Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -37

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -37

காலை ஒன்பது மணி... தேனு எழுந்திருடி... பசிக்கபோது, அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.. அவள் நெற்றியில் முத்தமிட்டான்.. தேனுக்குட்டிம்மா எழுந்திருடா தன் மனைவியை கொஞ்சி எழுப்பினான்...

நேத்து கொஞ்சம் நஞ்சமா ஆட்டம் போட்ட... மூனு ரவுண்டு.. எங்கனா பயமிருக்கா.. உள்ளே இரண்டு பாப்பாயிருக்குடி.. மெல்ல கண்விழித்து, இனியனை பார்த்து திரும்பவும் கண் மூடிக்கொண்டாள்...

மாமா இப்பவாது தூங்கவிடு... அடிப்பாவி யாரு நானா உன்னை தூங்கவிடல.. நைட் முழுக்க நீதான்டி உசுப்பேத்தி விட்ட... காபி குடிச்சுட்டு தூங்குடா...

ம்ம்...இரு கைகளை தூக்கிகாட்டினாள்.. தூக்குமாறு... தேனுவை அலக்காக தூக்கிக்கொண்டு பாத்ரூமில் விட்டான்... சீக்கிரம் ப்ரஷ் பண்ணிட்டு வா..

எல்லாம் முடித்து, அவள் வந்து பெட்டில் உட்கார, கையில் காபியை கொடுத்தான்... மாமா நீங்க ஆபிஸ் போகலையா என்றாள்.

இல்ல ஒரு டூ மன்த் லீவ் உனக்கு குழந்தை பிறக்கிற வரைக்கும்.. அதான் உங்கப்பாவும் எங்கப்பாவும் இருக்காங்களே அவங்க பார்த்துப்பாங்கடா..

நிஜமாவா மாமா என் கூடவே இருப்பீங்களா..

ம்ம் வீட்டிலே வேலையை பார்த்துக்குவேன்... சந்தோஷத்தில் இனியனை கட்டியனைக்க... மாமா வயிறு இடிக்குது...

அவள் முதுகுபுறம் கட்டியனைத்து படுத்துக்கொண்டான்... தேனுமா சாப்பிட்டு தூங்குடா..

வேணாம் மாமா... வாமீட்டா வரும்... பசிக்குது ஆனா சாப்பிட்டா வாமீட் வரும். எல்லாம் உன்னால தான், தன் கை மூட்டியால் இனியனை குத்தினாள்..

ஏய் நான் என்னடி செஞ்சேன்... நான் வாமீட் பண்ண யாரு காரணம்... இனியன் ஹா..ஹான்னு சிரிக்க..

சிரிக்காதடா.. எனக்கு அழுகையா வருது... ஒரு குழந்தையா இருந்திருக்கலாம்.. இரட்டைபிள்ள மாமா...நடக்க முடியல, மூச்சு வாங்குது.. சாப்பிட்டா நெஞ்சிலே இருக்கு... என்னால முடியல மாமா என்று சிறுபிள்ளைபோல் அழ ஆரம்பித்தாள்..

என் செல்லம் தேனுக்குட்டி இப்படி அழலாமா...அவளை தனக்குள் அடக்கிக்கொண்டான்... வெறும் வயிற்றில் அவன் கையை வைக்க, சிசுவின் அசைவுகள் தெரிந்தது. பெட்டின் அந்தபக்கமாக வந்து அவளின் வயிற்றில் முத்தமிட்டான்... இங்கபாருடி குழந்தையின் முகத்தை பார்த்தவுடன் எல்லா வலியும் காணாம போயிடும்...

மாமா உன்கூடவே இருக்கேன்ல... அப்பறம் எதுக்கு பயப்படுற...

மாமா இப்படிதான் அடிக்கடி மயக்கமா வரும், நான் படுத்து தூங்கிடுவேன்.. அப்ப நீ கனவுல வருவ தெரியுமா... என்னை கட்டியணைச்சு ச்சு..ச்சு முத்தா தருவே... நான் கேட்பேன் இது கணவா மாமான்னு.. நீ சிரிப்ப...

இனியன் சிரிக்க...

இப்படிதான் மாமா சிரிப்ப...

உன் கனவுல நீயே கேட்பியா கனவா மாமான்னு.. அதெப்படி ஞாயிற்று கிழமை மட்டும் இந்த கனவு ரிபீட் ஆகுமா..

எப்படி மாமா கண்டுபிடிச்ச... சன்டே மட்டும்தான் வரும்..

தேனுவை பார்த்து ஹா..ஹா..ன்னு சிரித்தான்..

ஏன்டா லூஸூ மாதிரி சிரிக்கிற... அப்ப கனவுயில்லையா

இல்ல என்று தலையை ஆட்டினான்... உனக்கு முடியலைன்னா ராதாக்கா போன் போட்டு சொல்லிடுவாங்க...

சன்டே உன் பிளாட் மேல் பிளாட்ல வந்து தங்கிடுவேன்..

அடப்பாவி..

மாசத்திற்கு ஒரு முறை, அதுவும் நீ பாவமா கேட்ப பாரு கனவான்னு.. எனக்கு சிரிப்பா வரும்டி... உனக்கு மண்டையில மசாலான்னு ஏதாவது இருக்காடி.

போடா வெளியில... தேனு கத்த..

போடீ நேத்து எப்படியெல்லாம் கொஞ்சின... நானே அமைதியாயிருந்தேன்... நீதான்டி கண்ணையடித்தான் தேனுவை பார்த்து.. காற்றே இடம்தராமல் அவனை இறுக்க கட்டிக்கொண்டாள்..

அவளை அழைத்துக்கொண்டு டைனிங் ஹாலுக்கு வந்தான்...அங்கே சக்கர மற்றும் லதாவும் இருந்தார்கள்..

மாமா, அத்தை வாங்க எப்போ வந்தீங்க என்று லதாவின் கையை பிடித்துக்கொண்டாள் தேனு...

தேனு முக்கியமான விஷியம் பேசனும்தான்டா வந்தோம்... இன்னும் இரண்டுநாள்ல ஒன்பதாம் மாசம் ஸ்டார்ட் ஆயிடும்.. அதான் வளைக்காப்பு செய்யலாம், நல்லநாள் பார்க்கிறோம் என்று சத்தயமூர்த்தியும் கூட சேர்த்தார் சக்கரவர்த்தி...

தன் கணவனை திரும்பி பார்த்து, ஏற்கனவே உனக்கு தெரியும் தானே மாமா அவனிடம் கேட்க தன் தலையை ஆட்டினான்... மெல்ல அவனருகில் அமர்ந்தாள்... ஒரு தட்டை எடுத்துவைத்து காலை சிற்றுண்டியாக இடியாப்பம், சப்பாத்தியும் அதற்கு தொட்டுக்கொள்ள சிக்கன் கிரேவியை வைத்தாள்.. சாப்பிடுங்க மாமா..

தன்னை நினைத்து சரிவர சாப்பிடாமல் மெலிந்து இருக்கும் தன் கணவனையே பார்த்திருந்தாள்... தன்னவனை கவனிக்காமல் விட்டோமே நினைக்க... அவளின் வாயருகே உணவு வந்தது... தன் கணவனின் கையால் வாயை திறந்து அவ்வுணவை வாங்கினாள்..

நீங்க சாப்பிடுங்க மாமா...

இல்ல முதல்ல நீ சாப்பிடு உனக்கு பசிக்கும்... மறுவாயும் அவளுக்கு ஊட்டினான்...

அந்த சமயம் விக்கி உள்ளே வந்தான்... வா விக்கி, சாப்பிட வாடா என்று அகிலா அழைக்க...

இப்போதான் சாப்பிட்டேன் அத்தே என்றான்..

என்ன ஆரா, நேத்து டயர்டா இருந்தீயே இப்போ எப்படிடா இருக்க...

பரவாயில்ல விக்கி மாமா...

ஓ அண்ணாவும் இங்கதான் இருக்காரா...

எரும முதல்லே கவனிச்சிடுச்சு.. இப்போ தெரியாதமாதிரி நடிக்கிறான்.. நீ கவலைப்படாத விக்கி தேனுவை பார்க்க அவன் புருஷன் இருக்கான்... அகிலா அத்தே விக்கிக்கு வயசாகுது.. சீக்கிரம் பொண்ணை பார்த்து கல்யாணத்தை பண்ணிவைக்கிறது இனியன் பற்ற வைக்க...

விக்கிக்கு இனியனை பார்த்து வயிறு எரிந்தது... அவன் ஆராவிற்கு ஊட்டுவதை பார்த்து பொறுக்கமுடியவில்லை.. ச்சே..மறுபடியும் கூடிவிட்டார்கள்...

அண்ணாவும் அதைதான் சொல்லுறாரு இனியா.. இந்த பையன்தான் சம்மதிக்க மாட்டுறான்..

சரி அத்தே ஆபிஸில வேலையிருக்கு நான் கிளம்புறேன்... விக்கி இனியனை முறைத்துவிட்டு கிளம்பினான்...

இன்னும் பத்துநாள் கழிச்சு சீமந்தம் வச்சிக்கலாம் இனியா...மண்டபம் புக் செய்யனும்... சக்கர அடுக்கிக் கொண்டே போனார்..

சரிப்பா...

அந்த நாளும் வந்தது... கல்யாணம் தான் செய்யமுடியல வளைகாப்பு பெரிசாக செய்யனும் இருவீட்டார்களின் முடிவு... சரனும் அபியும் வந்துவிட்டார்கள்...

காலையிலிருந்தே படப்படப்பாக இருந்தாள் தேனு... மாமா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.. என்னைவிட்டு எங்கும் போகாதே மாமா என்று இனியன் கையை பிடித்துக்கொண்டாள்..

தேனு.. உனக்கு மேக்கப் செய்யறவங்க வந்துட்டாங்க.. போய் ரெடியாயிட்டு வா.. நான் வரவங்களை இன்வைட் செய்யனும்டா.. அபி அண்ணியை பார்த்துக்கோம்மா சொல்லிவிட்டு வெளியே வந்தான்...

தேனுவிற்கு நலங்குவைத்து கைகளில் வளையல் போட்டு சீமந்தம் செய்தார்கள்... தேனுவால் முடியவில்லை என்பதால் ரூமில் போய் உட்கார்ந்துக்கொண்டாள்... கதவு தட்டப்பட்டு உள்ளே வந்தான் விக்கி..

வாங்க மாமா..

தேனு ஒரு முக்கியமான விஷியம்டா யார்கிட்டயும் சொல்லாதே..

என்ன மாமா...

நீயே கேள் தவசி பேசனதை.. என்று போனில் வீடியோவை ஒட்ட..

உங்க பொண்ணு ஆரா தோஷத்தால தான் இரண்டுபேரையும் பிரிச்சு வச்சோம்... ஆனா இப்போ முழுகாம இருக்காங்க... குழந்தை பிறக்க கூடாதென்று பிரித்தோம்...கையை மீறி போச்சு சார்...

ஆராவின் ஜாதகத்தால் குழந்தைக்கு ஆபத்து... என்ன நடக்கபோகுதோ என்று முடித்தார்..

இதை கேட்டவுடன் தன் நெஞ்சில் கையை வைத்து உட்கார்ந்து விட்டாள் தேனு...

ஆரா என்னாச்சு விக்கி அவளின் தோளை உலுக்க..

ஒண்ணுமில்ல மாமா..

அதுக்கு பரிகாரம் இருக்கு ஆரா... நீ கவலைப்படாதே தவசி சொன்னாரு.. நான் வரட்டா..

ம்ம் தலையை ஆட்டினாள்..

கடவுளே இப்போதானே சந்தோஷமா இருந்தேன்... பீ.பி ஏறியது தேனுவிற்ரு..

ரூமை திறந்து உள்ளே நுழைந்த இனியன்.. கண்ணத்தில் சந்தனம் தடவி குங்குமம் மிட்டு கைநிறைய வளையல் போட்டு பெண்ணவள் தாய்மை என்னும் அழகான தேவதை போல் இருந்தாள்... தன் மனைவியை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை இனியவனுக்கு... அவளருகில் வந்து உட்கார்ந்தான்... அழகா இருக்கடி என்று முகத்தை பார்க்க ...தேனு என்னடா ஆச்சு... அவளை அனைத்துக்கொண்டான்..

மாமா... என்று கண்ணீர் விட ஆரம்பித்தாள்..

என்னடி வயிறு வலிக்குதா...

இல்ல...

பின்ன... நான் செத்துட்டா என் குழந்தையை நல்லா பார்த்துக்கோ மாமா..

ஏய் தேனு என்னடி பேச்சு என்று அவளின் உதட்டில் அழுத்தி முத்தமிட்டான்...

அவனின் கண்ணத்தில் கையை வைத்து... உன்கூட வாழ எனக்கு குடுப்பனையே இல்லையா மாமா... எனக்கு ரொம்ப ஆசைமாமா... ரொம்ப நாள் உன்கூட வாழனும்..

இப்போ என்கூடதான்டி இருக்க..

இந்த ஜாதகம்... அவள் சொல்லும்போதே யாருடி வந்தா..சொல்லுடி யாரு வந்தது.. விக்கியா என்று கத்தினான்..

ம்ம்... என்ன சொன்னான்..

இந்த தவசி சொன்னாராம் என்னால என் குழந்தைக்கு ஆபத்தாம் மாமா...

தந் தலையில் அடித்துக்கொண்டான்...அவள் அழுவதை பொறுக்காமல் இந்த நாய் என்ன வேலை பார்த்துட்டு போயிருக்கு, மனதில் விக்கியை திட்டிக்கொண்டே அவளை தன் நெஞ்சில் புதைத்துக்கொண்டான்..

தேனுமா... இங்கபாருடா தாய் பக்கத்தில் இருந்தால் அந்த குழந்தைக்கு எந்த ஆபத்தம் வராதுடா.. உன் ஊன், ரத்தத்தில் வளருது.. எப்படிடா உன்னால அவங்களுக்கு பிரச்சனை வரும்.. இதெல்லாம் மூட நம்பிக்கைடா இந்தமாமா இருக்கேன்டா நம்ம பிள்ளையும் உன்னையும் பத்திரமா வீட்டுக்கு கொண்டுவருவேன்டா..

கேட்டுக்கொண்டே இருந்த தேனு மாமா வலிக்குது என்று கத்தினாள்... உடனே லதா மற்றும் அகிலா ஒடிவந்தார்கள்... வலி வந்துவிட்டது லதா சீக்கிரம் காரை எடுங்க தன் கணவனுக்கு கட்டளையிட்டாள்...

தேனுவை தூக்கிக்கொண்டு காரில் ஏற்றினான் இனியன்... பிரபா ஹாஸ்பிட்டலில் சேர்த்தான்..அவன் கையை பற்றிக்கொண்டாள்.. பயமாயிருக்கு மாமா..

தேனுமா.. இந்த சமயத்தில பயப்பட கூடாது... மாமா கூடவே இருக்கேன்ல... நான் செத்துட்டா நல்லாயிருப்பீங்க மாமா... சொல்லி முடிக்கும்போதே வாயை மூடினான் இனியன்... ஏன்டி இப்படி பேசற... நான் அழுது நீ பார்க்கனும் ஆசையாயிருக்கா சொல்லு அழறேன்... உன்ன இப்படி தைரியமில்லாமல் ஆகிட்டேனே...

மாமா...

வாயை மூடுடி... ஒழுங்கா பிள்ளையை பெத்துட்டு வா உனக்காக இந்த வாசல்ல காத்துட்டு இருக்கேன்... அவளை லேபர் வார்டில் அழைத்து சென்றார்கள்.. ஒருமணிநேரத்தில் அழகான இரட்டை ஆண்பிள்ளையை பெற்றாள்... வெளியே டாக்டர் பிரபா வந்தார்... இனியா இரண்டும் ஆண்பிள்ளைடா பின்னாடி நர்ஸ் இரு குழந்தைகளை எடுத்துவர... தன் பிள்ளைகளையும் பார்க்காமல், தேனு எப்படிடா இருக்கா கண்கள் கலங்கி கேட்டான் இனியன்..

டேய் மச்சான் தங்கச்சி நார்மலா இருக்காங்கடா... நீ ஏன்டா இப்படி பயப்படுற...முதல்ல பிள்ளையை பாருடா... அதற்குள் சக்கர மற்றும் சத்தியாவும் குழந்தையை பார்த்தார்கள்... தன் இருகுழந்தையும் தன் மாமனிடமும், அப்பாவிடம் கொடுத்தான் இனியன்..

அப்படியே தேனுமாதிரி வெள்ளையா இருக்காங்க சக்கர கூற.. தன் தந்தையை முறைத்து பார்த்தான் இனியன்.. சரிடா உன்னமாதிரி கை கால் நீட்டமா இருக்கு சக்கர சமாளிக்க... வந்து கவனிச்சிக்கிறேன்.. தன் மனைவியை காண சென்றான் தேன்மொழியாளின் இனியன்...

-------மெய் தீண்டுவாள்
 
Nirmala vandhachu ???
 
???
இந்த சக்கர மகன
நல்லா கடுப்பு கிளப்பறாங்க
வழுக்கி வேதாளம்
சும்மா இருக்கற மாதிரி
தெரியல
இனியன் இதமா
கவனிக்கனும் போல
 
Iniyan adracities ,ana inda Vicky ah summa vidakudathu... pregnant lady nu kuda yosikama ivalo kevalamava nadapan..idhu Ellam akila kanuku theriyadha
 
Top