Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முன்பனியில் முத்தாட வா 💕epi 19

Geethazhagan

Well-known member
Member
கல்யாணத்துக்கு போன இடத்தில் என்ன நடந்தது கிரி ஏதாவது செய்ய போய் அம்மா வந்து காப்பாத்திட்டாரா. இந்த இடத்தில் கொஞ்சம் நல்லா சொல்லியிருக்கலாமேப்பா. அல்லது fb ஆ வருமா. ரஞ்சியின் இறப்பிற்கும் கிரி தானா காரணம். செல்வம் சிங்காரிய போடாமல் மிலிட்டரிய கொன்னுட்டு போயிருக்கனும். இளா குடித்தானா அது தான் வானதி அவனை வேண்டாம் என சொல்லிட்டாளா இன்னும் நிறைய எபி போனாலும் பரவாயில்லை. கதையின் போக்கு நல்லா இருக்கு :love: :love: :love:
 








Top