Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -33

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -33

நேற்றே சொல்லிவிட்டான் இனியன் நாளைக்கு அபிக்கும், சரணுக்கும் என்கேஜ்மென்ட்.. சோ அண்ணா, அண்ணீயா நாம்மதான் முன்னிருந்து நடத்தனும்.. சரணுக்கும் யாரும் கிடையாது.. நான்தான் அவனுக்கு எல்லாம்.. சிறப்பா செய்யனும் தேனு.. திருப்பி திருப்பி சொல்லிட்டு இருக்கமாட்டேன்.. நீ கரெக்டா காலையில எட்டு மணிக்கெல்லாம் ஹோட்டல் கிராண்ட் பேலஸூக்கு வந்திரு என்று கட்டளையிட்டான்..

காலையிலே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டாள்... காரில் வரும்போதே போன்மேல் போன் இனியனிடமிருந்து.. வந்துட்டே இருக்கேன் மாமா.. முகூர்த்தம் நாளில்ல அதான் ட்ராபிக்கா இருக்கு தேனு பதில் அளித்தாள்..

இந்த மாமா என்ன.. ஈவீனிங் பங்க்ஷன் இப்பவே வரச்சொல்லுது... அபியை மட்டும் மதியமா கிளம்பிவா சொன்னாரு...

கார் ஹோட்டல் ஏரியாவில் பார்க் செய்துவிட்டு உள்ளே நுழைந்தாள்.. அங்கே சக்கரவர்த்தியும், சத்யாவும் தன் மகளை அழைத்துக்கொண்டு பார்ட்டி ஹாலை காட்டினர்... பிறகு சாப்பிட்டியா தேனுமா தன் அப்பா கேட்க..

இல்லப்பா..

என்னம்மா டைமுக்கு சாப்பிடனும்..மூவரும் அங்கிருக்கும் ஹோட்டலில் தன் காலை உணவை முடித்தனர்...

அப்பா... மாமா எங்கே என்னை சீக்கிரம் வரச்சொன்னாரு..

அவன் காலையிலிருந்து ஆளே காணோம்டா... ரொம்ப பிஸியா இருக்கான் தங்கச்சி நிச்சயதார்தம் இல்லையா..

டேய் நீதான்டா மெச்சிக்கனும்... எல்லாம் ஈவன்ட் மேனேஜ்மென்ட் கிட்ட கொடுத்தாச்சு... அவங்கதான் பார்த்துக்கிறாங்க.. நமக்கே வேலையில்ல உன் மருமகன் செமபிஸி சொல்லுற... சக்கரவர்த்தி அலுத்துக்கொள்ள..

இந்த இனியா மாமா எப்போதும் பில்டப் கொடுத்துட்டே இருக்கும் என்று தனக்குள் நினைத்துக்கொண்டாள் மாது.

தேனுவின் கைப்பேசியில் மேசேஜ் வர.. எடுத்து பார்த்தாள்.. இனியன்தான் அனுப்பிருந்தான்... என்னடி வந்துட்டியா..

பதிலுக்கு அவ வந்துட்டேன் அனுப்ப... அங்கே சரியான நேரத்தில் அஜாரானான் சரண்.. குட்டிமா நீ இங்கதான் இருக்கியாடா... கையில் வைத்திருக்கும் பேக்கை தேனுவின் கையில் கொடுத்துவிட்டு.. இதை இனியன் கிட்ட கொடுத்திருடா அமௌன்ட் இருக்கு..

சரியண்ணா என்று வாங்கிக்கொண்டாள்... அவளை தேர்டுப்ளாரில் ரூம் நம்பர் 303ல் இருக்கான்டா சொல்லி அனுப்பிவைத்தான்..

அங்க என்ன செய்யறாருண்ணா...

எல்லா திங்க்ஸும் அங்கதான் வைச்சிருக்கோம்டா.. அவனிடம் விடைபெற்று மூன்றாவது ப்ளோருக்கு லீப்டில் வந்தாள் தேனு.. ரூம் நம்பர் 303 கதவை தட்ட.. கதவு தானாக திறந்தது...

உள்ளே காலடி எடுத்துவைக்க பிரமித்து போனாள் தேனு... அவள் நடந்து வரும் வழியில் முழுக்க பண்ணீர் ரோஜாக்கள் பரப்பியிருக்க... பெட்டில் ரெட் ரோஸில் ஹார்ட்டின் போடப்பட்டிருக்க... அவள் தலைவனோ இவள் வந்ததை கூட கவனிக்காமல் பாத்ரோப் டிரஸில் கவிழ்ந்து படுத்து தன் எதிரேயிருந்த ஐம்பது இன்ச் டிவியில் ஹாலிவுட் முத்தக்காட்சியை பார்த்திருந்தான்.. அவன் வாயில் ரெட்ரோஸை கடித்துக்கொண்டிருக்க

அவனோட எண்ணமோ எப்படி ப்ரபோஸ் செய்வது என்று... அந்த படத்தில் தீடிரென்று ரொமன்ஸ் உச்சக்கட்டத்தில் போக... தன் கண்களை விரித்து எம்மா என்று வாயை பிளந்து பார்த்தான்..

டிவியில் ஓடும் காட்சியை பார்த்து தேனு தலையில் அடித்துக்கொண்டாள்.. மாமா என்று கத்த... எங்கே கவனித்தான் அவளின் இனியவன்..

பின்னாடி அவன் முதுகில் ஒரு அடியை வைக்க.. தடுமாறி எழுந்தான்...

ஏன்டி அடிச்ச...

என்ன கேவலமான படம் மாமா.. ஹா..ஹான்னு வாயை பிளந்து பார்த்துட்டு இருக்க... சீன் இன்னும் ஓடிக்கொண்டிருக்க, டிவியின் மெயின் சுவிட்சை அனைத்தாள் தேணு...

ஏன் நம்மளும் இந்த மாதிரி படம் ஒட்டலையா... என்ன பாரின் பிகரு சூப்பர்டி..

இதுயென்ன மாமா கூத்து... சாயங்காலம் அபிக்கு நிச்சயதார்த்தம்... நீ இந்த கோலத்தில இருக்க.. எங்கனா பொறுப்பிருக்கா மாமா..

எழுந்துபோய் ரூமின் கதவை தாழிட்டு அவளருகில் வந்தான்... என் பர்த்டேக்கு தான் முடியல.. அதான் ஹோட்டலை பார்த்தவுடன் ஹனிமூன் சூட்டை புக் செய்துட்டேன்.. ஆமா உங்க மாமனார்கிட்ட நான் இங்கதான் இருக்கேன் உளரிக் கொட்டினீயா..

அவள் இனியனை முறைக்க..

தேனு இப்பதான்டி ஒரு கவிதை யோசிச்சேன் கேளேன்.. நீ முறைச்சவுடனே ஞாபகம் வந்துடுச்சு...

அவளை தன் மடியில் உட்காரவைத்து...

நீ முறைத்து பார்க்கும்போது

உன் கருவண்டு விழியில்

நான் கவுந்து போனேன்டி....

எப்படி தேனுமா... கவிதை எழுதி உனக்கு ப்ரபோஸ் பண்ணனும் நினைச்சேன்டி.. அப்பறம்தான் டவுட் வந்துச்சு...

என்ன மாமா...

முறைத்துல சின்ன ர வா இல்ல பெரிய ற வா.... ஏன்னா நான் ஸ்கூல்ல இந்தி எடுத்து படிச்சேன்டி... தமிழ் சரியா எழுத வராது..

அவன் சொல்லிமுடிக்கும்முன் சிரிக்க ஆரம்பித்தாள் தேன்மொழியாள்... சரி இப்போ எதுக்கு லவ் ப்ரபோஸல்.. நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு மாமா...

ஒரு கிக்கா இருக்கட்டுமே... அவளை பார்த்து கண்ணடித்து இன்னைக்கு பர்ஸ்ட் டே...

மாமா உனக்கு அறிவிருக்கா.. கீழே உங்கப்பா, எங்கப்பா இருக்காங்க.. எப்படி மாமா நீ ரூமை புக் செஞ்ச....

அதெல்லாம் நான் சமாளிச்சிப்பேன்... தேனு செமையா ஷைனீங்கா இருக்கடி.. என்னவோ தெரியல நீ ரொம்ப அழகாயிருக்க...

போதும் மாமா நான் வர மாட்டேன்.. அவள் வெளியே போக திரும்ப.. அவளை அனைத்து பெட்டில் தள்ளினான்... தன்னுடைய பாத்ரொப்பின் முடிச்சியை எடுத்து கீழே போட்டான்..

அடப்பாவி... டேய் அந்த ஹாலிவுட் படத்துக்கும் உனக்கும் வித்தியாசம் தெரியல வித் அவுட் மாமா...

தேனு திமிர திமிர, ஏய் ஒரு வாரம் எதுவும் செய்யலடி.. ப்ளீஸ் என்று கெஞ்ச ஆரம்பித்தான்...

அவன் பார்வையில் சொக்க, இதழ் முத்தத்தில் கரைய, அவன் கைவிரல் மாயத்தில் மயங்கினாள் பெண்ணவள்... மதியம் இரண்டு வரை தன் மனைவியிடம் தொலைந்தான்... பிறகு இருவரும் ரெடியாகி கீழே பார்ட்டி ஹாலுக்கு வந்தார்கள்...

இருவரின் ஜோடிபொருத்தம் அருமையாகயிருந்தது... பார்த்தவர்களே திரும்பி அவர்களை பார்த்தனர்... லதாவுமே முதல்ல போனவுடன் இவங்களுக்கு சுத்திபோடனும் என்று நினைத்தாள்...

தொழில்செய்யும் நன்பர்கள், கிரமத்திலுள்ள உறவினர்கள் அனைவரையும் அழைத்திருந்தனர்... அகிலாவின் அண்ணன் குடும்பமும் வந்தது... அதில் விக்கியும் அடக்கம்... இருவரையும் பார்த்து பொங்கினான்... அவன் மனதோ என்னவள் இன்னோருத்தன் கூடயிருப்பது போல் தோன்றியது...

பட்டுசேலையில் தேவதை போன்றிருந்தாள் தேனு அதற்கு அழகு சேர்க்க டைமன்டில் அணிகலன்கள்...

அங்கே பொண்ணும் மாப்பிள்ளையும்... அபி லேகங்கா, சரண் ஷெர்வனி அணிந்திருந்தான்... எல்லாரையும் கவனிப்பதில் சோர்ந்து போனான் இனியன்... நிச்சயமும் முடிந்தது... ஹோட்டலில் உறவினர்கள் மட்டுமே இருந்தனர்...

அபி பக்கத்தில் நின்றிருந்த தேனு... மயங்கி கீழே விழ பதறிய இனியன் விழுந்த அவளை தன் மடியில் தாங்கிக் கொண்டான்..

ஏய் தேனுமா என்னாச்சுடா... பதற...

உடனே குடும்பமே கூடிவிட்டது... ஒருவர் தண்ணீர் பாட்டிலை கொடுக்க... முகத்தில் தண்ணீரை அடித்தான்... பெண்ணவள் மெல்ல கண்ணை சுருக்கி மூட... தேனு, தேனுமா என்று கண்ணத்தை தட்டினான் இனியன்...

சாப்பிட்டுக்கொண்டிருந்த அகிலா அங்கே ஓடிவர... மெல்ல கண்விழித்தாள் தேனு..

என்னாச்சுடா, வா ஹாஸ்பிட்டல் போகலாம்...

இல்ல மாமா டயர்டா இருந்துச்சு தேனு கூறும்போதே.. எதுக்கு இப்படி அலைச்சல் படுற... நிச்சயதார்தம் தானே,, உன் உடம்பை ஏன்டி கெடுத்துக்கிற அகிலா கத்தி பேச..

அம்மா என்று அடக்கினாள் தேனு..

அவளை இருகையிட்டு தூக்கிக்கொண்டு மேடையிலிருந்து கீழேயிறக்கி போடப்பட்டிருந்த சேரில் உட்காரவைத்தான்.. வீட்டுக்கு போகலாமாடி..

வேணாம் மாமா... காலையிலிருந்து மயக்கமா வந்தது..

ஏன்டி சொல்ல வேண்டியதுதானே நான்வேற ரெஸ்டே விடாம மெதுவாக முனங்கினான்... அவள் கேட்க மட்டும்...

அங்கிருந்த உறவினர்களின் வயதான பாட்டி அவர்களை தள்ளிவிட்டு தேனுவின் கையை பிடித்து நாடியை பார்த்தார்..

சக்கர... தம்பி சக்கர சந்தோஷமான விஷியம்தான் உங்க குடும்ப வாரிசு வந்துடுச்சு என்று மகிழ்ச்சியில் கத்தி கூற...

அனைவரும் திகைத்து நிற்க... அகிலா கோவத்துடன் தேனுவை முறைத்தாள்... அதில் உறவினர் ஒருத்தி இருவரும் பிரிந்து இல்ல இருக்காங்க எப்படி இந்த குழந்தை யாருது..

அந்த பெண்மனி முடிக்கும்முன்னே இது என் குழந்தை... இவ என் மனைவி.. கத்தி சொல்லியபடி தேனுவை அனைத்துக்கொண்டான் இனியன்...

விக்கி எதிர்பார்த்திருந்த தருணம் வந்துவிட்டது... நான் அப்பவே சொன்னேனே அத்தே இவன் ஏமாத்துறான்னு

தேனு அதிர்ச்சியாக இனியனை பார்த்தாள்... அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது..

லதா ஸ்தம்பித்து நின்றாள்.. எல்லாரும் போய் சாப்பிடுங்க.. எங்க குடும்ப வாரிசு வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்தான்... இனியா தேனுவை ரூமிற்கு கூட்டிட்டு போ சோர்வாயிருக்கா அங்கேயிருக்கும் நிலைமையை அழகாக கையாண்டார் சக்கரவர்த்தி...

தேனுவை பக்கத்து ரூமிலுள்ள பெட்டில் படுக்கவைத்தான்...

மாமா.. இப்போ உங்களுக்கு சந்தோஷமா... இந்த பேச்சை கேட்கதான் நான் உயிரோட இருக்கேனா தேனுவின் கண்களில் கண்ணீர் வழிய..

தேனுமா...

முகத்தை திருப்பிக்கொண்டாள்...

ஏய் எதுக்குடி இப்படி அழற.. நம்ம பிள்ளைடி.. அழமான காதல்ல வந்த முத்துடி.. சேலையை விலக்கி அவள் சூல்கொண்ட வயிற்றில், தன் மகனுக்கு முதல் முத்தமிட்டான்...

அவன் தலையை இழுத்து தள்ளிவிட்டாள் தேனு...

ஏமாத்திட்ட மாமா.. அப்பவே விக்கி சொன்னான்.. நான் நம்பல..

என்னடி ம*** சொன்னான்.. நம்ம அந்தரங்கத்துக்குள்ள அவன் யாருடி.. தள்ளியா விடுற... இங்கபாரு நான் ப்ளான் போட்டுதான் இதை செஞ்சேன் என்னடி செய்வீங்க நீயும் உங்க அம்மாவும்... கொஞ்சம் நினைச்சுபாருடி காலையில்ல நம்ம எவ்வளவு சந்தோஷமா இருந்தோம்... ஒரு நாள் ஆகல.. ப்ச்.. என்று சலித்துக்கொண்டான்...

அதற்குள் அனைவரும் உள்ளே வர... என்னடா இப்படி செஞ்சிட்ட உங்கள பிரிச்சியில்ல வச்சிருக்கோம்... ஒருமுறை ஏமாத்தின சரி, திரும்ப திரும்ப அந்த பொண்ணு தாங்குமா சக்கர கத்த..

என்ன ஏமாத்திட்டேன்... எவகிட்டவா போனே என் பொண்டாட்டி தன் பேச்சை அடிக்கிக்கொண்டு கையில் குத்திக்கொண்டான்...

அகிலா குறுக்கிட்டு பேசினால்... உனக்கு நாளைக்கு ஏதாவது ஆயிடுச்சினா அதுக்கும் என் பொண்ணைதானே காரணம் சொல்லுவாங்க... அவளை கல்யாண செஞ்சதால் இப்படி ஆயிடுச்சினு..

எல்லாரும் கொஞ்சம் பேசறத நிறுத்திறீங்களா... எங்க ரெண்டு பேருக்கும் பொருத்தம் சரியாதான் இருக்கு... இதோ இருக்காளே தேனு இவ கழுத்துல தாலி கட்டினா எனக்கு ஏதாவது ஆயிடும்தானே பயப்படுறீங்க..

இவளுக்கு ஞாபகம் இருக்கோ எனக்கு தெரியாது... ஆனா அவ நாலாவது படிக்கும்போதே நான் தாலிகட்டிட்டேன்... உங்க யாருக்கும் தெரியாது...

-------மெய் தீண்டுவாள்
 
Nirmala vandhachu ???
 
Top