppo varuveengo?
 
Nice epi
ஆனால் எழுத்து பிழை உள்ளது அதை கொஞ்சம் சரி செய்ய வேண்டும்
 
Top