Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முத்தத்தின் ஈரத்தில் ! 5

Advertisement

tnwcontestwriter027

Well-known member
Member
வணக்கம் பட்டூஸ்/ Buddies ?

உங்க ஜேம்ஸ் பாண்ட் எழுத்தாளர் 027 ? வந்தாச்சு.

முத்தத்தின் ஈரத்தில் கதையோட அடுத்த அத்தியாயம் இதோ உங்கள் வாசிப்பிற்காக.

முத்தம் 5.1

கவி பாடும் பாரதியின் கண்ணம்மா வருவாள்.

எழுத்தாளர் 027 ?
 
தேவையில்லாத பேச்சைப் பேசிட்டு இப்ப அதை நினைச்சு டீ ஆத்த வந்து பாலுதான் கருகிப் போச்சு.
 
மறக்க நினைக்கும் விடயம்
மறக்க முடியாது தவிக்க
மறுக்காமல் ஏற்றுக்கொள்வேன்
மனைவியின். கோவத்தை என்று
மனம் உருகி வேண்டி நிற்க.....
மன்னிக்க நினைக்கின்றேன்
முடியவில்லையடா.......
மனதில் தள்ளி வைத்து நின்றாலும்
முன் வந்து முரண்டு பிடிக்க.....
முடியவில்லையடா ......
மருகும் மஹி ?உருகும் சுசி.......
 
தேவையில்லாத பேச்சைப் பேசிட்டு இப்ப அதை நினைச்சு டீ ஆத்த வந்து பாலுதான் கருகிப் போச்சு.
பாலு கருகியும் காரியம் ஒன்னும் நடக்காம அதுவும் பாழா போச்சு ???
 
பாலு கருகியும் காரியம் ஒன்னும் நடக்காம அதுவும் பாழா போச்சு ???
ரைட்டர் ஜீ கொக்கு தலைல வெண்ணெயை வச்சு புடிக்க டிரை பண்ணுனா இப்புடிதானே நடக்கும்.அவனை நினச்சா எனக்குlaughing-loudly-laughing.gif
 
Top