Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முத்தத்தின் ஈரத்தில்! 2

Advertisement

tnwcontestwriter027

Well-known member
Member
வணக்கம் பட்டூஸ்/ Buddies ?

உங்க ஜேம்ஸ் பாண்ட் 027 ? வந்தாச்சு. முத்தத்தின் ஈரத்தில் கதையோட அடுத்த அத்தியாயம் இதோ உங்கள் வாசிப்பிற்காக.

முத்தம் 2.1

முத்தம் 2.2

கவி பாடும் பாரதியின் கண்ணமம்மா வருவாள்.

எழுத்தாளர் 027 ?
 
Last edited:
கண்ணில் கண்ட கோவம்
காற்றில் சீறி கொண்டு செல்ல....
கனல் புயலாய் வரும் என
காத்திருக்கும் கண்ணம்மா.....
கதவு தட்டும் ஓசை
காதில் கேட்டாலும்
கல்லாய் நிற்கும் மனது.... ?????
 
கண்ணில் கண்ட கோவம்
காற்றில் சீறி கொண்டு செல்ல....
கனல் புயலாய் வரும் என
காத்திருக்கும் கண்ணம்மா.....
கதவு தட்டும் ஓசை
காதில் கேட்டாலும்
கல்லாய் நிற்கும் மனது.... ?????

கவியாய் வரும் கருத்துக்களால் கள்வெறி கொள்ளும் என் மனது ???
 
மூடி வெட்டினது குத்தமா டா.... அம்புட்டு ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸ்ர் யா நீங்க
 
மூடி வெட்டினது குத்தமா டா.... அம்புட்டு ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸ்ர் யா நீங்க
முடி வெட்டுனது குத்தமில்ல தீச்சர்… ஆனா அணங்கவள் ஆணாய் மாறி நின்றால் காதல் இதயம் கதறாதா???
 
Top