Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 10

Advertisement

ஷ்யாம் என்ன மாதிரியான மனநிலையில இருப்பான்னு தெளிவா புரிய வைக்கறீங்க...
 
Hi Ms.X... contest ஆரம்பிச்ச பிறகு நான் follow பண்ற ஒரே கதை இதான்... மத்தது எல்லாம் முடியும்போது படிப்போம்ன்னு பொறுமையா இருக்கேன்... ஆனா fb ல இந்த கதை போஸ்ட் பார்த்து ஆர்வம் தாங்கல...
யாருடா அது லவ்' contest ல அவ்ளோ தைரியமா EMA பத்தி எழுதுறது ன்னு...

Heroine ன்னா பரிசுத்தமா தியாகியா வெகுளியா பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் மாறி இருக்கணும் ன்னு நிறைய unwritten norms இருக்கு இங்க. எனக்கு எப்பவுமே அதுல உடன்பாடு கிடையாது.

நீங்க heroine ema ல இருக்கான்னு சொல்லாம ஹீரோ வை சொல்லிருந்தா அது பெரிய விஷயமே இல்ல... wife க்கு தெரிஞ்சா என்ன ஆகும்? சண்டை பிரிவு அப்புறம் திருந்திட்டேன்னு ஒரு சென்டி climax with a kiss... அதே ஒரு பொண்ணுன்னா? அவ திருந்திட்டா ன்னு சொன்னா அவ புருஷனை விட படிக்கிற ஆளுங்களே accept பண்ணிக்க மாட்டாங்க? bitter truth!!!

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த concept... நிகில் கூட பிடிச்சிருக்கு? EMA இப்போ ரொம்ப காமன் ஆகிடுச்சு... கண்ணுக்கு தெரியாம எவ்ளவோ... அனு மாறி எத்தனையோ பேர் வெளில வர கஷ்டப்படுறாங்க...
(நீங்க நம்பலன்னாலும் thats d truth)

Writer யாருன்னு guessing eh இல்ல... ஆனா புதுசு இல்லன்னு மட்டும் தெரியுது...

பொங்கல் புளியோதரைக்கு பயந்து பிளான் பண்ண மாறி போக முடியாம ஸ்டக் ஆகிடாதீங்க... உங்க sketch என்னவோ அதையே perfect ah செஞ்சு முடிங்க...

கொஞ்சம் சீக்கிரம் updates குடுங்க ப்ளீச்... (அதை நீ சொல்ற பாரேன்னு யாரும் முறைக்காதங்க ஹிஹி)

Best of Luck?
 
Last edited:
ஷ்யாம், அனு , நிகில் எல்லாரோட மனநிலை பற்றி தெளிவா சொல்றிங்க author ji. Waiting for next epis. Nikhil anu voda innocence ah use pannikkittano appo. Anukkum love irundhu ipdi pannirundha ok but ava dhan illanu solrale appo idhu harrasment illaya. Avanukku deepthi mela love illa so ivanukku anu love varadha accept pannikkalam but already nalla life vazhndhuttu irukka anu va shyam mela avanukku irukka oru ego adhuvum shyam kuda pazhagi vandha ego illa anu sonnadha vachchi vandha ego adhukkaga ava life ah ivlo traumatic ah maaththanuma. Ava suicide pannikka porenu solra but ivan adha romba careless ah handle pandran apram enga irundhu anu mela love irukku. So avanukku oru mayakkam anu mela not love.
 
Top