Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -07

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -07

மடியில் தூங்கும் தன் மாமனின் சிகையை தடவி, நீ பொறுக்கியில்ல மாமா... என் தங்கம் என்னைமட்டுமே நினைச்சிட்டு இருக்கிற தங்கம்.. நான் தான் தகரம்.. உன்கூட சேரவே முடியாது.. இனியனின் கண்ணத்தில் முத்தமிட்டாள்..

அவள் உதட்டின் ஸ்பரிசத்தை உணர்ந்த இனியன் தன் உதட்டை விரித்து புன்முறுவல் பூத்தான்..

“ஒரு நாள் சிரித்தேன்

மறுநாள் வெறுத்தேன்

உனை நான் கொல்லாமல்

கொன்ரு புதைத்தேனே

மன்னிப்பாயா மன்னிப்பாயா....”

.......

ஆரத்தி எடுத்து தன் மகனை உள்ளே அழைத்து வந்தாள் லதா... கூடவே சரணும் வர..

அண்ணா என்று, அவனுடைய தங்கை அபிநயா இனியனை கட்டிக்கொள்ள..

எப்படிடாயிருக்க செல்லம்.. அவள் தலையை தடவிக் கொடுத்தான்... நேர்ல பார்க்கும்போது நல்லா வளர்ந்துட்ட அபி..

இனியன் வருகிறான் என்பதால் வீட்டுக்கு பெயின்ட் அடித்து இன்டிரியர் டெக்ரேஷன் செய்திருந்தார்கள்.

ஹாலை பார்த்தவுடன் கத்த ஆரம்பித்தான் இனியன் , மாம் என்ன இது ரோஸ் கலர்ல கர்டைன்ஸ் உடனே இன்டிரியரை கூப்பிட்டு எல்லாம் சேன்ஜ் பண்ணுங்க... பர்னிச்சர் முதலியவற்றை நோட்டம் விட்டுக்கொண்டே திரும்ப.. ஏய் பப்பி ஒடாத , போமெரியன் நாயை துரத்திக்கொண்டே இனியன் மீது மோதினால்... எதிர்பாராத மோதலால் பேலன்ஸ் தாங்காமல் அவளை அனைத்தபடி கீழே விழுந்தான்.. லைட் பிங்கில் முழு ப்ராக் டைப் சுடி போட்டிருந்தாள்...

அவன் நெஞ்சியில் தன் தனங்கள் அழுத்த அவன் மேல் விழுந்தாள் ஆரா... இரு விழிகள் பார்த்துக்கொண்டன...இமைக்காமல் இருவர் விழியும் நேராக தாக்கிக் கொள்ள.. அங்கியிருந்த அபி, ஏய் ஆரா... எங்க அண்ணா என்று சொல்ல...

ஆரா மட்டும் இனியன் காதில்விழுந்தது... ம்ம் சப்ப மூக்கி ஐந்து வருஷத்தில ப்யூட்டி பார்லர் போய் கியூட்டா மாறிட்டா மனதில் நினைத்து, ச்சீ நீயா ... அவளை கீழே தள்ளிவிட்டான்...

அவள் தீடிரென்று கீழே விழ உணர்ச்சி வேகத்தில் ஏன்டா தள்ளிவிட்ட என்று சொல்ல..

வந்ததே கோவம் இனியனுக்கு டாவா... அடிங்க அவன் எழுந்து வருவதற்குள்..

சரண் , குட்டிமா ஓடிடு.. அவள் ஹாலை கடந்து ஓட..சோபாவை தாண்டி ஒரே தாவில் அவளின் கையை பிடித்தான்.. அவளது இடது கையை முதுகு பக்கமாக முறுக்க..

அத்தே...வலிக்குது ஆரா கத்தினாள்..

டேய் இனியா விடுடா... நம்ம வீட்டுக்கு மூனு மாசம் தங்கவந்திருக்கா... உங்க மாமாதான் விட்டுபோயிருக்காங்க..ப்ளீஸ் லதா கெஞ்ச...

அவள் கையை விட்டான்.. மா நோ வே இவ இங்க தங்க கூடாது...

டேய் அவங்க அம்மா, ஊருக்கு போயிருக்காங்க அவங்க பாட்டிக்கு ஆபரேஷனாம் கூட கவனிச்சிக்க போயிருக்காங்க... அதுவரை இங்கே தான் இருப்பா..

ஓகே இருக்கட்டும்.. ஆனா எனக்கு கட்டுபட்டுதான் இருக்கனும்.. காட் இட்..

ஏன்டி உங்கண்ணா ஒவரா பீலீம் ஓட்டுறான்.. அபியின் காதை கடிக்க..

இனியன் அறையின் பக்கத்து அறைதான் ஆராவின் அறை... அவன் ப்ரஷ்ஷாகிக் கொண்டு கீழேயிறங்க.. அங்கே நிற்கும் ஆராவை பார்த்து.. ஏய் இங்கவா என்றான்..

என்ன இனியா..

அடிங்க இனியாவா... உன்னைவிட பெரியவன் , அண்ணான் கூப்பிடு..

அன்னைக்கு அண்ணா சொல்லாதேன்னு திட்டுன...

ம்ம்..தலையை கொதியபடி.. ஆமா உங்க அம்மா இங்க தங்கவிட மாட்டாங்களே எப்படி அலோ பண்ணாங்க...

அவங்க சொன்னாங்க... அந்த போக்கிரி பையனுக்கு உன்னை கண்டா பிடிக்காது சொன்னாங்க..

அதெப்படி அவங்களே சொல்லுறாங்க பிடிக்கலைன்னு இப்போ சொல்லுறேன்.. காலரை தூக்கிவிட்டு, இந்த நிமிஷத்தில இருந்து எனக்கு உன்னை ரொம்ப பிடிக்குது...

கிறுக்கு பையனா இருப்பானா, என்று அவனை மனதில் திட்டிக்கொண்டே டைனிங் டெபிளில் அமர்ந்தாள்... அங்கே சரணும் , இனியனும் ஒரு பக்கம் உட்கார, எதிர்பக்கம் அபியும் ஆராவும் இருந்தார்கள்...

மினியக்கா என்னுடைய பிரேக் பாஸ்ட் ரெடியா...

யாருடி மினி.. புதுசா சேர்ந்திருக்காங்களா... அப்ப தினமும் சைனீஸ் புட்தான் சொல்லு..

க்கும்.. நம்ம முனியம்மாவைதான் மினியக்கா சொல்லுது... அண்ணா ஆறாவது படிக்கும் போது எதிர்வீட்டில மினின்னு ஒரு பொண்ணு இருந்துச்சு. இரண்டு பேருக்கு நிறைய சண்டை வரும்... அந்த பொண்ணை காண்டு ஏத்த முனியம்மா அக்காவுக்கு மினின்னு பேரை மாத்தி கூப்பிடுவான்... இது தெரியாத முனிம்மா பட்டப்பெயரை வச்சமாதிரி அண்ணாவ தூக்கிவைச்சிட்டு ஆடுது..

த்தூ.. கேவலமான ப்ளாஷ் பேக் அபி..

காலை பிரேக் பாஸ்ட் பிரட் ஆம்லெட் மற்றும் சேலட்டும் இனியனுக்கு வைத்தார் லதா... ஆரா குட்டி நீ இந்த சாலட் சாப்பிடுவியா

ஏது.. ஆடு,மாடு சாப்பிடுற கீரையா... வேணாம்பா, எனக்கு பிடிச்சதை கொடுக்க அத்தே என்றாள்..

அவளுக்காக நெய் ஊற்றிய பொங்கல், வடை, சாம்பார் எடுத்து வைக்க... பக்கத்திலிருக்கும் சரணுக்கும் ஆசை வந்தது.. அவனுக்கும் அதையே கேட்டான்..

அத்தே அந்த கேசரி எடுத்துவாங்க...

நல்லா பொங்கலை கொட்டிகிட்டு காலேஜில் போய் தூங்கு... ஏற்கனவே அங்கங்க எஸ்ட்ரா லார்ஜா இருக்கடி இனியன் கலாய்க்க..

உனக்கென்ன பிரச்சனை , எனக்கு பிடிச்சிருக்கு நான் சாப்பிடுறேன்..

ஆராவும், அபியும் ஓரே காலேஜில் படிக்கிறார்கள்.. ஆரா மூன்றாம் ஆண்டு அபி இரண்டாம் ஆண்டு படிக்கிறார்கள்...

அவர்களை காலேஜில் இறக்கிவிட்டு இனியன்... தேனுவை கூப்பிட்டான்.. ஏய் இங்க வா என்று தன் ஆள்காட்டிவிரலை அசைத்தான்...

காரின் இந்தபக்கம் போய்... என்ன என்றாள்.

உன் கிளாஸ்ல மாயான்னு ஒரு பொண்ணுயிருக்கு இல்ல...

ஆமாம்..

அவ வெட்னஸ் டே, என்கூட டேட்டிங் வரா.. நீ அவளுடைய அசைன்மென்ட சம்மிட் பண்ணு... அப்படியே அவளுக்கு பதில் அட்டனஸும் போடு... அவளின் பதிலை எதிர்பார்க்காமல் காரில் பறந்தான்..

அபி இவனுக்கு கொழுப்பை பாரு மாயாக்கூட டேட்டிங் போறானாம்.. அதுக்கு நான் அசைன்மென்ட் சம்மிட் பண்ணனுமா..

ஆமாம்டி அம்மாகிட்ட சொல்லுட்டு இருந்துச்சு, மாயா ஒகேவா இருந்தா அவதான் எங்கவீட்டு மருமகளாம்..

ஹா..ஹான்னு தேனு சிரிக்க..

எதுக்குடி இப்படி சிரிக்கிற... அவளை எப்படி அண்ணின்னு கூப்பிடுறது.. ஏற்கனவே நாலு பாய் பிரட்ண்ஸ் இருக்கு அவளுக்கு...

உன் அண்ணாகிட்ட சொல்ல வேண்டியதுதானே...

சொன்னனே அதுக்கு , அண்ணா சொல்லுது எனக்கு கூட நிறைய கேர்ள் பிரட்ண்ஸ் இருக்காங்க அபிமா சொல்லுறான்..

வயிற்றை பிடித்து சிரித்தபடி நல்ல பேமிலிடி...

அபி கடுப்பாக.. ஏன்டி நீயே எனக்கு அண்ணியா வாயேன்.. எங்க வீட்டுக்கு மருமகளா...

நான் நல்லாயிருக்கிறது உனக்கு பிடிக்கலையா அபி... உன் அண்ணாவே ஒரு லூஸூ பையன் இவனை கட்டிகிட்டு விளங்கிடும்...நாமளே போய் கிணத்துல விழக்கூடாது அபி..

பேசிக்கொண்டே இருவரும் வகுப்பில் நுழைந்தார்கள்.. காலை முதல் பீரியட் ஆரம்பித்தது... ஏய் தேனு.. அபியிடமிருந்து மெசேஜ் வர

அப்படி கூப்பிடாத...

க்கும்...ஆரா ஏதாவது ஐடியா போடுடி... மாயா டேட்டிங் கேன்சல் ஆனா நல்லாயிருக்கும்டி...

சரி விடு ப்ளான் போடுறேன்...

....

ஆபிஸிற்கு சென்று வேலையில் கவனத்தை செலுத்தினான் இனியன்... புதிய முறைகளையை கட்டுமானபணிகளில் புகுத்தினான்...

சக்கரவர்த்திக்கு பெருமையே பிஸினஸ் என்று வந்தால், தன் மகனை அடித்துக்கொள்ள ஆளேயில்ல... அவ்வளவு திறம்பட திட்டமிடுவான், செயல்படுத்துவான்...

அன்று இரவு 10.30 மணிக்கு, வெளியே குல்பிக்காரன் மணி டிங்கு டிங்கு அடிக்க...

சரணும், இனியனும் கார்டனில்.. என்னடா சரணு எல்லாரும் தூங்கிட்டாங்களா...

வீட்டுல எல்லோரும் கப்சீப்புனு தூங்கிட்டாங்க.. நம்ம கச்சேரி ஆரம்பிக்கலாம்...

வீட்டுக்கு பின்னாடியிருக்கும் கார்டனில் போடப்பட்ட டெபிளில் வாங்கி வந்திருந்த பாரின் சரக்கு, சைட் டிஷ்ஷா சிப்ஸ், கே.எப்.ஸி சிக்கன்.. வாட்டர் பாட்டில் வைத்தனர்...

மச்சான் செமயா இருக்குடா, சிக்கனை கடித்துக்கொண்டே சரண்... இனியனை பார்த்து கேட்டான்...ஆமாம் கனடாவில ஏதோ சைனாக்கார பொண்ணு பெயரு சாங் பூவா...

ம்ம்...

உன்னை லவ் பண்ணுச்சு சொன்னீயேடா என்னாச்சு... வரச்சொல்ல கூட்டிட்டு வந்துருவ நினைச்சேன்..

வேணாம் சொல்லிட்டேன்டா..

கிளாஸில் தண்ணீயை ஊற்றியபடி.. ஏன்டா மச்சான்..

அது ஒரு சின்ன மேட்டர்டா..

மேட்டரா... சரண் வாயை பொளக்க..

ச்சீ... லிப் டூ லிப் கிஸ் அடிக்கசொல்ல மீசை குத்துமாம்.. அதனால மீசையை எடுக்க சொன்னாடா அந்த சைனா பீஸூ... யாரபார்த்து மீசையை எடுக்க சொன்னே... மீசை வைச்ச ஆம்பளைடி நானு சொல்லிட்டு அவளை வேணான்னு சொல்லிட்டேன்டா..

மீசை ரொம்ப முக்கியம்டா மச்சான் நீ கரெக்டான டெஷிசன் தான் எடுத்திருக்க... காலையில பார்த்தா பாரின்ல இருந்து வந்தவன் மாதிரியிருக்கடா மார்டனா..ஆனா நைட் வந்தா பக்கா லோக்கலா இருக்கடா... கைலியை கட்டிட்டு இப்படி வெட்டவேளியில தண்ணீ போடறது..

பணியன் போட்டு கைலியை கட்டியிருந்தான் இனியன்.. மச்சான் என்னவேனா சொல்லு இந்த காஸ்டியூம் தான்டா ஃப்ரீயா காத்துவரும்.. எதுவும் போடாம.. அதெல்லாம் ஒரு சுகம்டா..

போதை ஏற..ஏற.. ஆமாம் அபியை பத்தி ஏதோ சொல்ல வந்ததே...

டேய் நீயும் உங்கப்பாவும் சேர்ந்து எனக்கு அவளை கட்டி வைக்காதீங்க சொல்லிப்பூட்டேன்... பணமா வாங்குறாடா எங்கிட்ட..

கட்டிப்போறவன்கிட்ட வாங்கனா என்ன தப்பு மச்சான்..

அவ லவ்வருக்கு செலவு செய்ய என்கிட்ட வாங்குறாடா... அப்படியே உன்னை மாதிரியே இருக்கா உன் தங்கச்சி...

என்னடா சொல்லுற... சரி நான் விசாரிக்கிறேன் ஐந்து வருஷம் வீட்டுல இல்ல, யாருக்கும் இனியன் மேல பயமில்லாம போயிடுச்சு.. சேரை விட்டு எழுந்தான்...

எங்கடா போற.. ம்ம்.. சூச்சூ போக...

தென்னை மரத்துக்கடியில் நின்றான்... சின்னவயசில நான் தண்ணீ ஊத்தி ஊத்தி வளர்த்த மரம்டா... என் செல்லம் ஐந்து வருஷமா யாருடா உனக்கு தண்ணீ ஊத்துனாங்க..

ஏன்டா நம்ம தோட்டக்காரன் தண்ணீ ஊத்திருப்பான்..

டேய் அவன் ஊத்திருப்பான்.. இப்போ நான் ஊத்துறேன்னே இந்த யூரியா தண்ணீயாகுமா மச்சான்..

அட கரும்ம புடிச்சவனே.. தலையில் அடித்துக்கொண்டாள் ஆரா... அப்பவே சக்கர மாமா சொல்லிச்சு இந்த மரத்து இளநீர் ஏன் உப்பு கரிக்குதுன்னு.. எல்லாம் இந்த வெள்ளை பண்ணி பண்ற வேலை... காம்பவுன்ட் சுவரில் உட்கார்ந்து குல்பி சாப்பிட்டு கொண்டே இவர்கள் பேசுவதை கேட்டிருந்தாள்...

தென்னைமரத்தை கட்டிக்கொண்டு தேனுமா இப்போ உயிர்வந்துடுச்சா உனக்கு... அம்மரத்திற்கு முத்தமிட்டான்...

அடப்பாவி.. மரத்திற்கெல்லாம் என் பெயரை வச்சிருக்கானே... பக்கத்திலிருந்த மரக்கிளையை உடைத்து இந்த குச்சியை இனியன் முதுகில் தூக்கி எறிந்தாள்...

மச்சான்... யாரோ என்னை அடிச்சாங்கடா என இனியன் கத்த..

என்னடாச்சு என்று சரண் வருவதற்குள் உள்ளே ஒடிவிட்டாள் ஆரா தேன்மொழியாள்... போதையில் வெள்ளை நைட் டிரஸ் மட்டும் இனியன் கண்ணுக்கு தெரிந்தது..

மச்சான்... ஐந்துவருஷம் நான் ஊரில் இல்ல பேயேல்லாம் நம்ம வீட்டில உலாத்துது... காலையில் வச்சிக்கிறேன்...

சரணு என் தங்கச்சியை கைவிட்டுறாதடா..

சரிடா மச்சான் உனக்காக அவளை கட்டிக்கிறேன்டா..

உடனே சரனை அனைத்துக்கொண்ட இனியன், ஐ லவ் யூடா மச்சான்..

மீ டூடா... தள்ளாடிக்கொண்டே அவர்கள் ரூமிற்குச் சென்றார்கள்...

-----மெய் தீண்டுவான்
 
Nirmala vandhachu ???
Iniyan thenu va love panna ran ana yarukkum theriyama maraichu vachurukkan
Katthada lungi nijamave neraya per appadi irrukkurangha
Uriya vum nijam
Gramathula innum ippadi oru matterirrukku pa
Anghangha extra large iniyan rasanaiyai enna solla
Ungha style la adichu vidungha
???
 
Last edited:

கமென்ட்ஸ் கொடுத்ததால எபி போட்டேன்.. என் பிஸி ஷெடியூல்ல நன்றி உங்க ஆதரவுக்கு
 
Top