Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முத்தத்தின் ஈரத்தில் ! 17

tnwcontestwriter027

Active member
Member
வணக்கம் பட்டூஸ்/ Buddies 🤩

உங்க ஜேம்ஸ் பாண்ட் எழுத்தாளர் 027 🔫 வந்தாச்சு.

முத்தத்தின் ஈரத்தில் கதையோட அடுத்த அத்தியாயம் இதோ உங்கள் வாசிப்பிற்காக.

முத்தம் 17.1

முத்தம் 17.2

கவி பாடும் பாரதியின் கண்ணமம்மா வருவாள்.

எழுத்தாளர் 027 🔫
 




Last edited:

Mrs beena loganathan

Well-known member
Member
சாதாரண சொல் என
சொல்லியவன் நினைக்க
சொல்லை தாங்காத
செல்லம்மா
சோகத்தில் மூழ்க....
தவறிய சொல் எனக்கு
தவறாய் தெரியவில்லை...
தவறாய் தெரிந்திருந்தால்
தவறி கூட சொல்லிருக்க மாட்டேன் கண்ணம்மா........
காதலுக்காக சொல்லிவிட்டேன்
கருணை அடிப்படையில்
கடந்து விடலாமே..... 🤩🤩🤩
 




tnwcontestwriter027

Active member
Member
சாதாரண சொல் என
சொல்லியவன் நினைக்க
சொல்லை தாங்காத
செல்லம்மா
சோகத்தில் மூழ்க....
தவறிய சொல் எனக்கு
தவறாய் தெரியவில்லை...
தவறாய் தெரிந்திருந்தால்
தவறி கூட சொல்லிருக்க மாட்டேன் கண்ணம்மா........
காதலுக்காக சொல்லிவிட்டேன்
கருணை அடிப்படையில்
கடந்து விடலாமே..... 🤩🤩🤩
கருணையாய் கடக்க நீ யாரோ இல்லையே… காதலால் கலந்து கணவனாகி விட்டாயே.. தவறிய தவறு என்றாலும் அது தவறாமல் என்னை வந்து காயம் செய்து விட்டதே…
காயம் ஆற காதல் தருவாயா கண்ணாளா ???
 




Mrs beena loganathan

Well-known member
Member
கருணையாய் கடக்க நீ யாரோ இல்லையே… காதலால் கலந்து கணவனாகி விட்டாயே.. தவறிய தவறு என்றாலும் அது தவறாமல் என்னை வந்து காயம் செய்து விட்டதே…
காயம் ஆற காதல் தருவாயா கண்ணாளா ???
அத தானே செஞ்சுட்டுருக்கென் என்
மக்கு மண்ணம்மா.....
 




saroja

Well-known member
Member
காதலில் சொதப்பி
வார்த்தைகள் குழப்பி
திண்டாடும் சுசீ

இந்த மஹி இப்ப எத மறந்து போனா
யார் அந்த நட்பு வருவது
 




tnwcontestwriter027

Active member
Member
காதலில் சொதப்பி
வார்த்தைகள் குழப்பி
திண்டாடும் சுசீ

இந்த மஹி இப்ப எத மறந்து போனா
யார் அந்த நட்பு வருவது
திண்டாடினாலும் தீர்க்கமாய் நின்று காதலின் கரை காண்பானா பாரதி?
 








Advertisement

Advertisement

Top