Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 30

Labal

Well-known member
Member
Ranju has inadvertently blurted out the truth which is a blessing in disguise.Right person to show Anu the mirror.This will move things forward.Now both Anu and Shyam have not been left with any other option but to talk to each other.How is Shyam going to react?Will he come back ?Joint counselling session with Ragini?
 




sugumari

Well-known member
Member
ஹலோ மக்களே,

உங்க கருத்துக்களுக்கும், ஆதரவுக்கும் நன்றி :love: :love: :love:

ஏப்ரல்ல கதையை முடிச்சிடனும்னு நினைச்சேன். இழுத்துட்டே போகுது. சீக்கிரம் முடிச்சிடலாம்னு எனக்கு நானே சொல்லிக் கொண்டு, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

அத்தியாயம் - 30

இன்னும் கரெக்‌ஷன் பார்க்கல. கண்ணு இழுக்குது. நீங்க படிச்சிட்டு கருத்துகளை சொல்லுங்க. நாளைக்கு ப்ரூஃப் பார்த்துடுறேன்.
Super 👍
 




ritu

Active member
Member
Kannamoochi aatam mudivukku varattum...
 




PooraniBarathi

Well-known member
Member
Narrating so very well on this delicate issue and couple's mental struggle.:love::love::love:
No wonder Ranju burst out after seeing Anu's continuous innocent drama.
At last Anu now knows that Shyam knows about her. Hope this will bring an end to all dilemma.
 




saroja

Well-known member
Member
விசயம் வெளிவந்தது நல்லது தான்
அனு என்ன செய்வானு புரியல
 




Thani

Well-known member
Member
நிஐமா இது நல்லது தான் , அனு தானாவே இதைப்பற்றி பேசி இருக்க மாட்டாள் தானே ...ரஞ்சு செய்தது தான் சரி ...
ஆனால் ஷ்யாம் எப்படி இவளிடம் பேசப்போறான் ....மன்னிக்க முடிந்தாலும் மறந்து இருப்பானோ..?
சூப்பர் 😀
 




நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்றால்,
ரஞ்சுவின் தடுமாற்றத்தில் தம்பதிகளின் பனிபோர் உடையும்.

ரஞ்சு மா! நீ வாழ்க!!!
 








Advertisement

Advertisement

Top