Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -34

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -34

ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சா.. அனைவரும் வாயை பிளந்து இனியனை பார்த்தார்கள்..

மச்சான் உளறிக்கொட்டிட்டியே, எல்லாரோட ரியாக்ஷனும் பயங்கறமா இருக்குதுடா...

பரவாயில்லடா இதோ படுத்துட்டு இருக்கே உன் தங்கச்சி அந்த மண்டுக்கு புரியுதா பாரு... எப்படி முறைக்குது..

ஏய் என்னடி முறைக்கிற...

இப்போ அவசியம் அதை சொல்லனுமா மாமா.... தேனு பல்லை கடிக்க..

விக்கி இதுதான் சாக்கு என்று ஆரம்பித்தான்.. பாருங்க அத்தே சின்னவயசிலே எந்த வேலையை பார்த்திருக்கான்... பயங்கற ப்ராடு...

பாத்திங்களா ஊரில்லாத மருமகனை... என் இனியன் இப்படி... அப்படின்னு புகழ்விங்க ,கடைசியிலே உங்களுக்கே துரோகம் பண்ணிருக்கான்...

சத்யமூர்த்தி அமைதியாக நின்றிருந்தார்... மாமா அந்த சிட்டுவேஷன்ல இந்த மாதிரி தப்பு நடந்திடுச்சு...

இங்க பாருங்க அகிலா அத்தே.. உங்களுக்கு என்னை பிடிக்காது அதனால நான் எது செஞ்சாலும் தப்பாவே தெரியும்...

இது நடக்கிறதுக்கு காரணமும் நீங்கதான்... அன்னைக்கு நீங்க செஞ்ச பிரச்சனைதான் காரணம்... உங்க வீட்டுல சண்டைப்போட்டு.. நான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக ஆற்றங்கரைக்கு போனோம்...

அங்க... தேனு நிறைய பசங்களோட விளையாடிட்டு இருந்தா... ரொம்ப நாள் கழிச்சு அவளை பார்க்கிறேனா அவகிட்ட பேசனும் ஆசை... அவகிட்ட போனேன்...

தேனுக்குட்டிமா என்று இனியன் கூப்பிட.. அவனை திரும்பி பார்த்தாள்.. இங்க வா..

மாட்டேன்...

மாமாகிட்ட வாடா.. அவளை இருகையை நீட்டி அழைக்க..

மாட்டேன் நீ ரொம்ப பேட்... என்கிட்ட பேசாதே..

அவள் அருகிலிருந்த இன்னொரு பெண்.. ஏய் ஆரா உன் மாமா தானே போடி..

யாரு... இவரா ,வேலைக்காரி பையன் ஆரா சொல்ல...

வெறிக்கொண்டு அவளை நோக்கி நடத்தான்... இனியனை இறுக்கி அனைத்துக்கொண்டான் சரண்..

சின்ன பொண்ணுடா, குழந்தை ஏதோ சொல்லுது... வா போகலாம்.. கோவப்படாதேடா..

விடுடா என்னை, சரண் விடு...

அங்கிருந்த ஒரு அரை டவுசர்போட்ட பையன்... ஏய் சீக்கிரம் வாங்க கல்யாணம் நடக்கபோது நம்ம ஆராவுக்கும், விக்கிக்கு அழைக்க... அங்கே ஆலமரத்தின் வேரை முறுக்கி மாலையாக்கி கல்யாணம்போல் பசங்க சுற்றி உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர்...

விக்கி மாலை போட போக, இனியன் எட்டி விக்கியை உதைத்தான்... சரண் அங்கிருக்கும் பசங்களை விரட்டிவிட்டான்.. தேனுமட்டுமே இருக்க அவள் கையை பிடித்து இழுத்துவந்தான் இனியன்... அந்த மரத்தின் அந்தபக்கம் அம்மன் சிலையிருந்தது...

அவளை இழுத்து வந்த இனியன் அந்த சிலையை பார்த்தவுடனே நின்றுவிட்டான்.. மச்சான் விடுடா அவளை, சரண் கெஞ்ச அவனை தள்ளிவிட்டு..

அவள் கண்ணத்தை ஒரு கையால் அழுத்தி பிடித்து...என்னடி சொன்ன வேலைக்காரியோட பையனா.. அவன்தான் இனிமே உனக்கு புருஷன், அம்மன் கழுத்திலிருந்த தாலியை எடுத்து தேனுவின் கழுத்தில் கட்டினான்...

டேய் இனியாயா.. சரண் கத்த... என்னடா செஞ்சிருக்க, சின்னபிள்ளைடா...

முச்சை இழுத்துவிட்டு.. இருக்கட்டும்டா எண்னைக்கிருந்தாலும் இவதான் என் மனைவி... காலம்முழுக்க என்கூடதான் இருப்பா வெறிக்கொண்டு கத்தினான்..

பயந்த தேனு அழ ஆரம்பித்தாள்... அவளுக்கு எதுவும் புரியவில்லை.. தேம்பிக்கொண்டே இரு எங்கப்பாகிட்ட சொல்லுறேன்..

போடி போய் சொல்லு, முகத்தை திருப்பிக்கொண்டான் இனியன்...

ஆரா.. இதை சொல்லாதடா சரண் கெஞ்ச..

இல்ல இவன் பேட் பாய் என்கை எப்படி வலிக்குது தெரியுமா... நான் அப்பாகிட்ட சொல்லுவேன்.. அப்பா இவனை அடிப்பாரு..

நீ சொன்னா இந்த சாமி உன் கண்ணை குத்திடும் ஆரா... இது சும்மா கயிறுதான் இப்போ விக்கியோட விளையாடினில்ல அதுபோல...

ம்ம்.. அந்த கயிறை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டே சென்றாள் தேனு... இதை மரத்தின் மறைவிலிருந்து விக்கி பார்த்துக்கொண்டிருந்தான்...

ஏன்டா பாவிங்களா, சின்ன பிள்ளையை ஏமாத்த எப்படிடா மனசு வந்தது.. சக்கர தன் மகனை திட்ட

அவரை அலட்சியமா பார்த்துவிட்டு... அப்பவே தாலிக்கட்டிட்டேன்.. தோஷமாயிருந்தா அப்பவே செத்திருக்கனும் இல்ல..

ஏன்டி இவளோ நடந்திருக்கு ஒர்வார்த்தை சொன்னீயா, அகிலா தேனுவின் தோளை உலுக்கினாள்..

அம்மா...

ச்சீ வாயை மூடுடி... ரொம்ப வருஷம் பிறகு பிறந்தியேன்னு செல்லம் கொடுத்து வளர்த்தது என் தப்பு...

இப்போ சந்தோஷமா மாமா இனியனை பார்த்து கேட்டாள்..

கொஞ்சம் எல்லோரும் வெளியே போறீங்களா நான் இவரோட பேசனும்.. எங்க ரெண்டு பேருக்குள்ள தான் பிரச்சனை நாங்களே முடிவு செய்யறோம், தேனு...

எல்லோரும் வெளியேற... தேனுவை பெட்டில் உட்காரவைத்தான்... இப்பதான்டி நல்ல முடிவா எடுத்திருக்க...

மாமா... உனக்கு இப்ப திருப்திதானே, நான் எல்லார்கிட்டையும் அசிங்கப்பட்டது..

எதுடி அசிங்கம்... நமக்கு குழந்தை வரது... வரம்டி.. இனிமே இப்படி பேசின பல்லை பேத்துடுவேன்...

தினமும் உனக்கு ஏதாவது ஆயிடுமோ பயந்து வாழமுடியாது... என்னை தயவுசெய்து விட்டுவிடு.. உன் கால்ல வேணா விழுறேன் மாமா...

காலில் விழ சென்ற தேனுவை தடுத்து , அவளை தன் பக்கத்தில் உட்காரவைத்து, விரக்தியாக சிரித்தான் இனியன்.. என்ன உலகம்டா சாமி... உன்னை விட்டு பிரியவே மாட்டேன் மாமா சொன்னவளும் நீதான்...

தன் வலது கையை உயர்த்தி பேசி முடி... நான் கேட்கிறேன்...

நீங்க என்னை பார்க்க வரக்கூடாது.. மீறி வந்தீங்க வயற்றில் வளரும் பிள்ளையோட நான் செத்துவிடுவேன்...

ப்ளாருன்னு அரைந்தான் அவள் கண்ணத்தில்... என்னடி பேசற.. உனக்கு என்னைவிட்டு போகனும் அவ்வளவுதானே... போ... இத்தோட உனக்கும் எனக்கும் எதுமில்ல.. சந்தோஷமா தேனுமா... ம்ம் ஹாப்பி...

கடைசியா உன்கிட்ட ஒண்ணு சொல்லிட்டு போறேன்... என் அருமை உனக்கு தெரியல... ஒரு நாள் உண்மை தெரியும்பாருடி அப்ப உன்னவிட்டு நான் ரொம்ப தூர இருப்பேன்... நான் வேணும் வேணும் துடிப்ப பாரு.. கிடைக்கமாட்டேன்டி...

கதவை திறந்து அனைவரையும் உள்ளே கூப்பிட்டான்... பேசிட்டோம்.. அவளுக்கு என்கூட வாழ இஷ்டமில்லையாம்.. தனியா எங்கோ போறாளாம்... எல்லாம் முடிஞ்சிடுச்சு...ஹாங் அகிலா அத்தே, இப்போ உங்க பொண்ணுக்கு நல்ல புருஷனா பார்த்து கல்யாணம் செஞ்சிவைங்க... அதான் உங்ககூடவே ஒருத்தன் இருக்கானே.. அவனையே கட்டிவைங்க...

இனியன் சொல்லுவதையே பார்த்திருந்தாள் அகிலா...

அம்மா, அப்பா எங்க உறவு முடிஞ்சிடுச்சு... சும்மா மருமக மண்ணாங்கட்டின்னு அவள பார்க்க போனீங்க... அப்பறம் என்னை பழையபடி பார்ப்பீங்க... ரூமை விட்டு வெளியேறினான் இனியன்...

இரவு பாரில்... தன் நன்பனுடன் சேர்ந்து குடித்துக்கொண்டிருந்தான் விக்கி... அப்பறம் என்னடா ஆச்சு... உன் ஆரா உனக்குதான்...

எனக்கு கிடைக்கிறாளோ இல்லையோ.. யாருக்கும் கிடைக்க கூடாது.. அதான்டா நிம்மதியா அந்த இனியன் வாழக்கூடாது... ரொம்ப ஹாப்பியா இருக்கேன்டா கிளி... எவ்வளவு வேணுமோ குடி..

.......

ஐந்தாவது மாசம் தேனுவிற்கு... அன்று வீட்டைவிட்டு தன் வீட்டில் வேலை செய்யும் ராதாவை அழைத்துக்கொண்டு பெங்களூருக்கு கிளம்பினாள்...

காலை மணி ஆறு, பெங்களூரின் குளிர் உடலை தழுவ, தன் இருகைகளை தேய்த்து விட்டு, கண்கள் திறவாமல் தன் பக்கத்திலிருக்கும் போட்டோவை எடுத்து கண்விழித்தாள்... குட்மார்னிங் மாமா... இனியன் போட்டோவை பார்த்து சொல்லும்போதே குமட்டிக்கொண்டு வந்தது... பாத்ரூமிற்கு சென்று வாந்தியெடுத்தாள்..

ஆராம்மா... எழுந்திட்டீங்களா இந்தாங்க காபி என்று ராதா உள்ளே வர... பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள் தேனு...

டயர்டாக பெட்டில் உட்கார... அக்கா முடியல... வாமிட்டா வருது... அருகேயிருந்த போட்டோவை கையில் எடுக்க...

ஆராம்மா... இனிதம்பி மேலே இப்படி உயிரே வச்சிருக்கே.. பின்ன எதுக்கு இப்படி பிரிஞ்சி வாழுற.. இந்த சமயத்தில புருஷன் துணையிருக்கனும் சொல்லுவாங்கடா... ஒரு போனை போடு தம்பி ஒடி வந்துருவாங்கமா..

இல்ல ராதாக்கா... மாமா வராது.. என்மேல கோவமாயிருக்கு..

சரி இந்தாங்க காபி குடிங்க... அவள் கையில் காபியை கொடுத்து சென்றாள் ராதா..

மாமா... வாமிட்டா வருது.. எதுவும் சாப்பிட பிடிக்கல மாமா அவள் வயிற்றை தடவியபடி எல்லாம் உன்னாலதான்.. அழ ஆரம்பித்தாள் தேனு... மதியம் வேளையில் ,குளித்துவிட்டு சாப்பிட டைனிங் டெபிளில் உட்கார்ந்தாள்...

வீட்டின் காலிங்பெல் அடிக்க... ராதாக்கா யாருன்னு பாருங்க...

கதவை திறந்து வாங்க... ஆராம்மா அத்தையும், மாமாவும் வந்திருக்காங்க ஒடிவந்து சொன்னாள் ராதா... கேட்டவுடன் அப்படியா என்று சேரிலிருந்து எழுந்தாள் தேனு...

மாமா... அத்தே என்று வேகமாக நடந்து ஹாலுக்கு வர... ஆரா பார்த்து வாடா..என்று அனைத்துக்கொண்டார் லதா...

எப்படிம்மா இருக்க.. அவளை மேலிருந்து கீழே பார்க்க...வயிறு பெரிதாக இருந்தது...

என்னடா மெலிந்து போயிருக்க சக்கர கேட்க...

மாமா சாப்பிட்டா வாமிட்டா வருது... சாப்பாடே பிடிக்கமாட்டுது...

எத்தனை மாசம்டா, நாலுதானே ஆனா வயிறு... லதா ஆராய்ச்சியாக பார்க்க..

அது.. அது வந்து அத்தே... டுவின்ஸ்..

என்னது.. என்னங்க இரட்டைபிள்ளையாம்... மகிழ்ச்சியாக லதா கத்த... வெட்கப்பட்டு முகம் சிவந்து நின்றாள் தேன்மொழியாள்..

தங்கம் தனியாயிருந்து கஷ்டபடனுமா சொல்லு, நம்ம வீட்டுக்கு போலாம்டா... தன் அருகில் உட்கார வைத்தார் சக்கர... அத்தை உனக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சி எடுத்துவந்திருக்கா.. லதா பிள்ளைக்கு எடுத்துக்கொடு...

ராதா வந்தவர்களுக்கு காபி எடுத்துவந்து தந்தாள்...

அவளுக்கு பிடிச்ச பலகாரத்தை தட்டில் வைத்து, ஊட்டிவிட்டார் லதா...

இன்னும் கொஞ்சம் சாப்பிடுடா, இரட்டை பிள்ளைக்காரி லதா கெஞ்ச...

வேணாம் அத்தே வாமிட்டா வரும்..

தேனுவின் முகத்தை துடைத்துவிட்டு, தலைபின்னி பூச்சூடினார்...

அத்தை, இனிமாமா எப்படியிருக்காங்க...

ம்ம்... ஏதோ இருக்கான்... அதிகமா வீட்டிலே இருக்கதில்ல... போனவாரம்தான் மலேசியாவிலிருந்து வந்தான்...

என்னைபற்றி கேட்டுச்சா...

உடனே சக்கர... நாங்க அவனுக்கு தெரியாமதான்டா வந்திருக்கோம்.. ஒருவாரம் இங்கதான் தங்கபோறோம்...

நெஜமாவா அத்தே என்று அனைத்துக்கொண்டாள் தேனு...

....

இன்று காலை சென்னையில், இனியா நானும், அம்மாவும் மதுரை மீனாட்சியம்மன் கோவில் போறோம்டா... அப்படியே அங்கே சுற்றியிருக்க கோயிலுக்கு போகபோறோம்...

என்ன தீடிரென்று கோவிலுக்கு ம்மா...

அது மனசில நிம்மதியில்ல இனியா அதான் போயிட்டுவரலாம், ஒரு வாரம்தான்..

சரி பார்த்து பத்திரமா போயிட்டுவாங்க... அபியும் வராளா..

ம்ம்.. அவ பிரண்டு கல்யாணம் திருச்சியில அதை முடிச்சுட்டு மதுரைக்கு வந்துடுவா...

சரி...

இனியனும், சரணும் கணக்கு பார்த்துக்கொண்டிருக்க, அவர்களிடம் விடைபெற்று கிளம்பினார்கள்..

நீ போகலையாடா சரண்..

எங்க இனியா...

அதான் பொய் சொல்லிட்டு, அவங்க மருமகளை பார்க்கபோறாங்களே, நீ உன் தங்கச்சியை பார்க்க போகலியா..

இனியனை அதிர்ச்சியாக பார்த்தான் சரண்... அவங்க தேனுவை பார்க்கதான் போறாங்க எப்படிடா தெரியும்..

அது பெரிய ரகசியமா, நேற்று பெங்களுருக்கு போறோம் டிரைவர்கிட்ட சொல்லிட்டாரு.. அப்பறம் நைட்டெல்லாம் அம்மா அவளுக்கு பிடிச்ச ஸ்வீட், முறுக்கு அப்படி நிறைய செஞ்சிட்டு இருந்தாங்க... எத்தனை தூக்கு எடுத்துட்டு போறாங்க அதுக்கூட தெரியிலியா..

இனியனுக்கு தெரியாம எதுவும் நடக்காது சரியாடா ஆனா என் மச்சான்தான் முதல்ல பிறகுதான் என் தங்கச்சி, சரண் இனியனின் தோளை தட்டி சொல்ல..

ப்ச்... பிரிச்ச இவங்கெல்லாம் நல்லவங்க, நான் மட்டும் அவளை பார்க்க கூடாது, உன் தங்கச்சி போட்ட ரூல்ஸ்..

----- மெய் தீண்டுவாள்
 
Nirmala vandhachu ???
 
Top