Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முத்தத்தின் ஈரத்தில்! 3

Advertisement

ஆயிரம் வார்த்தை ஆசையாய் ஆர்வமாய் ஆதூரமாய் எழுதும் ஆத்தர் ஆரோஷமாய் எழுத சொன்ன ஆடிப் போயிடுவாரு. .. ஆத்தர் டிசைன் அப்படி ???

பாசத்திற்கும் பாவத்திற்கும் பரிதவிப்பிற்கும் பாரதியின் பாடல் போல பரிணமிப்பது வேறு ஏது???

பாவை இவள் பாரதியின் கண்ணம்மா ???
ஹாஹா! அப்போ நீங்களும் என் கட்சி தானா????

நீங்க எனக்குப் பரிச்சயமான ஆத்தர் தானா??குட்டியா ஒரு க்ளூ கொடுங்களேன்??
 
ஹாஹா! அப்போ நீங்களும் என் கட்சி தானா????

நீங்க எனக்குப் பரிச்சயமான ஆத்தர் தானா??குட்டியா ஒரு க்ளூ கொடுங்களேன்??
ஹ்ம்ம், நாம எந்த கட்சியும் பொதுவா சேர்ரதில்ல. ஆன்டி ஹீரோ கண்டிப்பா என்னால முடியாதா இருக்கும்...

நான் கண்டிப்பா உங்களுக்கு பரிச்சயம் இல்ல கண்ணம்மா… பல க்ளூ குடுத்தாலும் என்ன தெரிய வாய்ப்பில்ல ராஜாத்தி ???
 
வித்யா ஜிக்கு செம பல்பு?????
 
என்னடா இது ..!ரொம்ப கோவமா வந்தான் ..?இப்போ இப்படி அந்தர் பல்டி அடிச்சுகிட்டான் ...?
ம்...ரொம்ப காதல் மயக்கமோ..?
சூப்பர் ?
 
என்னடா இது ..!ரொம்ப கோவமா வந்தான் ..?இப்போ இப்படி அந்தர் பல்டி அடிச்சுகிட்டான் ...?
ம்...ரொம்ப காதல் மயக்கமோ..?
சூப்பர் ?

அந்தர் பல்டி அடிச்சும் ஆப்புதானே மிச்சம் ???

காதல்ன்னாலே மயக்கம் தானே தோழி ???
 
வணக்கம் பட்டூஸ்/ Buddies ?

உங்க ஜேம்ஸ் பாண்ட் எழுத்தாளர் 027 ? வந்தாச்சு. முத்தத்தின் ஈரத்தில் கதையோட அடுத்த அத்தியாயம் இதோ உங்கள் வாசிப்பிற்காக.

முத்தம் 3.1

முத்தம் 3.2

கவி பாடும் பாரதியின் கண்ணமம்மா வருவாள்.

எழுத்தாளர் 027 ?
Nirmala vandhachu 😍😍😍
 
Top