Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -38(Final )

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -38

பிள்ளை பெற்ற களைப்பில் தேனு படுத்திருக்க... கதவை திறந்து உள்ளே வந்தான் இனியன்...

தேனு...என்று அழைக்க, மெல்ல கண் திறந்தாள்... அவளின் நெற்றியில் முத்தமிட்டு கட்டிக்கொண்டான்... ஏன்டி அப்படி சொல்லிட்டு போனே கண்கள் கலங்கி நின்றது... தன் மாமா தனக்காக அழுவதை பார்த்த தேனு...

மாமா இனிமே அப்படி சொல்லமாட்டேன் என்றாள்... குழந்தைகளை பார்த்தீங்களா..

ம்ம்...

எப்படியிருக்காங்க மாமா... உன்னை மாதிரியே இருக்கிறதா உங்க மாமனார் சொல்லிட்டு இருக்காரு..

அப்ப நீ பார்க்கலையா மாமா..

இல்ல உன்னை பார்த்துட்டு தான்... நம்ம குழந்தைகளை பார்க்கனும் நினைச்சேன்.. அதற்குள் லதாவும் அகிலாவும் குழந்தையை எடுத்துக்கொண்டு வந்தார்கள்...

இரண்டுபேருக்கும் சண்டை வராம எப்படி இரட்டை பிள்ளையை கொடுத்தேன்.. அங்க நிற்கிறேன்டி உன் மாமன்..

அவன் காதில் ஆமாம் உலக சாதனைதான் போங்க..

.....

இன்று குழந்தைகள் பிறந்து பதினாறாவது நாள் குழந்தையை தொட்டிலில் போட்டு பெயர் சூட்டும் நாள்.. இனியனின் இல்லம்... வீடுமுழுக்க தோரணங்கள் தொங்க... விருந்தினார்கள் வந்தப்படி இருந்தனர்...

அனைவருக்கு தோட்டத்தில் பந்தல் போட்டு விருந்து பரிமாரபட்டது... குறித்த நல்லநேரத்தில் ஐயர் வந்து மந்திரம் ஒத.. அங்கே பட்டிபுடவையில் தாய்மை பூத்த பூரிப்பில் அழகாக ஜொலித்தாள் தேன் மொழியாள்.. பக்கத்தில் இனியன் பட்டுவேட்டி சட்டையில் குழந்தைகளை மடியில் வைத்து அமர்ந்திருந்தான்...

என்ன பெயர் வைக்க உள்ளீர்கள் என்று ஐயர் கேட்க... அப்போது உள்ளே நுழைந்தார் குருஜீ...

அங்கே சலசலப்பு.. குருஜீ வராருன்னு... சக்கர உடனே அவரை வரவேற்க வெளியே ஓடிவந்தார்..

ஐயா நமஸ்காரம்.. வாங்க பிள்ளைகளுக்கு பெயர் வைக்க சரியான நேரத்திற்கு வந்திருக்கீங்க...வாங்க..

அவரை கூட்டிக்கொண்டு ஹாலிற்கு வந்தார்.. இனியனும், தேனும் அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்..

நான் அப்பவே சொன்னேன் தவசிக்கிட்ட... கல்யாணநாள் குறிக்க தேவையில்ல அதற்குள் உங்க பையன் தாலியை கட்டிவிடுவான் என்று... என்ன இனியா இப்போ சந்தோஷம்தானே.... அவர் கூறுவதை கேட்டு பெரியவர்கள் அப்படியே நின்றார்கள்..

சக்கர.. குருஜீ குழந்தைக்கு பெயர் வைங்க...

அவங்க அப்பா, அம்மா என்ன யோசிஞ்சு வச்சாங்க.. அதை சொல்லுங்க..

இனியன் வாயை திறந்து சூர்யா, ஆர்யா என்றான்..

நல்ல பெயர்கள் குழந்தையை தொட்டில் போட்டு பெயரை மூன்று முறை கூறினார்...

அவரை சோபாவில் உட்கார வைத்தார் சத்தயமூர்த்தி.. ஐயா எப்ப இமயமலையிலிருந்து வந்தீங்க..

இன்றுதான் நேரே உங்க வீட்டுக்கு வரனும் போல் இருந்தது.. இது கடவுள் சித்தமும் கூட..

ரொம்ப நன்றீங்க ஐயா... சின்ன பசங்க பாவம் மூனுவருஷமா பிரிஞ்சியிருக்காங்க.. இன்னும் எத்தனை நாள் ஆராவோட தோஷம் இருக்கும்... பரிகாரம் சொல்லுறேன் சொன்னீங்க என்றார் சக்கர..

தோஷமா.. நம்ம ஆரா பாப்பாவிற்கா... அவ பிறந்தவுடனே இனியனுக்குதான் எழுத்திட்டாரு கடவுள்.. என்ன சேர கஷ்டப்பட்டிருப்பாங்க..

அவங்க இரண்டுபேருக்கும் பெருமாள் லஷ்மி ஜாதகம் போல அத்தனை பொருத்தமும் இருக்கு... யாரு சொன்னா மாங்கல்ய தோஷமிருக்குன்னு..

குருஜீ நீங்க எழுதி தந்ததா தவசி கொடுத்தாரு...

என்ன தவசியா... நான் அப்படி எழுதி தரலையே.. தேனு இனியனை பார்க்க.. அப்பவே சொன்னாரே நம்பாதே தேனுன்னு... நான்தான் புத்தியில்லாம நொந்துக்கொண்டாள்...

அனைவரும் அதிர்ச்சியாக குருஜீயை பார்க்க.. இனியன் மட்டும் ஹப்பா இப்ப உண்மை வெளியே வந்திடும்.

உடனே சரண் தவசிக்கு போன் செய்து இங்க வருமாறு அழைக்க...

என்ன விஷியம் சரண் தம்பி... பரிகாரம் செய்வா என்றார்..

ஆமாங்க குழந்தைக்கு பெயர் வைக்கனும் அதற்குதான்..

இதோ வரேன் போனை வைத்தார் தவசி... அடுத்த அரைமணி நேரத்தில் இனியன் வீட்டில் தவசி நுழைந்தார்...

சக்கரவர்த்தியை பார்த்துட்டு திரும்ப குருஜீ உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டார்..தவசியை குருஜீ பார்க்க, சாமிஜீ என்னை மன்னிச்சிடுங்க என்று சொல்லி காலில் விழுந்தார் தவசி...

இது என்ன பொழப்பு... உன்னை போல் சிலர் இருக்கதான் செய்யறாங்க.. இனிமே உனக்கு எங்க ஆசிரமத்தில இடமில்ல... நீ போகலாம்..

அய்யா பணத்திற்கு ஆசைப்பட்டு விக்கி தம்பி பேச்சை கேட்டது என் தப்புதான் இனிமே இப்படி செய்யமாட்டேன் சாமிஜீ..

அகிலாவை தான் அனைவரும் பார்த்தனர்.. அன்றே இனியன் சொன்னானே நாங்கதான் நம்பல...

விக்கி மாமாவா மேலும் தேனுவிற்கு அதிர்ச்சிதான்... மாமா பேச்சை காதுகொடுத்து கூட கேட்கவில்லையை இனியனை பார்த்து கண்களால் மன்னிப்பு கேட்டாள்...

அகிலாவிற்கு அவள் அண்ணனிடமிருந்து போன் வர..

கோவத்தோட தன் அண்ணனிடம் உன் பையன் பண்ணிய காரியத்தை பாரு என்று சொல்லவந்தவள் வாயை திறக்க.. அதற்குள் அகிலாவின் அண்ணனோ... அம்மா அகிலா விக்கியின் கார் ஆக்ஸிடன்ட் ஆயிடுச்சுடா...

என்ன அண்ணா சொல்லுறீங்க....

ஹாஸ்பிட்டல் சேர்த்திருக்கோம்... இன்னும் எதுவும் சொல்ல மாட்டுறாங்க... காலையில் ஊருக்கு கிளம்பினான்.. ஹைவேயிலிருந்து பைபாஸிற்கு காரை திருப்ப குறுக்கே லாரி வந்து மோதிவிட்டது...

நாங்க கிளம்பி வரோம் அண்ணா என்று போனை வைத்துவிட்டு அனைவருக்கும் நடந்ததை கூறினாள்..

உயிருக்கு ஆபத்து என்றவுடன் அவன்மேலிருந்த கோபம் போய்விட்டது... எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்று எண்ணினார்கள்...

அனைவரும் சென்றுவிட... இனியன் மற்றும் சரண் அவர்கள் துனைவியுடன் இருந்தார்கள்...

மாலை நேரம் தோட்டத்தில் இனியனும் சரனும் தேநீர் அருந்தினர்.. சுற்றும் முற்றும் பார்த்தான் சரண்.. யாருமில்லை என்று தெரிந்தவுடன் என்னடா இனியா கரெக்டா தூக்கிட்ட போல..

ஆமாண்டா மச்சான் ரொம்ப ஒவரா போயிட்டான்... ஆனா ஒரு டுவிஸ்ட் என்ன தெரியுமா குருஜீ வருவாருன்னு நினைக்கல..

ஆமாம் பிழைப்பான மச்சான்..

உயிர் இருக்கும் ஆனா நடமாட கொஞ்ச நாளாகும் நினைக்கிறேன்... பார்க்கலாம் ஆபரேஷன் செஞ்சிருக்காங்க கண்ணை திறக்கட்டும்.. என்னையே போட்டுதள்ள பார்த்திருக்கான்...

சரி விடுடா... குழந்தை அழும் சத்தம் கேட்க... சரி மச்சான் குழந்தை எழுந்திருச்சு போல தேனுவால தனியா சமாளிக்கமுடியாது நான் ரூமுக்கு போறேன்டா...

சரிடா...

மூன்றுநாள் கழிச்சு கண்ணை திறந்தான் விக்கி.. ஆனால் யாரைபற்றியும் ஞாபகமில்லை தலையில் பயங்கற அடி என்பதால் எதுவும் நினைவில்லை.. பழையதை மறந்துபோனான்....

எப்ப வேணாலும் பழைய ஞாபகங்கள் வரும் என்று டாக்டர்கள் கூறினர்...

அன்று இரவு... தேனு பக்கத்தில் படுத்திருந்தான் இனியன்...மாமா நீங்க அப்பவே சொன்னீங்க விக்கியை பற்றி நான்தான் கேட்கல...ஸாரி மாமா என்று தலையை குனிய..

விடுடி.. எனக்கே இரண்டு வருஷம் தெரியல அப்பறம்தான் கண்டுபிடிச்சேன்... அத்தை பொண்ணுன்னு கிரேஷ் இருக்கதான் செய்யும்..

அதுயில்ல மாமா உங்க கிட்டயிருந்து என்னை பிரிக்க எப்படியெல்லாம் நடிச்சிருக்காரு.. அவனைபோய் நம்பினேனே..

அதுமட்டுமா தேனுமா மூனுமுறை என்னை கொல்ல ட்ரை பண்ணிருக்கான்.. அன்னிக்கு ஹாஸ்பிட்டல் வந்தியே அப்போ அந்த ஜூஸ்ல பாய்சன் கலந்திருந்தான்.. அப்பறம் லாரி ஆக்ஸிடன்ட்..

மாமா என்று கட்டிக்கொண்டாள்... அழாதடி தேனு.. இப்போ நம்புறே தானே...

மாமா என்மேல பால் நாற்றம் வருதுதானே..

ஏய் அது நாற்றமில்லடி வாசனையா இருக்கு.. செமயா கும்முன்னு இருக்கடி...

போங்க மாமா ரொம்ப குண்டாயிருக்கேன்..

அடுத்தநாள் விக்கியை பார்க்க திருச்சிக்கு சென்றான்... பெரியவர்கள் வெளியே பேசிக்கொண்டிருக்க... விக்கியை உற்று நோக்கினான் இனியன்..

கண்ணை மூடி படுத்திருந்த விக்கி... சிரித்தபடி என்ன இனியன் அண்ணே என் ஆரா எப்படியிருக்கா என்று கேட்டு கண்ணை திறந்தான்...

டேய் எனக்கு தெரியும்டா நீ எதையும் மறக்கலைன்னு... எல்லாருக்கு விஷியம் தெரிஞ்சிடுச்சுன்னு நீ அம்னீஷியா பேஷன்ட் போல நடிக்கிற.. அதுக்காக தான் உன்னை செக் செய்ய நானே வந்தேன்

என் பொண்டாட்டிய எப்படி பார்த்துக்கனும் எனக்கு தெரியும்டா.. முதல்ல உன் உடம்பை சீர்செஞ்சிட்டு அப்பறம் எங்களை பிரிக்க வா ...

இனியனை முறைத்து பார்த்தான் அதற்குள் அகிலா அங்கே வந்தாள்... இனியா ஸாரிப்பா உன்னை ரொம்ப பேசிட்டேன் அகிலா இனியன் கையை பிடித்து மன்னிப்பு கேட்டாள்.. எல்லாத்துக்கும் காரணம் தோ படுத்திருக்கானே இவன்தான் என்னையே யாருன்னு கேட்கிறான்..

இனியன் விக்கியை பார்த்து சிரித்துவிட்டு நான் கிளம்பறேன் அத்தே தேனு தனியா இருப்பா... வீட்டில் வந்து தேனுவிடம் விக்கி நடிக்கிறான் என்று சொல்லவில்லை... அவனை சமாளிக்க தன்னால் முடியும் எண்ணினான்.. மறுபடியும் விக்கி எது சொன்னாலும் தேனு நம்ப மாட்டாள் என்று தெரியும் இனியனுக்கு..

.......

ஒரு வருடம் சென்றது... நாளை பிள்ளைகள் இருவருக்கும் பிறந்தநாள்... அந்த ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருந்தன.. அபியோ எட்டாவது மாதம் அந்த வீட்டில் அடுத்த குழந்தையும் வர உள்ளது.. இரவு தன் கணவரிடம் சண்டையிட்டு கொண்டிருந்தாள் தேனு...

உங்களுக்கு ஏன் இப்படி புத்திபோகுது மாமா... இந்த வயசான காலத்துல சக்கர மாமா எப்படியிருப்பாரு...

என்ன இப்போ ...நம்ம கல்யாண செஞ்ச அன்னிக்கே மலேசியாவிற்கு அனுப்பினார்டி.. நான் போகல.. அதுபோல போக சொல்லு.. பிஸினஸை யாரு பார்த்துப்பா..

சரி மாமா கூடவே அத்தையும் அனுப்புங்க..

ஹாங்.. எங்க அம்மாவை அனுப்பிட்டா என் பிள்ளையை யார் பார்த்துப்பா.. அவங்க பாட்டியை விட்டு இருக்கமாட்டாங்க... இரண்டு பாட்டியும் ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள் பிள்ளைகளை மாறி மாறி பார்த்துக்கொண்டு.

உங்க மாமனார் உன்கிட்ட தூது அனுப்பினாரா.. எனக்கு தூக்கம் வருது... பெட்டில் படுத்துக்கொண்டான்... மாமா எதுக்கு இவ்வளவு கோவம் வருது அவனின் தலையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டாள்..

பின் எப்ப பார்த்தாலும் பசங்க தேனுமாதிரியே வெள்ளையா இருக்குன்னு காண்டேத்துறாரு..

சிரித்துவிட்டாள் மாது... மாமா சின்ன பையனா நீங்க..

எனக்கு அதெல்லாம் தெரியாது தேனும்மா பசங்க பெரிசா ஆயிட்டாங்க..

ஒரு வயசுதான் ஆகுது மாமா..

பாலை நிறுத்திட்ட இல்ல..

ம்ம்... எனக்கு என்னைப்போல மாநிறமா பொண்ணு வேனும்.. அதுக்கு ரெடியாகலாம் வா...

மாமா.... அதுவும் இரட்டைபிள்ளையா வந்தா என்னால முடியாது...

முடியும் என்று அவளை அனைத்துக்கொண்டான் இனியவன்..

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்

ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ

உன் நரம்போடு வீணை மீட்டியதோ

உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ

.....சுபம்...
 
Last edited:

Nirmala vandhachu ???
 
Top