Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -29

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -29

தேனு கத்துவதை கேட்டு... பாத்ரூம் கதவை திறந்து பதறி ஓடி வந்தான் தேனு என்னாச்சு..

அவள் கண்ணங்களை பிடித்து என்னாச்சுடா.. கரப்பான் பூச்சி பார்த்து பயந்துட்டியா.. ஹோ.. மை காட் எங்கேயிருக்கு.. அவளை அனைத்துக்கொண்டு பயப்படாத தேனு, மாமா இருக்கேன்ல...

பாத்ரூமை சுற்றி தேட.. ம்ம் இல்லையே என்று தேனுவை பார்க்க... பல்லியை பார்த்து பயந்துட்டியோ... இல்ல அன்னைக்கு காட்டுல பாம்பு பார்த்து பயந்தீயே அதுப்போல.. அவனை தள்ளிவிட்டு என்னடா இது என்று டிரஸை காட்டினாள்..

ஏதோ நேற்று மோகத்துல டா சொன்ன பரவாயில்ல... இப்போவும் டா சொல்லாதே கோவம் வரும்..

வரும் நல்லா வரும்... கர்சீப் கூட பெரிசாயிருக்கு இது என்ன துணி... நல்ல குடும்பத்து பொண்ணுங்க போடுவாங்களா...

ஏன் இந்த டிரஸூக்கு என்னவாம்.. மேலே ஒரு கோட் இருந்துச்சே..

கோர்டா இதுவா லேஸ் போல இருக்கு, உடம்புல போட்டா எல்லாமே தெரியும்போல இருக்கு..

அப்பறம் ஒரு டயலாக் விட்டியே... மலேசியாவில இதை போட்டுதான்... ஆமாம் உனக்கு எப்படி தெரியும் என்று மனைவியாக சந்தேகம் தேனுவிற்கு வர...

அப்படியெல்லாம் சந்தேகம் பிடிக்காதே... நான் பப்புல பார்த்திருக்கேன் இந்த மாதிரி டிரஸ் போட்டு ஆடுவாங்க..

அடப்பாவி.. உன்னை படிக்க அனுப்பிச்சா இந்த மாதிரிதான் பொண்ணுங்களை பார்த்துட்டு இருந்தீயா.. நான் போடமாட்டேன் இந்த கர்மத்தை.. அதுவும் பின்னாடி கட்ட கயிறுதான் இருக்கு... இதைபோய் மலேசியாவிலிருந்து வாங்கிட்டு வந்தானாம்..

அவள் இனியனை திட்டிவிட்டு வெளியே வர... போடி நீ கிராமம், பட்டிக்காடு பின்ன எப்படி பேசுவ... நல்லா எட்டு முழம் சேலையை கட்டிட்டு வா...

என்னடா சொன்ன பட்டிகாடா.. அவ பின்னாடிதான்டா தேனு தேனுன்னு சுற்றிட்டு இருந்த...

யாரு நானா உன் பின்னாடியா...ஹா..ஹா சிரித்துவிட்டு... நீ தான்டி காட்டுல கண்ண கண்ண காட்டி மாமா உனக்கு ஏன் என்னை பிடிக்கமாட்டுதுன்னு கேட்ட... அப்பவே நான் அந்த பக்கமா முகத்தை திருப்பிக்கிட்டேன்...

ஓ அப்ப இந்த மூஞ்சியை பிடிக்கல, நேத்து சொன்னீயே உலகத்திலே நீதான்டி அழகி, என் உயிர்.. நீ இல்லாம நான் இல்ல அப்பறம் டாஷ் டாஷ்ன்னு பச்சை பச்சையா பேசினீயேடா..

அது நான்மட்டுமில்ல எல்லா ஆம்பளையும் பர்ஸ்ட் நைட்ல இப்படிதான் உளருவாங்க... அசால்டாக கூறிவிட்டு பெட்டில் உட்கார்ந்தான்...

தேனுவிற்கு கோபம் தீயாய் எரிந்தது... எதற்கோ ஆரம்பித்த சண்டை அதை மறந்து வேறோரு பாதையில் சென்றது.. அப்போ எதுக்கு என்னை ஏமாற்றி கல்யாணம் செஞ்சிக்கிட்ட பிடிக்கலதானே விட்டுட்டு போக வேண்டியதுதானே... இப்போ நிம்மதியில்லாம நான்தான்டா சாகறேன்.. அவள் வார்த்தை முடிக்கும்முன்னே பளாருன்னு கண்ணத்தில் வைத்தான்.

நானும் பார்க்கிறேன்... எப்ப பாரு முகத்தை தூக்கிவச்சிறது இல்ல இந்தமாதிரி நெகடிவா பேசறது... என்னடி உன் பிரச்சனை என்கூட வாழ இஷ்டமில்லை அதுக்கு ஜாதகம் ஒரு காரணமா போயிடுச்சு... உன் மனசில நான் இல்லடி... என்று திரும்பி படுத்துக்கொண்டான்..

தேனுவும் அந்த பக்கமாக திரும்பி படுத்துக்கொண்டாள்... ச்சே எல்லாமே வேஸ்ட்... தலையனையை தூக்கி ஹார்டினில் எழுதிருந்த இனியன் லவ் தேனு மேல் எறிந்தான்.. இது ஒண்ணு தான் குறைச்சலாயிருக்கு..

ஏ.ஸி ஓடிக்கொண்டிருக்க... தேனு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.. இனியன் தன் பக்கம் அவளை திருப்ப... அவன் கையை தட்டிவிட்டு மறுபடியும் அழ ஆரம்பித்தாள்..

அவளை இழுத்து தன் மார்பில் அனைத்துக்கொண்டான்... அவள் உச்சத்தலையில் முத்தமிட்டு... இப்ப ஏன்டி அழற..

அவன் வெற்று மார்பில் கண்ணீர் துளிகள் நனைய.. அவள் முகத்தை நிமிர்த்தினான்...

என்னை பாருடி... அவள் பார்க்க மறுக்க... ஸாரி தேனுமா ,மாமா தெரியாம கோவத்துல அடிச்சிட்டேன்.. அழறதை நிறுத்து அவள் நாடியை நிமிர்த்தி அவள் முகத்தை பார்த்தான்..

நீதான் என்னை பிடிக்கல சொல்லிட்ட... என்று உதடு பிதுங்கி ஆழ ஆரம்பிக்க... அவ்விதழை வன்மையாக முற்றுகையிட்டான்..

இனியனின் இதழ் முத்ததில் தன்னை மறந்து மயங்கினாள் மாது... நொடிகள் நிமிடங்கள் ஆக மூச்சிக்காற்றுக்காக தேனு தடுமாற.. அவளை விடுவித்தான்..

அவன் இதழ்க்கொண்டு அவள் தேகத்தில் ஊர்வலம் வர... ஆடைகள் பறிக்கொடுத்த அவளுக்கு போர்வையானான்... இனியனின் எண்ணமோ தன் மனைவியுடன் தேனிலவுக்கு மகாபலிபுரம் வந்திருக்கிறான் மட்டுமே...

தன் மனைவியின் பேராசையை அறிந்துக்கொண்டான்... மாலைப்பொழுது, சூரியன் மலைகளில் நடுவில் மறைய... பறவைகள் தன் கூட்டை நோக்கி பறந்து செல்ல... தன் மனைவியை விடுவித்தான்... துவண்டு போனவளை அள்ளி தேனு... டைமாயிடுச்சு நீ வீட்டுக்கு கிளம்பனும்டா..

சிறிது நேரத்தில் சரண் அங்கே வர... அவனிடம் ஆபிஸிற்கு அனுப்பிவைத்தான் இனியன்...

இரவு தூக்கம் வராமல் புரண்டு படுத்திருந்தாள்... தன் மாயவன் செய்த கூடலை நினைத்து.. நினைக்க நினைக்க இனித்தான் இனியன்... ச்சே மாமா என்ன செய்தோ... இரண்டு நாட்களாக அவன் அனைப்பில் கட்டுண்டு தனியாக படுக்க முடியவில்லை தேனுவால்...

உடனே போனை எடுத்தாள், இனியனை அழைக்க... அவள் அழைப்பிற்காக காத்திருந்தவனோ முதல் ரிங்கிளே எடுத்தான்...

மாமா...

தேனு என்று இருவரும் ஒரே சமயத்தில் அழைக்க... ம்ம் சொல்லுடி, தூங்கலையா...

புரண்டு படுத்து, ப்ச்... தூங்க முடியல... நீ சாப்பிட்டியா மாமா..

இல்ல சாப்பிட பிடிக்கல.. நான் மட்டும் தனியாயிருக்கேனா.. உன் ஞாபகமாயிருக்கு...

எனக்கும்...

சரி போனை வை எனக்கு வேலையிருக்கு... போனை வைத்துவிட்டு டீ ஷர்ட்டை மாற்றினான்... கதவை மூடிவிட்டு காரை எடுத்தான்... தேனுவின் தெருவிற்கு பின்னாடி காரை பார்க் செய்து, காம்பௌவுன்ட் தான்டி பைப் பிடித்து மாடியேறினான்... தன் பாக்கெட்டிலிருந்து செல்லை எடுத்து, தேனுவின் நம்பரை அழைத்தான்..

ஹலோ என்றாள்... தேனு பால்கனி கதவை திறடி...

மாமா என்று ரூமின் லைட்டை ஒளிரவிட்டு கதவை திறந்தாள்..

எதிர்வீட்டில் விக்கி தூக்கம் வராம மாடியில் நடக்க, சிக்ரெட்டை பிடித்தபடி எதேச்சையாக தேனுவின் ரூமை பார்த்தான்... அங்கே ஒரு உருவம் இருப்பதுபோல் தோற்றம் தெரிந்தது... வெளிச்சம் குறைவாகயிருப்பதால் சரியாக தெரியவில்லை விக்கிக்கு...

ஒருவேளை இனியனாக இருப்பானோ... இல்லையே இன்னைக்கு ஏர்போர்ட்ல பார்த்தேனே... யாராக இருக்கும்.. ஒருவேளை பிரம்மையா... போனாங்களா...இல்லையா என்று குழம்பிபோயிருந்தான்... உடனே செல்லில் தேனுவை அழைத்தான்..

மணி 11.00 இந்நேரத்தில ஏன் விக்கி போன் செய்யறான் இனியனை பார்த்து சொல்லிக்கொண்டே செல்லை ஆன் செய்தாள்..

ம்ம்... என்ன மாமா இந்த நேரத்தில போன்..

ஒண்ணுமில்ல தேனு காலையிலிருந்து பார்க்கலையா அதான் போன் செஞ்சேன்.. பக்கத்து தெருவில திருடன் நுழைந்துட்டானாம்.. நீ பத்திரமா பால்கனி கதவை லாக் பண்ணிக்கோடா..

சரி மாமா... நான் பார்த்துக்கிறேன்.. தூக்கமா வருது.. குட் நைட் மாமா..

குட் நைட் தேனு..

பாரு அவனுக்கு மூக்குல வேர்க்கும்..

மாமா... என் நல்லதுக்கு தான் சொன்னாரு.. யாரோ திருடன் வந்துட்டானாம் பக்கத்து தெருவுல..

திருடன்..ம்ம்... அவளை முறைக்க..

அவன் கண்ணத்தை பிடித்து..

என் மனசை கொள்ளை கொண்ட கள்ளன்...

என்னை மயக்கும் கள்வன்...

என் மெய் தீண்டும் இனியவன்...

ஓகே எப்படி கவிதை....

சூப்பர்டி என்று அவள் இடது கண்ணத்தை கடிக்க...

அய்யோ மாமா கடிக்காதே, காலையில அம்மா கண்டுபிடிச்சுடுவாங்க..

ஆமா நீ பண்ணிரெண்டாவது படிக்கிற பொண்ணு.. நான் காலேஜ் படிக்கிற பையன் யாருக்கும் தெரியாம கிஸ் அடிச்சிக்கிறோம்... ஏய் இருபத்தெழு வயசு ஆயிடுச்சுடி.. நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. நேற்று எல்லாமே முடிச்சிடுச்சு..

ச்சீ போ மாமா... என்று வெட்கப்பட்டாள் தேன்மொழியாள்... மாமா எப்படி நாளைக்கு கிளம்பி போவ...யாராவது பார்த்துட்டா..

அதெல்லாம் நான் சமாளிச்சிடுவேன்.. நீ கவலைப்படாதே... இரு மாமா நான் பால் எடுத்துட்டு வரேன்... எதுவும் சாப்பிடாம வந்திருக்க...

பெரிய கிளாஸில் பால் எடுத்துவந்து தந்தாள்... அவளை தன் மடியில் படுக்கவைத்து செல்லில் இன்றை மெயிலை பார்த்தான்...

நீ தூங்குடா எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு.. நான் முடிச்சிட்டு வரேன்...

ம்ம்.. அவன் வயிற்றை கட்டிக்கொண்டு தூங்கினாள் தேனு..

விடியற்காலை நான்கு என்று இனியனின் செல்லில் அலாரம் ஒலிக்க... காற்றுக்கூட புகாதவாறு தன் மனையாளை இறுக்கி அனைத்துக்கொண்டு தூங்கியிருந்த இனியன், அலாரத்தின் ஒசையை கேட்டு மெல்ல கண் விழித்தான்.. அலாரத்தை அனைத்துவிட்டு டைமாயிடுச்சு... தேனுவின் பிறைநுதலில் முத்தமிட்டு.. தேனு நேரமாயிடுச்சு நான் கிளம்பவா...

தூக்க கலக்கத்தில்.. அவனுள் இன்னும் புதைந்தாள்.. சினுங்கிக்கொண்டே வேணாம், தூங்கு மாமா... என்றாள்..

ஏய் மாட்டிப்போம்டி... அப்பறம் பார்க்கவே விடமாட்டாங்க.. இன்னைக்கு ப்ளு சுடிதார் போட்டு வா... நேரா கெஸ்ட் ஹவுஸுற்கு வந்துடு... மாடியிலிருந்து கீழே இறங்கினான்... காம்பௌவுன்ட் தான்டி ரோட்டிற்கு வர... அங்கே விக்கி நின்றிருந்தான்..

என்னடா திருட்டுதனமா பொண்டாட்டியை பார்க்க வர, வெட்கமாயில்ல..

இல்ல.. என் பொண்டாட்டியை எப்படி வேணாம் பார்ப்பேன்டா.. உன்னை மாதிரி அடுத்தவனோடதை பார்க்கல.. வரட்டா என்று காரை ஸ்டார்ட் செய்தான்..

போட உனக்கு இருக்கு.... இனியனை முறைத்தபடி ஜாக்கிங்கை தொடர்ந்தான்.

அன்று காலை, பரப்பரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.. இனியனின் ஆபிஸ்... அம்மா தேனு, சக்கர கூப்பிட..

சொல்லுங்க மாமா...

எங்கடா கிளம்பிட்ட... நேத்தும் சைட்டுக்கு போனேன் சரண் சொன்னான்..

ஆமாம் மாமா.. அவரு சைட்டை பார்க்க சொன்னாரு..

அவளின் தலையை தடவி விட்டு.. ஏன்டா அவனை நினைச்சு சரியா சாப்பிடறதில்லையா... முகமே வாடிபோயிருக்குடா.. போன் செஞ்சானா..

இல்ல மாமா...

வர வர இந்த இனியனுக்கு ,கோவம் அதிகமா வருதுடா... இன்னும் கொஞ்ச நாள்தான்டா அப்பறம் உங்களை பிரிக்க தடை எதுவுமில்லை..

தேனு கண் கலங்க... அம்மு, என் தங்கம் அழக்கூடாது...

நம்ம மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காரு.. இந்த இனி மாமாயிருக்காரே அவனை மனதில் திட்டியப்படி நான் கிளம்பறேன் மாமா என்றாள்..

கெஸ்ட் ஹவுஸின் காலிங்பெல்லை அடித்தாள்... கதவை திறந்த இனியன் தூக்க கலக்கத்தில் குட்மார்னிங் தேனு..

மாமா மணி பதின்னொன்று ஆகுது...

ம்ம்.. இன்னும் தூங்குற...

ம்ம்... சரியா சாப்பிட மாட்டுற..நைட்டும் சாப்பிடல..

ம்ம்... கொஞ்சம் நேரத்தில மதிய லன்ச்சே வந்திடும்.. ம்ம் கூட்டிக்கொண்டே தூங்கினான்..

மாமா... அவனை எழுப்பி பாத்ரூமில் விட்டாள்... குளிச்சிட்டு வா.. டவலை அவனிடம் கொடுத்தாள்..

வீட்டிலிருந்து கொண்டு வந்த காலை சிற்றுண்டியை டைனிங் டெபிளில் வைத்தாள்... மதியம் தன் கையால் இனியனுக்கு சமையல் செய்ய வரும்போதே சிக்கன், மட்டன் மற்றும் அதற்கு தேவையான மற்ற மசாலா பொருட்கள் வாங்கி வந்தாள்...

சமையல் ஆரம்பிக்க... குளித்துவிட்டு வந்து அவளை பின்னாடி அனைத்து கழுத்து வளைவில் முத்தமிட்டான்... என்னடி சமைக்க ஆரம்பிச்சிட்ட..

இனியனின் தலையிலிருந்த தண்ணீர் அவள் கழுத்தில் விழ..

மாமா தலையைக்கூட துவட்டாத இப்படி வந்து நிற்பியா... அவளின் துப்பட்டாவை எடுத்து துவட்டி விட்டாள்...

ஏர்போர்ட்டின் வெளியே தன் மூன்று வயது மகனை கையில் பிடித்து டாக்ஸியை அழைத்தாள் மின் சங்க்.. ஹோட்டல் சோழா...

-----மெய் தீண்டுவாள்
 
Nirmala vandhachu ???
Surprised ???
 
நல்லா இருக்கு பதிவு
விக்கி என்ன குசும்பு
இழுக்கப் போறானோ
 
Top