Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெல்ல மெல்ல என்னை தொட்டு (MMET) - முன்னோட்டம்

Advertisement

TNWContestWriter008

Member
Member
ஹாய் மக்களே!

நலம் நலமறிய ஆவல்! எல்லாரும் சூப்பரா இருப்பிங்கனு நினைக்கறேன். நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லாரும் நல்லா இருப்போம்!

இதோ "மெல்ல மெல்ல என்னை தொட்டு" கதையின் முன்னோட்டத்துடன் வந்துட்டேன்.

ஹீரோ : ப்ரித்விராஜ்
ஹீரோயின் : சம்யுக்தா

சீக்கிரமே கதையின் முதல் அத்தியாயத்துடன் வருகிறேன் மக்களே. மறக்காம உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
.

மெல்ல மெல்ல என்னை தொட்டு - முன்னோட்டம்


InShot_20230214_095301081.jpg
 
Last edited:
ஹலோ....மெல்ல மெல்ல என்னை தொட்டு author ....கற்பனை ல என்னோட பால்கனி கூட இப்படித்தான்...... ஊஞ்சலோட திறந்த வெளியோட ஆனா நான் எக்ஸ்ட்ரா கொஞ்சம் bits வச்சிருக்கேன் எல்லா வகை லில்லி பூக்களும் .... மிச்சதெல்லாம் நீங்க
சொன்னபடி தான்... கற்பனை பண்ணி இருக்கேன்... சூப்பரா இருக்கு.... பிரித்வி சம்யுக்தாவோட காதல் balcony.... Nice start All the best
 
Last edited:
Top