Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 29

Thani

Well-known member
Member
அவனின் மனக்காயம் குறைந்து இருக்கு சூப்பர் தான் ,தெளிவா சிந்தித்து ஒரு முடிவு எடு ஷ்யாமா... பிரச்சனையை எதிர்கொள்ள பயந்தா அடுத்த கட்டத்துக்கு எப்படி போறது ..
சூப்பர் 😀
 




ஷ்யாமா….என்னென்மோ யோசிச்சு ரொம்ப சுத்தவிட்டுட்ட போடா…🙄🙄🙄

உன் மேலுள்ள காதலில் தான் அனு உண்மைகளை மறைத்தாள். ஆனால் நீ அவள் மேலிருக்கும் கோபத்தில் மறைச்சிருக்க…🤨🤨🤨

இந்த விஷயத்தில் நான் அனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்… அவளுக்கு தான் உன் மேல பாசம் அதிகம்😊😊
 








Advertisement

Advertisement

Top