Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -30

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -30

நேரமாயிடுச்சு.. வாங்க மாமா சாப்பிடுவீங்க..

டைனிங் டேபிளில் உட்காரவைத்து... காலை சிற்றுண்டியான இட்லி மற்றும் சப்பாத்தியை வைத்தாள்.. சாப்பாத்தியை குருமாவில் தொட்டு, அவளுக்கு ஊட்டிவிட்டான்..

நான் சாப்பிட்டேன் மாமா.. நீங்க சாப்பிடுங்க.. இனியன் சாப்பிட்டு முடித்தவுடன்.. பாத்திரங்களை ஒதுக்கி விட்டு.. மறுபடியும் கிச்சனில் சென்று மதியம் உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்...

அவளை சமைக்க விடாம.. தேனுக்குட்டி எனக்கு காபி வேணும் என்று அவளை இடித்துக்கொண்டு நின்றாள்.. அவள் சக்கரை டப்பாவை எடுக்க செல்பை திறக்க நான் எடுத்து தரேன் என்று அவள் இடுப்பில் கையை வைத்து முதுகில் சாய்ந்து எடுத்தான்...

காபியை குடித்துக்கொண்டே கிச்சனில் இங்கயும் அங்கயும் நடமாட.. மாமா கொஞ்சம் ஒரு இடத்தில உட்காரமாட்டியா... நான் எப்படி சமைக்கிறது..

சும்மா உட்கார போர் அடிக்குது தேனு, ஏதாவது வேலையை கொடு நான் செய்யுறேன்..

அடுத்த பத்தாவது நிமிடத்தில்... இனியன் கண்களிலிருந்து மாலை மாலையார கண்ணீர் ஊற்று எடுத்து வர, தன் தோள் வளைவில் துடைத்தபடி தேனுவை பார்த்தான்..

மாமா... ஒரு நாலு வெங்காயம் அரிஞ்சி கொடுக்கவா இப்படி அழற..

இல்ல தேனு அது..அது எரியுது...

அய்யோ... எங்க இனிமாமாவே அழ வச்ச வெங்காயம்... கொடுங்க போதும் கட் செஞ்சது... போய் கையை கழுவுங்க மாமா..

தேனு பிரியாணியை குக்கரில் கூட்டி வைத்தாள்... வெக்கையால் கழுது முதுகு பகுதியில் வியர்வை அரும்பியிருக்க... அதை பார்த்த கள்வனோ... தன் வாயால் முதுகின் மேல் ஊதி காற்றை கொடுத்தான்... அதில் உடல் சிலிர்த்து மாமா என்று திரும்பி நிற்க... அவளின் முன் தனங்கள் அவன் மீது மோதி நின்றது... அவளை தூக்கி கிச்சன் மேடையில் உட்காரவைத்து அவளின் இரு கால்கள் நடுவில் நின்றான்..

அய்யோ என் செல்லத்துக்கு இவ்வளவு வியர்வை கொட்டுது... நம்ம குலுகுலுன்னு இருக்க இந்த சுவிஸ், மனலி, சிம்லா, அட்லிஸ்ட் ஊட்டி, கொடைக்கானல் போலாமா தேனு...

அப்ப நாம்ம சாகற மாதிரி ஐடியாயில்ல...

போடி... நாளைக்கு என்ன நாள்...

மாமா... காலையில சீக்கிரமா கிளம்பி கோயிலுக்கு போனோம்.. அன்னதானம் கொடுத்திருக்கேன்... அப்பறம் அபிஷேகம் ஏற்பாடு செஞ்சிருக்கேன்..

தெரியும்...

தெரியுமா எப்படி என்று அவள் யோசிக்க...

போன வருஷம் என் பிறந்தநாளுக்கு நீ கோயில்ல அபிஷேகம் கொடுத்தீயா.. உன்னை பார்க்கனும்போல இருந்துச்சு.. அதான் யாருக்கும் தெரியாம மலேசியாவிலிருந்து பிளைட் பிடிச்சு பார்த்தசாரதி கோயில்ல உன்னை பார்த்தேன்..

விழி மூடாமல் தன்னவனை ரசித்து பார்த்தாள்..

என்ன மாமாவ சைட் அடிக்கிற.. தேனு நாளைக்கு பர்த்டே அட்வான்ஸா மாமாக்கு பிரன்ச் கிஸ் தாயேன்... அவளை நெருங்கி வந்தான்... அவனின் முத்தசுவையில் திளைத்திருக்க... குக்கரின் வீசில் வீ..வீ.. என்று அலற... தீடுகிட்டு இருவரும் விலகினர்.

ஏன்டி அதுக்குள் நிறுத்திட்ட.. இனியன் சிறுபிள்ளைப்போல் கோபித்துக்கொண்டான்.. போதும் நீ சமைச்சது... நேற்றே தூங்கிட்ட... அடுப்பை ஆப் செய்துவிட்டு... தேனுவை இடுப்பில் தூக்கிக் கொண்டு பெட்ரூம் கதவை திறந்தான்..

மாமா.. காலையிலே ஆரம்பிச்சிட்டியா..

ஏய் நீதானே சொன்ன இது மதியம்... நுன் ஷோ... எத்தனை முறை செய்தாலும் ஆசை அடங்கமாட்டுது... அவளை பெட்டில் கிடத்தி... தேனு நாளைக்கு சனிக்கிழமை உங்க வீட்டுல ஸ்பெஷல் பர்த் டே கீப்ட் சொல்லிட்டேன்..

விடமாட்டாங்க நம்ம வீட்டு ஆளுங்க..

ப்ச் உன்னை தள்ளிட்டு போறேன்டி... எங்க தெரியுமா ஹோட்டல்ல.. ஹனிமூன் சூட்...

நான் வரலப்பா... எங்க அம்மா திட்டுவாங்க...

ஏய் நான் உனக்கு தாலி கட்டின புருஷன்டி.. அம்மா திட்டுவாங்க, ஆட்டுகுட்டி திட்டும் சொல்லாதே... யாருக்கும் தெரியாம போறோம்.. சரி மாமாவ கவனி....

....

அடுத்த நாள் காலை 8.00 மணிக்கே தேனு, இனியன் வீட்டிற்கு வந்துவிட்டாள்... நீல கலர்ல சாப்ட் சில்க் சாரி அணிந்து தலையில் மல்லிப்பூ சூடி.. மெல்லிதாக இனியன் வாங்கிக்கொடுத்த டைமன்ட் நெக்லஸ் அணிந்து வந்தாள்...

லதாவுடன் கிச்சனில் உதவி செய்துக்கொண்டே.. இனியன் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள்... ஒரு கண் லதாவை பார்ப்பது மற்றொரு முறை மாடியை பார்த்திருந்தாள்..

அவனுக்கு பிடித்த குளோப் ஜாமூனை எடுத்து வைத்தார் லதா... ஆரா இந்தாடா கொஞ்சமா காபியாவது குடி... எதுவும் சாப்பிடல..

வேணாம் அத்தை.. இப்பதான் வீட்டில குடிச்சிட்டு வந்தேன் சொல்ல அதற்கு அண்ணி அண்ணாவோட தான் காபி குடிப்பாங்க என்று அபி கலாய்க்க..

அடிங்க.. அபியை துரத்திக்கொண்டு ஓடி... கரெக்டா இனியன்மேல் மோதினாள்...

ச்சே... உனக்கு எப்ப பார்த்தாலும் மோதற வேலைதானா... கண்ணை எங்க வெச்சிட்டு வர தேனு...

அவனையே முறைத்துக்கொண்டு நின்றாள்...

டேய், என் தங்கத்தை ஏன்டா திட்டுற.. ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் என் மருமக வீட்டுக்கு வந்திருக்கா... உடனே உன் வேலையை ஆரம்பிக்காதே... சக்கர தன் மகனை திட்டிவிட்டு டைனிங் டெபிளில் உட்கார்ந்தார்..

என்னடி, வேணுமென்றே வந்து மோதிட்டு உங்க மாமா எதிர்க்க ஒண்ணும் தெரியாத பிள்ளை மாதிரி ஆக்ட் கொடுக்கற.. அவள் இடையை பிசைந்துக்கொண்டே இனியன் பேச...

மோத சொல்ல நச்சுன்னு லிப்புல கொடுத்தீயே... செமடி... இன்னொரு முறை கிடைக்குமா...

மாடிப்படி களிலிருந்து இறங்கி வந்த சரண்... டேய் மச்சான் போதும்டா உங்க ரொமன்ஸ் வயசுபுள்ள நடமாட முடியல...

அய்யோ அண்ணா, என்று வெட்கப்பட்டு கிச்சனுக்குள் புகுந்துக்கொண்டாள்..

டைனிங் டெபிளில், லதாவை பார்த்து சக்கரவர்த்தி.

என்ன பிள்ளையை பெத்துவச்சிருக்க, கட்டிக்கிட்டா மட்டும் போதாது... பொண்டாட்டியை நல்லா பார்த்துக்கனும்..

அவர் அருகே உட்கார்ந்த இனியன்... தேனு இங்க வா என்று அழைத்தான்..

அவள் முகத்தை நன்றாக பார்த்துவிட்டு... பொண்டாட்டியை நல்லா பார்த்துட்டேன் போதுமா டாடி...

சரண் தனக்குள் சிரித்துக்கொண்டு... மாமா நல்லா பல்பு வாங்குறாரு...

இனியனை ஒரு மாதிரியாக பார்த்தார்... என் பொண்டாட்டியை பார்க்க மட்டும்தான் விடுறீங்ககக... அழுத்தி சொன்னான் இனியன்..

சரி நாங்க கோவிலுக்கு போயிட்டு வரோம்... இருவரும் காரில் ஏறியவுடன்... ஓய் தேனு... சூப்பரா இருக்கடி இந்த சாரியில... இனியனும் பட்டுவேட்டியில் புதுமண தம்பதிபோல கோவிலுக்குள் வந்தனர்...

ஆண்டவர் சன்னதியில் தன்னை மறந்து தன் கனவனுக்காக கண்மூடி வேண்டிக்கொண்டிருந்தாள்... முதன்முதலாக கடவுளிடம் வேண்டினான் என் தேனுவுக்காக இந்த பிரச்சனை சீக்கிரமாக முடிக்கனும், நாங்க இரண்டுபேரும் சந்தோஷமா வாழனும் என்று..

அபிஷேகம் முடிந்தது.. தன் கனவனிடம் குங்குமத்தை நீட்ட... விரலால் எடுத்து தலைவடுகில் வைத்தான்.. கண்கள் கலங்கி தன் கணவனை ஏறிட்டு பார்த்தாள்.. அவள் கையை அழுத்தி பிடித்து நடந்தான்... எப்போதும் உன்னுடன் நான் இருப்பேன் என்று... அன்னதானம் முடிந்து வீடுவந்து சேர்ந்தார்கள்..

உள்ளே நுழைந்தவுடன்... அங்கே அகிலாவும் சத்யாவும் உட்கார்ந்திருக்க... என்ன தீடிரென்று அத்தை வந்திருக்காங்க... சத்யாவின் காலை தொட்டு வணங்கினான்..

ஹாப்பி பர்த் டே இனியா என்றார் முகம் வாட்டத்தோட... அவருக்கு பின்னாடி விக்கியும் நின்றிருக்க..

என்ன, இந்த காட்டேருமையையும் வந்திருக்கு... இனியன் யோசித்தான்...

டாடி என்று குழந்தையின் குரல் அவன் பின்னாடி ஒலிக்க.. திரும்பி பார்த்தான்... அந்த சிறிய மூன்று வயது சிறுவன் ஓடிவந்து காலைக்கட்டிக் கொண்டான்..

யாருடா இது.. நம்மளை டாடி என்று கூப்பிடுறது..அவன் சிந்தனைக்குள் நுழைய.. வெளியே நின்ற உருவத்தை நிமிர்ந்து பார்த்தான்..

ஹாய் மின்சங்.. எப்போ இந்தியா வந்தே.. உன் குழந்தையா.. கீயூட் பேபி... அக்குழந்தையை தூக்கி முத்தமிட்டான்... தேனு ஆசையாக அந்த குழந்தையை பார்க்க.

நம்ம குழந்தை இனியன் என்றால்..

என்னது சிறுவனை கீழே இறக்கினான்.. ஷின்டு கம் ஹீயர் ,மின் அழைக்க அவளிடம் ஒட்டிக்கொண்டது..

வாட் நான்சென்ஸ் ஆர் யூ டாக்கிங்...

நம்மளுடைய பேபி இனி டார்லிங்... இந்தியா போயிட்டு உடனே வரேன் சொன்னீங்க... ஆனா நீங்க வரவேயில்ல.. அதுக்குள்ள ஷின்டு உங்களை கேட்டுட்டே இருந்தான்.. நாங்களே உன்னை பார்க்க வந்துட்டோம் இனியா..

மின் என்ன பேசற... தன்னவளை பார்த்தான்.. அய்யோ சும்மாவே நம்மளை தப்பா நினைப்பா இவ மனசில என்ன ஓடுதோ... தேனு அவ பொய் சொல்லுறா, நம்பாதே என்று கண்களால் யாசித்தான் அந்த இனியவன்... இன்று கொஞ்சம்நேரம் சந்தோஷமா இருந்தது இந்த விக்கி எருமைக்கு பிடிக்கல. ப்ச் சலித்துக்கொண்டான்...

எங்களுடைய கல்யாண சர்டிபிகேட் எடுத்துட்டு வந்திருக்கேன்.. பைலிலிருந்து எடுத்து காட்டினாள், மின்

உடனே சரண்... இங்க பாரு வீணா பொய் சொல்லாதே , இந்த மாதிரி போலி டாகுமென்ட் எத்தனை வேணாலும் ரெடி பண்ணலாம், வந்த வழியே போயிடு மிரட்டினான்..

அந்த பொண்ணை ஏன் பயமுறுத்துற... அதான் குழந்தை ஒடி வந்து டாடின்னு சொல்லுதே அகிலா ஆரம்பிக்க..

எதுவும் புரியாமல் நின்றிருந்தாள் லதா... திரும்பவும் பிரச்சனையா என்று ஒய்ந்து போய் உட்கார்ந்தார் சக்கர... தன் மகனை பற்றி தெரியாத இந்த தகப்பனுக்கு...

சொல்லுடா இனியா.. இந்த பொண்ணுக்கு என்ன பதில் சொல்லுவே... இங்க என் பொண்ணை கட்டிக்கிட்டு பாரின்ல இவக்கூட வாழ்ந்திருக்க.. இதுல பிள்ளை வேற -அகிலா குற்றம் சாட்ட..

தன் மாமியாரை முறைத்துவிட்டு மின்னிடம் வந்தான்... நம்ம அப்படியா பழகினோம்...

டார்லிங்... இவங்களை பார்த்து பயப்படாதீங்க... நான் உங்களுக்காக இருக்கேன்.. நம்ம கனடாவுக்கே போயிடலாம்...

ஹாங் கூட்டிட்டு போ என் பொண்ணு நிம்மதியாயிருப்பா... இவனுக்கு டைவர்ஸ் கொடுத்திட்டு இதோ என் அண்ணன் பையன் விக்கிக்கே கல்யாணத்தை முடிச்சிடுவேன்..

அத்தேதே.... என்று கத்தினான்.. எத்தனை முறை சொல்லுறது அவ என் பொண்டாட்டி இன்னொரு முறை யாருக்காவது கல்யாணம் செஞ்சிக்கொடுப்பேன் சொன்னீங்க.. என்னை மிருகமாகதான் பார்ப்பிங்க..

ஏய் தேனு, தேனுவின் கைகளை பிடித்து இழுத்தாள் அகிலா... இவன் வண்டவாளம் தெரிஞ்சிப்போச்சா... அப்படியே உருகுனே..

நெற்றியில் விழுந்த மூடியை ஒதுக்கிவிட்டு கண்ணை மூடி திறந்தான்...

விடுங்க அத்தை... தேனு என்ன டெஷிசன் எடுக்குறா பார்ப்போம் விக்கி தேனுவின் தோளை தொட்டு, நீ என்ன செய்ய போற என்றான்...

இங்கபாருங்க இவரும் நானும் மூன்று வருஷம் முன்னாடி கல்யாணம் செஞ்சிக்கிட்டோம்... மின் அனைவரையும் பார்த்து சொல்ல..

அவளருகில் வந்தாள் தேனு... ப்ளாருன்னு மின்சங் கண்ணத்தில் அரைந்தாள்... என் மாமா ஒருநாளும் உன்னை சீண்டியிருக்க மாட்டாரு... சக்கர மாமா போலீஸூக்கு போன் போடுங்க...

என்னை தவிர என் இனிமாமா யாரையும் மனசில கூட நினைக்க மாட்டாரு...

-மெய் தீண்டுவான்
 
Nirmala vandhachu ???
Thenu ma I LOVE YOU
 
Last edited:
Apadi podri en rasathi,...thenu thenu than..apadiye anda pakathula nikara Vicky nariyaiyum oru etu eti odhai....
 
Top