Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 2

Advertisement

அருமையான புரிதல் இருக்கற கணவன்
இவள் எதற்கு இந்த முடிவு
எடுக்க நினச்சா
 
Cctv இருக்குறது அனுக்கு கூட தெரியும் தானே.... இருக்குற குழப்பதில் அதை எல்லாம் யோசிக்கவே இல்ல போல அனு....

வேலையில் அழுத்தமா
 
காதல் கொண்ட மனதை
கல்யாணத்தில் முடித்த ஷ்யாம்.....
காதல் மனைவியின் நேசத்தில்
காதலின் வாசமாய் இரு மலர்கள்
அன்னையின் வடிவமாக அஞ்சனா
அப்பாவின் பிரதிபலிப்பாக சஞ்சனா.....
அழகான குடும்பம்.....
ஆனால் கூட்டை கலைக்கும் காரணம் தான் என்ன????
 
Nice update
இப்படி ஒரு கணவன் கிடைத்திருக்கும்போது என்ன பிரச்சனை வந்தாலும் இவள் எதிர்கொள்ளலாமே
 
Top