Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -05

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -05

திருச்சியில் பெண்னை பார்க்க சத்தியமூர்த்தியுடன் அவருடைய நன்பன் சக்கரவர்த்தியும் சென்றார்...

பெண் வசதியான குடும்பம், சத்யாவுக்கு தூரத்து உறவும் கூட ஒரே பெண் அகிலா... அவளும் படித்தவள் தான்... காரில் இறங்கி சத்யாவும் அவருடைய அம்மாவும் அந்த பெரிய வீட்டில் நுழைய... காரை பார்க் செய்ய அந்த காம்பவுண்ட் பக்கம் நிறுத்தினார் சக்கரவர்த்தி...

நிறுத்தி திரும்பும்போது அங்கே அந்த பெண்ணின் குரல்... இரண்டு பக்கம் பின்னல் போட்டு தாவனியில் பளிச்சுன்னு இருந்தாள்... “ஆயா இன்னிக்கு அத்தை லேட் ஆகிடுச்சு, வேலை நிறைய கொடுத்திருச்சு.. அதான் சீக்கிரம் வரமுடியல... பெரிய வீட்டும்மா ஏதாவது தீட்டுச்சா..”

அதற்கு அந்த மூதாட்டி, “ஆமான்டி.. உன்னுடைய தலையெழுத்து நல்லா படிச்ச பொண்ணை படிப்பை நிறுத்திடுச்சு உங்க அத்தை , அவங்க வீட்டிலும் வேலை செய்து இங்கயும் வேலை செய்ய அனுப்புது..”

“விடு ஆயா... ஆமாம் என்ன விஷேசம்.. ஒரே கும்பலா இருக்கு...”

“அது நம்ம பெரிய்யா பொண்ணை பார்க்க மாப்பிள்ளை வராங்களாம்...

ஐய்யோ எவ்வளவு வேலையிருக்கும்... முதல்ல அதை போய் பார்க்கிறேன் ஆயா.”..

“ஏன்டி உனக்கு ஆசை வரலையா... நீயும் அவங்க வயசு தானே...”

“இதெல்லாம் ஒரு ஆசையா” ... சிரித்துக் கொண்டே உள்ளே சென்றாள் லதா..

அங்கே அகிலா அனைவரும் காபியை கொடுத்து காலில் விழுந்து வணங்கினாள்.. ஏற்கனவே பேசி வைத்தது என்பதால் கல்யாணத்திற்கு தேதியை குறித்தனர்..

தன் நன்பனிடம் மெதுவாக சக்கரவர்த்தி, “சத்யா எனக்கு அங்கே நிற்குதே அந்த பொண்ணை பிடிச்சிருக்கு..”

அவர் காட்டிய பெண்ணை பார்த்து, தன் நன்பனை ஆச்சரியமாக பார்த்தான்.. “டேய் உங்க அப்பாரு சம்மதிப்பாங்களா... உங்க அந்தஸ்துக்கு..”

“அதை பத்தி எனக்கு கவலையில்ல சத்யா எங்க அப்பா,அம்மா சம்மதிப்பாங்க.. எனக்கு அந்த பொண்ணு பெயரு என்னனு தெரியல... யாராவது விட்டு கேட்டு சொல்லுறீயா...”

“ம்ம்... நாம் அவங்க வீட்டுக்கு போய் பேசிக்கலாம் சக்கரவர்த்தி...”

அவளின் வீட்டிற்கு அழைத்து சென்றான்..

சின்ன வயசிலே லதாவுடைய அம்மா, அப்பா ஒரு விபத்தில் இறந்ததால் அவளை வளர்க்கும் பொறுப்பு அவளின் அத்தை ஏற்றுக்கொண்டார்.. அவர்கள் இருக்கும் வீடு மற்றும் நிலமும் லதாவுடையது... லதாவின் சொத்தை அனுபவித்து அவளை வேலைக்காரி போல் நடத்தினர்...

சக்கரவர்த்தி அவர்களின் சம்மத்தை கேட்கவில்லை நேராகவே லதாவிடமே பேசினார்...

“உன் பெயர் கூட எனக்கு தெரியாது பாப்பா.. ஆனா எனக்கு உன்னை பார்த்தவுடனே புடிச்சு போயிடுச்சு... நான் சென்னையில கம்பெனி வச்சு நடத்திறேன்... உனக்கு பிடிச்சிடுச்சுன்னா நீ இப்பவே என்னை நம்பி என் கூட வா...எங்க அப்பா, அம்மாவுடைய ஆசிர்வாததோட கல்யாணம் செஞ்சிக்கலாம்” என்றார்...

முதலில் பயந்த லதா... அவருடைய நேர்மையான பேச்சு, தடுமாற்றம் இல்லாத வாக்குறுதி.. அவளுக்கு அவரை பிடித்து போயிற்று... நம்பிக்கையோடு அவரின் கையை பிடித்து சென்னைக்கு போனாள்...

இங்கேதான் பிரச்சனையே ஆரம்பித்தது , தன் வீட்டில் வேலை செய்த ஒருத்திக்கு நம்மைவிட பணக்காரன் மாப்பிள்ளையா என்று கெட்ட எண்ணம் தோன்ற ஆரம்பித்தது அகிலாவிற்கு... தனக்கு சரிசமமாக தன் வீட்டு வேலைக்காரியா, எந்த பங்ஷனுக்கும் லதா வருகிறாள் என்றாள் அகிலா போக மாட்டாள்... அடிக்கடி சத்யாவிடம் வாக்குவாதம் செய்வாள்...

முதலில் கருவுற்றது லதாதான்... அதற்கும் பொறாமை பட்டாள், தனக்கு பிறகு கல்யாணம் ஆனவள் அவளுக்கு குழந்தையா என்று...

ஆனால் நன்பர்கள் இருவரும் எதற்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்... லதா சத்யாவை கூடபிறந்த அண்ணனாகவே நினைத்தாள்.. சக்கரவர்த்திக்கு ஆண்குழந்தை பிறந்தது...

தன் நன்பனிடமிருந்து முதலில் வாங்கிய சத்யமூர்த்தி.. “என் மருமகன்டா இவன் என்றார்...டேய் சக்கர இவனுக்கு நான் பெயர் வைக்கவாடா.”.

என்னடா கேள்வி உனக்கில்லாத உரிமையா நீ சொல்லுடா என்ன பெயர்..

“ம்ம்.. இவன் எல்லோரும் இனிமை தருவான்டா... அதனால இனியன் பெயர் எப்படியிருக்கு...”

“சூப்பர்டா... அதுவே கூப்பிடலாம்...”

“நீ ஏதாவது யோசிச்சிருப்ப சக்கர, தங்கச்சி என்ன பெயர் நினைச்சிருக்கோ..”

“அவ தேவான்னு வைக்கலாம் சொன்னாடா...இரண்டயும் சேர்த்து வைக்கலாம் ஓகேவா..”

குழந்தை தடவி கொடுத்து இனியன், என் இனியன் என்றார் சத்யமூர்த்தி... அவருக்கு தன் நன்பனின் உறவு காலம்காலமாக வர வேண்டும் என்ற ஆசை எப்போதும் மனதில் உண்டு... தனக்கு பெண் பிறந்தாள் இந்த இனியனுக்கு தான் நினைத்தார்...

மூன்று வருஷம் சென்றவுடன், அகிலா பெண்குழந்தை பெற்றேடுத்தாள்.. குழந்தையை பார்க்க மாந்துறைக்கு சக்கரவர்த்தி குடும்பமே வந்தது...

முதலிலே சக்கரவர்த்தி தன் மனைவி லதாவிடம் கூறிவிட்டார் அகிலா ஏதாவது பேசுவா என்று ஆனால் சத்யமூர்த்தி அண்ணாவின் குழந்தையை பார்க்க லதாவுக்கு ஆசை...

வீட்டிற்குள் வந்தனர்... அகிலா சக்கரவர்த்தியை மட்டும் வா என்று அழைத்தாள்... லதாவை கூப்பிடவில்லை.. அப்போதுதான் பார்க்கிறாள் இனியனை... வெள்ளையாக கொழுகொழு என்று இருந்தான் நான்கு வயது சிறுவன்.. பயங்கர சுட்டியாக இருப்பான்...அவன் பேசும் சொற்களும் தெளிவாகயிருக்கும்...

தன் வீட்டிற்கு இனியன் வந்தது சத்யாவிற்கு ரொம்ப சந்தோஷம், அவனை தூக்கிக்கொண்டே சுற்றினார்... அகிலாவிற்கு பிடிக்கவில்லை தன் அண்ணன் மகனை ஒருபொழுதும் தூக்கினதில்ல, இந்த வேலைக்காரி பையனை எப்படி கொஞ்சறாரு பாரு அவர் காதுபடவே பேசுவாள்..

“மாமா... இந்த பாப்பாவுக்கு நான் பெயர் வைக்கவா”, இனியன் கேட்க..

“ம்ம் வைடா செல்லம் என்ன பெயர் வைக்கலாம் சொல்லுங்க”, என்றார்..

“நான் ஸ்வீட்ன்னா... இந்த பாப்பாவும் ஸ்வீட்தானே சோ நான் பாப்பாவுக்கு தேனு வைக்கிறேன்...”

அவன் சொல்லி முடிக்கும் முன்னே... அகிலா கத்த ஆரம்பித்தாள்... “ஏய் நீ யாருடா என் பொண்ணுக்கு பெயரை வைக்க... உனக்கு என்ன தகுதியிருக்கு”...கத்த, பயந்துபோய் தன் மாமன் சத்யாவின் பின்னால் ஒளிந்துக்கொண்டான்.. அங்கே சக்கரவர்த்தியும், லதாவும் இல்லை...

தன் மகளுக்கு ஆரா என்று பெயரை வைத்தாள் அகிலா... ஆனால் பிடிவாதமாக ஸ்கூலில் சேர்க்க சொல்ல ஆரா தேன்மொழியாள் என்று பெயரை மாற்றினார் சத்யமூர்த்தி...

------

இனியனுக்கு சிறுவயதிலே எல்லாவற்றையும் தெரிந்துக்கொள்ளும் ஆர்வம்... இனியனுக்கு பிறகு பெண் குழந்தை பெற்றாள் லதா... ஐந்து வயதிலே பத்து வயது பிள்ளைபோல் பேசுவான், யோசிப்பான்.. அவனுக்கு பதில் சொல்லமுடியாது சக்கரவர்த்தியால்...கோழியிலிருந்து முட்டை வந்துச்சா இல்ல முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற கேள்வியில்ல மக்களே... ஒரு ராஜா ஏன் இத்தனை ராணியை கட்டிக்கிறாங்க, சோஷியல்ல படிச்சேன், என்று கேட்பான்.

எதிலையும் முதல் வரவேண்டும்... நினைத்ததை உடனே செய்யவேண்டும்.. அவன் ஆசைப்பட்டதை அனைத்தையும் செய்து கொடுத்தார் சக்கரவர்த்தி...

சின்ன வயசிலே தன் மகன் இவ்வளவு புத்திகூர்மையா என்று வியந்தார்... ஆனால் அதுவே அவருக்கு பிரச்சனையாக ஆரம்பித்தது... இவரையே அடக்க ஆரம்பித்தான்... வீட்டில் அனைவரும் அவன் சொல்படிதான் செய்யனும்... ஒருசில நேரம் லதா சொல்லுவதை கேட்பான்...

அப்போதுதான் சத்யாகிராமத்தில் தன் சித்தப்பா பெண்ணிற்கு கல்யாணம் என்று குடும்பத்தோட வந்தார் சக்கரவர்த்தி... தன் மாமனை பார்க்க ஆர்வத்தோட வந்தான் இனியன்... அப்போது எட்டாவது படிக்கிறான் ... அவர்களை வரவேற்றார் சத்யா... வாடா மருமகனே என்று வழக்கம்போல் இனியனை பார்த்து கூப்பிட அகிலாவிற்கு கோவம் வந்தது..

யாரு மருமகன் இதோ என் அண்ணன் பையன் விக்கிதான்..சும்மா சும்மா வேலைக்காரி பையனை மருமகனே சொன்னே முடிக்கும்போதே இனியன் கத்தினான்..”.யாரை வேலைக்காரி சொல்லுறீங்க மைன்ட் யுவர் வேர்ட்ஸ்... மாமா அத்தையை அடக்கி வைங்க “என்றான்...

“டேய் இனியா அமைதியாயிரு வா போகலாம்”, என்று எழுந்துக்கொண்டார் சக்கரவர்த்தி

“ஓ..பிள்ளையை எப்படி வளர்த்து வச்சிருக்கா பாரு போக்கிரி மாதிரி, நேற்று விக்கியை அடிச்சிட்டானாம்... வேலைக்காரி பையன் பின்ன எப்படி வளரும்.”.

யூ...யூ என்று கத்தியபடி டிவியை தூக்கி உடைத்தான், எல்லா பொருட்களையும் தூக்கி எறித்தான் அவனை அடக்கமுடியவில்லை அவர்களால்...

“இங்கபாருங்க எங்க அம்மா எங்கவீட்டு மகாராணி உடைச்ச காசுக்கு செக் எழுத்தி கொடுங்கப்பா... உன் பிரண்டுக்காக நீங்க பொறுத்துக்கலாம்... ஆனா ஒரு மகனா என்னால முடியாது... “,இவன் செய்வதெல்லாம் ஹாலில் ஒரத்திலிருந்து பயந்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள் நான்காம் வகுப்பு படிக்கும் தேன்மொழியாள்...

“இனியா நான் கல்யாணத்துக்கு முன்னாடி அவங்க வீட்டில வேலை செஞ்சது உண்மைதானே.. அதுக்கு ஏன்டா இவ்வளவு கோவம் படுற...”

“அம்மா அது அப்போ, அதையே சொல்லி காட்டுவாங்களா... மருமகனே கூப்பிட்டா என்ன.. குறைஞ்சா போயிடுவாங்க”

சத்யமூர்த்தியை நோக்கி மாமா என்னை பார்க்கனும் நினைச்சா எங்கவீட்டுல வந்து பாருங்க..நான் இனிமே இங்கே வரமாட்டேன்... சொன்னதோட போனவன்தான்.

பிறகு சென்னை வந்து லதாவிடம் மன்னிப்பு கேட்டார் சத்யமூர்த்தி.. அகிலா அடுத்து பிரச்சனை செய்ய ஆரம்பித்தாள், தன் அண்ணனிடம் பிஸினஸ் செய்ய சொல்லி ஆனால் முடியாது சொல்லிவிட்டார் சத்யா... எந்த புதிய தொழில் என்றாலும் தன் நன்பனுடன்தான் திட்டவட்டமாக கூறிவிட்டார்...

......

பன்னிரெண்டாவது முடித்து, வெளிநாட்டில்தான் படிப்பேன் என்று அடம்பிடித்து கனடாவில் சீட்டை வாங்கினான் இனியன்... கனடாவிற்கு போக பத்துநாள் இருக்கும்போது சத்யமூர்த்தி ஆசையா ஊருக்கு கூப்பிட்டார்... டேய் இனியா வாடா அப்பறம் உன்னை பார்க்க எத்தனை வருஷமாகுமோ என்றார்...

வரேன் மாமா ஆனா உங்க வீட்டில தங்கமாட்டேன்... எங்க சின்ன தாத்தாவீட்டிலதான் தங்குவேன் சொல்லிட்டேன்...

சரிடா நீ வந்தாபோது...

சரணை கூட்டிக்கொண்டு மாந்துறைக்கு கிளம்பினான் இனியன்...தானே காரை ஒட்டிக்கொண்டு சென்றான்...

டேய் மச்சான் ரொம்பநாள் ஆச்சுடா இங்கவந்து எவ்வளவு மாறிடுச்சு பாரேன்...

சத்யமூர்த்தியின் பக்கத்து வீடுதான் அவனுடைய சின்னதாத்தா வீடு...அங்கே காரை நிறுத்தினான்.. இவர்களை எதிர்பார்த்து நின்றிருந்தார் சத்யா.. நல்லா வளர்ந்துட்ட இனியா.. வாடா சரண்..

மாமா.. போன மாசம் தானே பார்த்தீங்க அதுக்குள் வளர்ந்துட்டேனா... அந்த பழைய வீட்டில் நுழைந்தார்கள்... இருவரையும் சேரில் உட்கார சொல்லிட்டு..அம்மா எல்லோருக்கு காபி எடுத்துட்டுவா குரல் கொடுத்துட்டு... வேலையாட்களை அழைத்துக்கொண்டு காரிலிருக்கும் லக்கேஜ்ஜை எடுக்க சென்றார்..

லைட் பிங் சுடிதார் அணிந்து ,தலை பின்னி பூ சூடி,நெற்றியில் சின்னதாக ஒரு பொட்டு வைத்து, காலில் கொலுசு சல் சல் சத்ததோட தட்டில் இருவருக்கும் காபியை எடுத்துக்கொண்டு இனியன் அருகில் வந்து ,அண்ணா காப்பி எடுத்துக்கோங்க தேனு சொல்ல...

அடிங்க என்று தட்டை தட்டிவிட்டான்... சரணை காட்டி இதோ இருக்கான் பாரு இவன்தான் தங்கச்சி வேணும் தேடிட்டு இருக்கான் உனக்கு அவன் அக்மார்க் அண்ணாவா இருப்பான்... ஆளையும் மூஞ்சியையும் பாரு நல்லா சோளக்காட்டு பொம்மை மாதிரி இருந்துட்டு அண்ணாவா யாருடி நீ...

----மெய் தீண்டுவான்
 
Nirmala vandhachu ???
 
நல்லா இருக்கு
இனியனோட அலப்பறைகள்
 
அம்மாக்க்காக
ஆத்திரம் கொண்டவன்....
அகிலாவை
ஆட்டி படைக்கும் வீரன்...
அத்தை மகளுக்கு
பேர் வெச்சவன்
ஆண் சிங்கம் இனியா.....
அண்ணா சொன்னதுக்கு
அக்கபோரா???
 
thk u sis
அம்மாக்க்காக
ஆத்திரம் கொண்டவன்....
அகிலாவை
ஆட்டி படைக்கும் வீரன்...
அத்தை மகளுக்கு
பேர் வெச்சவன்
ஆண் சிங்கம் இனியா.....
அண்ணா சொன்னதுக்கு
அக்கபோரா???
உங்க கமென்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சிஸ்.. கதையை புரிஞ்சிக்கிறீங்க..
 
Top