Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேகம் வந்து தாலாட்ட.....ஒரு வாசகியின் பார்வையில்...

Advertisement

Yes Sis. இப்படி நம்ம hus நமக்காக ஒவ்வொன்னும் யோசிக்கனும் னு தோன வைக்குது Real a possible இல்ல னு தெரிஞ்சாலும் . But படிக்க படிக்க ஒரு Nice feel. இந்த Story முடிஞ்ச உடன் ரொம்ப miss பண்ணுவோம் .
 
வணக்கம் நண்பர்களே

என்னடா முடியாத கதையை பத்தி என்ன சொல்ல போறா அப்டின்னு நினைக்குறீங்களா.... சொல்றேன்

சரண்யா ஹேமாவின் கதைகள் எப்போதும் கதையோட பயணிக்கும் நிச்சயம் எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் ரொம்ப இருக்காது இழுவை இருக்காது....கரெக்ட் அஹ சொல்லனும்னா ஹாலிவுட் படம் மாதிரி சும்மா நச்சுன்னு இருக்கும் to the point irukkum...

ஆனா இந்த மேகம் அவங்களுக்கும் ஸ்பெஷல் வாசகர்களுக்கும் ஸ்பெஷல்.....இதுல ரொம்ப நிதானமான ஹீரோ மென்மையான ஹீரோயின் அவர்களின் உணர்வுகள் அதுக்குத்தான் இதுல முக்கியத்துவம்.....அந்த உணர்வுகளை நீங்க எவ்ளோ வாசகியா எடுக்குறீங்கங்கறதுலதான் த்ரில்.... நான் அவங்க கதையை வாசித்த வரை மேகம் அவங்களோட புது முயற்சி

நம்ம எல்லாருக்கும் ஒரு கனவு காதலி/காதலன் இருப்பாங்க என்னை பொறுத்தவரை மேகாவும் அதியும் அதுக்கு ஒரு உயிரையும் உணர்வையும் கொடுத்து நமக்குள்ள ரொம்ப நேரம் இருக்காங்க....மெஜாரிட்டி வாசகர்களுக்கு இந்த கதை பிடிக்க முக்கிய காரணமா இருக்கும்னு நினைக்கிறன்....

இது தாங்க கதையை பத்தின என்னோட பார்வை......இது ஒகேவான்னு சொல்லுங்க....உங்க views ஷேர் பண்ணுங்க.....

@சரண்யா ஹேமா......நிறைய genre ட்ரை பண்ணுங்க.........நீங்க இந்த துறையில் பெரிய அளவில் புகழ் பெற வாழ்த்துக்கள்.....:love:???
Yes. I agree with you 100%... Namma kanavugaluku uyir kudutha mathiri dhan iruku... Romba arumaiyana narration... Innum ezhuthi irukalamenu iruku.. 40 episodes were not sufficient.. :D:D
 
Top