Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -03

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -03

அடையாரில் இருக்கும் மிகப்பெரிய வீட்டில், கார் கேட்டை தாண்டி உள்ளே வர, அகிலாண்டேஸ்வரி வேலை செய்பவர்களை திட்டி, வேலை வாங்கிய படியே, காரின் சத்தத்தை கேட்டு வெளியே வந்தார்..

ஹாய் அத்தை என்று அனைத்துக்கொண்ட விக்கி என்கிற விக்னேஷ்வரன்.. அகிலாவின் அண்ணன் மகன்... இளமை துடிப்புள்ள ஆண்மகன்...

வாடா விக்கி, வீட்டிலே எல்லோரும் நலமாடா...

ம்ம்... உடனே வா சொன்னீங்க.. மாமா, தேனு எங்கே ஆள காணோம்...விக்கி பேசிக்கொண்டேயிருக்க..

தன் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியிடம் ,அவன் குடிக்க ஜுஸை எடுத்து வர சொன்னான்...

என்னத்த சொல்றது விக்கி... அந்த போக்கிரி பையன் திரும்ப சென்னைக்கே வந்துட்டான்... வெளிநாட்டுக்கு போனா அங்கவே ஒரு பொண்னை புடிச்சிட்டு வந்துருவான் நினைச்சேன்... எதாவது பிரச்சனை செய்வானா..

ஏன் அத்தை பயப்படுறீங்க.. தேனு நம்மகிட்ட இருக்கும் வரை.. அவன் எதுவும் செய்யமாட்டான்...

என் பொண்ணு வாழ்க்கை இப்படியே போயிடுமா விக்கி... ஆசையா வளர்த்த பொண்ணுடா.. இப்போ எதையோ பறிக்கொடுத்தபடியில்ல இருக்கா.. அவளை இந்த நிலைமையில் பார்க்கும்போது பெத்த வயிறு எறியது...

என் பொண்ண எப்ப கல்யாணம் செஞ்சிப்ப விக்கி... அண்ணா என்ன சொல்லுறாரு... கண்கலங்கி ஒரு தாயின் ஆதங்கத்தோட சொல்லி முடித்தாள்...

அத்தை, நான் எப்பவேணாலும் தாலி கட்ட ரெடி... ஆனா தேனு சம்மதிக்கனுமே..கூடிய சீக்கிரத்தில சம்மதிப்பா நினைக்கிறேன்... எனக்கே அவளுடைய மாற்றம் தெரியுது ...

வர சனிக்கிழமை வீட்டுக்கு வருவான் விக்கி... ஏற்கனவே எனக்கும் அவனுக்கும் ஒத்து போகாது...

விடுங்க.. எங்க போகபோறான் பார்த்துக்கலாம்... டைம் ஆகுது மீட்டிங் இருக்கு அத்தை நாளைக்கு வந்து தேனுவ பார்க்கிறேன்... சொல்லி கிளம்பிச் சென்றான்..

இரவு உணவை முடித்துவிட்டு தன் ரூமிற்கு சென்றான் தேவ் இனியன்... ரூமின் கதவை திறக்க, தன்னவளின் நினைவு... கர்டைனிலிருந்து பெட் விரிப்பு வரை அவளுக்கு பிடித்த பிங் கலர்... பெட்டில் அமர்ந்து விரிப்பை தடவி பார்த்தான்... இரவு உடையை மாற்றி சிகரெட்டை பற்ற வைத்து வெளியே பால்கணிக்கு வந்தான்..

அய்யோ இனியா பால்கனியில போய் யாராவது சோபா போடுவாங்களா.. பால்கனி எவ்வளவு பெரிசா இருக்கு... அழகா இங்க மர ஊஞ்சல் போடனும்...

அது எதுக்குடி... கீழே கார்டன்ல இருக்கு... அங்கபோய் ஊஞ்சல் விளையாடு...

தன் தலையில் அடித்துக்கொண்டாள்...

ஓ...ஓ இப்ப புரியுதுடி என் செல்லக்குட்டி... உள்ளே செஞ்சி போர் அடிச்சிட்டா.. மாறுதலுக்கு வெளியே ஊஞ்சலில்... சூப்பர் நிறைய படத்தில பார்த்திருக்கேன்டி..

வாயை மூடு மாமா... இன்னும் நமக்கு கல்யாணமே ஆகல... வெட்கப்பட்டு தன் தலையை கீழே தாழ்த்தினாள்.. அவள் முகத்தின் நாடியை பிடித்து என்னடி புதுசா ஏதோ செய்யற... உடனே தன் நிலையை மாற்றினாள்..

இனியா நம்ம கல்யாணத்துக்கு அப்பறம்.. நீ ஆபிஸுக்கு போயிட்டு வருவியா...இவள் பேசுவதையே கேட்டு கொண்டு,அவளுக்கு தன் மடியில் இடம் கொடுத்தான்...

ம்ம்..

அப்போ நீ காலையிலிருந்து வேலை செஞ்சிட்டு ரொம்ப டென்ஷனா வருவியா... அந்த மூட்ல நீ ஏதாவது பேச நான் அதற்கு எதிர்த்து பேசி நமக்குள் பயங்கற சண்டை வந்து..

சண்டை வந்து..

நீ கோவிச்சிட்டு இந்த ஊஞ்சல்ல வந்து படுத்துப்ப... நான் உன் டென்ஷனை குறைக்க மடியில படுக்க வச்சி உன் தலையை பிடிச்சிவிடுவேனாம்... இனியா கூல் ஆயிடுவான்... அப்பறம் இந்த நிலாவை பார்த்தகிட்டே நாம் ஊஞ்சல் ஆடுவோம்...

இந்த ஒரு சிக்ரெட் போதும்டி நான் கூலாக...

ச்சீ பே உனக்கு என்மேல பாசமேயில்ல, முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள் இனியவள்...

இன்னும் சின்னபொண்ணு மாதிரி பேசாதடி.. மாமாவுக்கு கோவம் வந்தா நீ என்ன செய்யனும் தெரியுமா... உடனே லிப் டூ லிப் கிஸ் பண்ணனும்...

அவன் நினைவு அடுக்குகளில் அன்று அவள் பேசின வார்த்தைகள்... தேவ் ஊரிலிருந்து வந்தவுடனே அங்கே ஊஞ்சல் போட பட்டன... அந்த சங்கிலியை மெல்ல தடவி பார்த்து ஊஞ்சலில் தலையை வைத்து படுத்துக் கொண்டான்...

.......

இன்று தேவ்வின் ஆபிஸில்... தன் இன்டர்காமை எடுத்து சரண்ணை அழைத்தான்.. என்னடா டென்டர் ரெடி பண்ணட்டியா..

ம்ம் முடிச்சிடுச்சு தேவ் உன் சைன் மட்டும்தான் போடனும்...அனுப்பி விடுறேன்பா..

தேவ் போனை வைக்க அந்த நேரத்தில் உள்ளே வந்த மாயா... அவனருகில் சென்று..ஹாய் தேவ் இன்னைக்கு ரொம்ப ஹண்டஸம்மா இருக்கிறீங்க.. அதுவும் லைட் ப்ளு ஷர்ட்... செம ஹாட்.. எங்காவது லன்ச் போலாமா..

இல்ல மாயா எனக்கு கொஞ்சம் அவசர வேலையிருக்கு, இன்னொரு நாள் போகலாமா... நேற்று கொடுத்த அந்த கன்ஸ்டரஷன் லே அவுட் பைலை எடுத்துக் கொடு மாயா...

சரி தேவ் என்று அவனுடைய டெபிள் ரேக்கை திறக்க வர அவன் மேலே வேண்டுமென்றே விழுந்தாள் மாயா... தன் மேலே விழுந்தவளை தேவ் பிடிக்க...

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவனின் அழகில் மயங்கி தேவ்வை முத்தமிட அவனின் இதழ் நோக்கி சென்றாள்..

நோ மாயா... என்று அவளின் முகத்தில் கையை வைத்து தடுத்தான்..

கதவு திறந்திருப்பதால் கதவை தட்டாமல் உள்ளே நுழைந்தாள் ஆரா... இவர்களின் நிலையை பார்த்து அப்படியே நின்றாள்... உடனே சுதாரித்த தேவ், மாயாவை எழுப்பி விட..

இடியட் கதவை தட்டிட்டு வர மாட்ட.. அப்படியே உள்ளே நுழைவியா.. தேவ் எரிந்து விழ...

மேனர்ஸே தெரியாது தேவ் இவளுக்கு...

இப்போ எதுக்கு வந்தே உன்னை நான் வர சொல்லவேயில்லையே..

கண்கள் கலங்கி கண்ணீர் அவளுடைய கட்டுபாடுமீறி தானாகவே வழிய ஆரம்பித்தது ஆராவுக்கு... டேமிட் எதுக்கு இப்போ அழற கெட் லாஸ்ட் என் கண் முன்னே நிற்காத... நீ எனக்கு பி.ஏ. கிடையாது சொல்லிட்டேன்ல..

தேவ் கத்தி பேசுவதை கேட்டு சரண் அங்கே ஓடி வந்தான்.. டேய் தேவ் என்னாச்சு.. ஆராதான் டைப் செய்து கொண்டுவரனும்... அவதானே ஹெட்... அவள் கையிலிருப்பதை சரணிடம் கொடுத்துவிட்டு ஆரா வெளியேற... அதை பார்த்துக் கொண்டே நின்றனர் சத்தியமூர்த்தியும், சக்கரவர்த்தியும்..

அனைவரும் சென்ற பின்.. டேய் மச்சான் நீ ஒவரா ஆராவை திட்டுற, அவ உண்டு அவ வேலையுண்டு இருப்பா... முதல்ல இந்த மாயாவை வேலைவிட்டு அனுப்பு.. ரொம்ப தொந்தரவு தரா சொல்லிட்டேன்...

தன் தலையில் கையை வைத்து உட்கார்ந்துவிட்டான் தேவ் இனியன் , ச்சே இருக்கிற டென்ஷன்ல இவளை வேற திட்டிட்டோம்...

இந்த விஷியம் ஆபிஸ் முழுக்க பரவியது... மதியம் தலைவலி என்று பொய்யாக காரணம் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள் ஆரா , பார்கிங் தளத்தில் தனது ஆக்டிவாவில்... சாவிக் போட்டு ஸ்டார்ட் செய்ய..

ஆராவை எதிர்பார்த்த நின்றிருந்த தினேஷ் அவளின் அருகில் வந்து நின்றான்... ஆரா.. நீங்க ஃபீல் செய்யாதீங்க.. இந்த எம்.டி ஒரு ஹிஸ்டிரியா பேஷன்ட் இப்படிதான் கத்துவராம்... இந்த ஆள் இப்படியிருந்ததால அவனைவிட்டு போயிட்டா அவனுடைய காதலி...

அங்க ஆரா அமைதியாகவே நிற்க... தப்பு என்மேல தான் தினேஷ்.. கதவை தட்டிட்டு போயிருக்கனும்...

இந்த ஆளு கும்மாளம் அடிக்க ஆபிஸ்தான் கிடைச்சதா.. வெளியே எவ்வளவு இடமிருக்கு ஸ்டூபிட்..

சரி தினேஷ் நான் வீட்டுக்கு கிளம்பறன்...

ஆரா இன்னைக்கு என் பர்த் டே..யாரும் அவ்வளவா குளோஸ் பிரண்ட்ஸ் இல்ல.. இன்னைக்கு என் கூட லன்ச் க்கு வருவியா.. ப்ளீஸ்..

ஹாப்பி பர்த்டே தினேஷ் என்று கையை குலுக்கினாள்.. பக்கத்திலிருக்கும் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலிற்கு சென்றார்கள்...

அவர்களுக்கு முன்னே தேவ்வும், சரணும் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருக்க... இருவரும் இரண்டு டெபிள் தள்ளி உட்கார்ந்தார்கள்...

என்னடா சரண் இந்த பொண்ணு நல்ல பொண்ணு, அமைதியானவ, ஒழுக்கமானவ சொன்ன.. பாரு நம்ம ஆபிஸ் பையனோட வந்திருக்கா... சரண் ஆராவையே பார்த்தான்..

ஆமான்டா.. நான் போய் விசாரிக்கிறேன் தேவ் மச்சான் சரண் எழுந்திருக்க..

அவன் கையை பிடித்து இழுத்தான் தேவ்.. விடு மச்சான் இது அவ பர்சனல் நாம்ம கண்டுக்க கூடாது..

----

அடுத்த நாள் , லைட் பிங் கலர்ல சூடி அணித்து ஆங்காங்கே டார்க் ரோஸ் பூ போட்ட டிசைன்... கையில் பைலை எடுத்துக் கொண்டு சக்கரவர்த்தியை பார்க்க வராண்டாவில் நடந்தாள்... அங்கே வந்த தினேஷ் ஒரு ரெட் ரோஸை அவளுக்கு கொடுத்து, நீ ரொம்ப அழகா இருக்க ஆரா, சிரித்தபடியே தேங்க்ஸ் என்றாள்..

இதை பார்த்துக் கொண்டே உள்ளே நுழைத்தான் தேவ்...

ஆரா கதவை தட்டிவிட்டு தேவ்வின் ரூமிற்குள் நுழைந்தாள்...

ஸார் நீங்க கேட்ட பைல்ஸ் அவனிடம் நீட்ட..

என்ன ப்ரோபசல் நல்லபடியா முடிஞ்சதா ஆரா மேடம்... அன்னைக்கு ரொம்ப சீன போட்டவ..

மரியாதை கொடுத்து பேசுங்க சார்... அது என் பர்சனல்.. அதைபற்றி நீங்க பேசாதீங்க... அவள் வெளியே செல்ல திரும்ப, திமிற பார்த்தீயா இவளுக்கு கோவம் வந்து , ஆராவின் துப்பட்டாவை பிடித்து இழுத்தான்

அவள் கழுத்தில் கட்டியிருந்த தாலி வெளியே தெரிய... துப்பட்டாவை பிடித்து தேவ் இழுந்த அடுத்த நொடியே அவன் கண்ணத்தில் பளாருன்னு அறைந்தாள் ஆரா...

அவள் கழுத்தில் தொங்கிய தாலியை பார்த்து ஷாக்காகி தேவ் நின்றான்...

---மெய் தீண்டுவான்
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu 😍😍😍
 
Santrarose

New member
Member
Hi!! Story நல்லா இருக்கு ஆனா ஒண்ணும் புரியல, இது
இனியன் - தேனு part 2 வா???
ஏன் இப்பலாம் ud regulara குடுக்க மாட்டிங்கறீங்க???
 
Mrs beena loganathan

Active member
Member
ஆரா தான் தேனா????
தேவ் தேனு க்கும் என்ன பிரச்சனை????
எவ்ளோ twist oda starting paaa.....
Waiting eagerly....
Come soon sis....
 
Top