கதை நன்றாக இருந்தது. நீங்கள் எடுத்த கதைக்கரு மிகவும் வித்தியாசமான கடினமான ஒன்று. கதையை அதன் போக்கில் கதை மாந்தர் வழியே நன்றாக கொண்டு சென்று உள்ளீர்கள்.
ஆண் தவறு செய்தால் அதனை அவன் உணர்ந்து மாற்றிக் கொள்ள முயற்சி செய்தால் ஏற்றுக் கொள்ளும் நாம்(சமூகம்)
அனைவரையும்(ஆண், பெண் இருபாலரையும்) ஒன்றாக கருத வேண்டும்.
நன்றாக மிக அருமையாக ண
கொண்டு சென்று சுபமாக நிறைவு கொடுத்துள்ளீர்கள்.
வித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
அருமையான முயற்சி . வெற்றி பெற என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.