Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முத்தத்தின் ஈரத்தில்! 1

Advertisement

கதை ரொம்ப ரொம்ப வித்தியாசமா போகப்போகுதோ....
அவன் அவன் தான் அவளா ..???புரிந்தது போலவும் இருக்கு புரியாதது போலவும் இருக்கு ..?
சூப்பர் ?
புரிந்தும் புரியாத புதிராய் அவள் ... பாரதியின் கண்ணம்மா ???
 
வணக்கம் பட்டூஸ்/ Buddies ?

உங்க ஜேம்ஸ் பாண்ட் 027 ? வந்தாச்சு. முத்தத்தின் ஈரத்தில் கதையோட முதல் அத்தியாயம் இதோ உங்கள் வாசிப்பிற்காக.

முத்தம் 1.1

முத்தம் 1.2

அடுத்த எபிக்கு பாரதி கண்ணம்மாவோட என்ன பாடல் வரும்ன்னு யோசிங்க மக்களே. யோசிச்சு சொல்லிட்டு போங்க.

View attachment 3351

கண்ணு மட்டும் தெரியுற மாதிரி நம்ம ஹீரோ போட்ட face warmer இதுதான் ? புடிச்சவங்க sight உட்டு enjoy ?

ஏற்கனவே நான் போட்ட டீயை குடிச்சுட்டுட்டு ஓடிப்போனது போல இல்லாம எபி படிச்சவங்க எல்லாம் கமெண்ட் போட்டுட்டு போங்க.

போடாதவங்களுக்கெல்லாம் ஜேம்ஸ் பாண்ட் கனவு வராது.

உங்களுக்கெல்லாம் காஞ்சனா பேய் கனவு மட்டுமே வரும். இல்ல பவர் ஸ்டார் பக்கமா வந்து பல்ல காட்டுவார். எப்படி வசதி?

மேல சொன்னது மாதிரி தான் ஜேம்ஸ் பாண்ட் பேசுவார் ... ஆனா நம்ம தான் மாறு வேஷம் கேஸ் ஆச்சே.

அதுனால நம்ம வடிவேலு அண்ணாச்சி போல கேப்போம்.

"வேணாம் கமெண்ட் போட்டுடுங்க. இல்ல அழுதுடுவேன்"

படிச்சுட்டு அடுத்த எபி எப்பங்கிற கேள்வி தவிர மத்த எல்லா கேள்விக்கும் விடைகள் உண்டு.

விரைவில் பாரதியின் கண்ணம்மாவுடன்,

உங்கள் எழுத்தாளர் 027 ?
Nirmala vandhachu 😍😍😍
 
Top