Sensitive story!! Positive ending is nice.ஷ்யாமோட இறந்த காலத்திற்கு போஸ்ட் மார்ட்டம் பன்ன விரும்பலங்கிற statement அருமை.எல்லா குணங்களிலும் சிறந்தது மௌனம்... அதன் மூலம் பிறர் குறைகளை அறிந்து நம் குறைகளை மறைக்கலாம்!! தேனில் விழுந்த ' ஈ' என்ன தான் துடித்து பரபரத்தாலும் அந்த இனிப்பு திரவத்திலிருந்து மீள் முடிவதில்லை.... அது போல தான் அனு மற்றும் ஷ்யாம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் குற்றயுனர்ச்சியிலிருந்தும் காயத்திலிருந்தும் வெளி வர முடியாது.அருமையான முடிவு.வெற்றி பெற வாழ்த்துக்கள்.