Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முத்தத்தின் ஈரத்தில் - அறிமுகம்

Advertisement

tnwcontestwriter027

Well-known member
Member
வணக்கம் பட்டூஸ்/ Buddies,:)

அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்.???

நான் தான் உங்க காதல் எழுத்தாளர் 027. (பேரு - ஜேம்ஸ் பாண்ட். அதாங்க மாறு வேசத்துல எழுதுறதால பாண்ட் பூஜ்யம் பூஜ்யம் ஏழுன்னு எழுங்குறத இப்படி மறைமுகமா மாத்தி எழுதுறேன். எழுத்தாளர் 027 - CODE WORD ராஜதந்திரம் ?)

இதற்கெல்லாம் மல்லி அக்காவின் யானைப்பால்(ஞானப் பால்) தான் காரணம்.

சரி நீ ஜேம்ஸ் பாண்ட், அப்படின்னா நீ எழுதுறது திரில்லர் கதையான்னு கேக்கப்பிடாது. கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேன்.

படிச்சு பார்த்து நீங்களே சொல்லுங்க. என்னை கேட்டா இது ஒரு காதல் கதை. அம்புட்டுதே.

கோடிக்கணக்கான காதலுக்கும் கதைகளுக்கும் இடையில் ஒற்றை முத்தத்தின் ஈரத்தில் வாழும் ஓர் அழகான காதல் கதை இனி உங்களின் பார்வைக்கு.

உன் ஸ்டார்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு பினீஷ் பண்ணீருவியா கதைய அப்டீன்னு நீங்க எல்லோரும் என்னை கேட்கலாம்.

பதில் இது தான், ஜேம்ஸ் பாண்ட் 027 எப்படியும் முடிச்சுருவார். நேர்மறை எண்ணத்தோட தொடங்குவோம்.

அதுக்காகத்தான் கதையோட கடைசில இருந்து வரப் போறேன். அதாங்க இன்னைக்கு உங்களுக்கு இறுதி அத்தியாயத்தை டீ ஆத்தப் போறேன்.

முன்னோட்டம்

டீய குடிச்சுட்டு, தள்ளாடாம ... தப்பு தப்பு, டீசர படிச்சுட்டு தள்ளிப் போகாம கமெண்ட்ஸ்களை கொஞ்சம் என் பக்கம் தள்ளி விட்டுட்டுட்டு போங்க பட்டூஸ்.

விரைவில் அடுத்த பதிவுடன்,

எழுத்தாளர் 027 ?
 
வாழ்த்துகள்...
முன்னுரை படிச்சா சரண்.. டீஸர் படிச்சா shobakumaran போல இருக்கு...
ஆனா கண்டிப்பா author Vijay tv parkiranga Pola..
எதிர் பாராததை எதிர் பார்க்கனும்.. big boss dialogue...
பாரதி கண்ணம்மாவா ???
 
வாழ்த்துக்கள் ஜேம்ஸ் bond.
இந்த writing ஸ்லாங் பார்த்தால்.......... நமக்கு தெரிஞ்ச ஆள் மாதிரி இருக்கே......
யாரா இருக்கும்?? ??

ஆத்தி..... இந்த டீ படித்தால்..... திகட்ட திகட்ட காதல் ன்னு இருக்கும் போல?? ஏங்கப்பா சாமிகளா....

எங்களை எல்லாம் காதல் வெள்ளத்தில் மூழ்கி போக வந்தவிங்களா நீங்க எல்லாம்??
 
Last edited:
Top