ஷ்யாமோட பொறுமையை பாக்கும்போது பிரமிப்பா தான் இருக்கு ...மனதில் வலி,கோவம் இருந்தாலும் நிதானத்தை தவற விடவில்லை அவன்
அனுவின் தனிமை தன்னுடைய தவறை திருத்திக்கொள்ள நல்ல சான்ஸ் ....நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம் ....பாப்போம் ,அவளின் மனது ஷ்யாமின் ஒதுக்கத்துக்குள்ள சுத்திகிட்டு இருக்கு அதில் இருந்து தெளிந்தா தான் மேற்கொண்டு சிந்திப்பாள்..பாப்போம்.
சூப்பர்